Translations by Arupandian

Arupandian has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

17 of 7 results
345.
The WPA PSK passphrase was either too long (more than 64 characters) or too short (less than 8 characters).
2012-11-20
WPA PSK காண கடவுச்சொற்றொடர் 64 எழுத்துக்களுக்கு அதிகமாகவோ அல்லது 8 எழுத்துக்களுக்கு குறைவாகவோ உள்ளது.
902.
Is this time zone correct?
2012-11-20
இந்த நேர மண்டலம் சரியானதா ?
905.
Based on your present physical location, your time zone is ${ZONE}.
2012-11-20
உங்களின் தற்போதைய இருப்பிடத்தை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்பட்ட நேரமண்டலம் ${ZONE} ஆகும்.
1116.
You entered a password that consists of less than eight characters, which is considered too weak. You should choose a stronger password.
2012-11-20
உங்களது கடவுச்சொல் எட்டு எழுத்துகளுக்கும் குறைவாக உள்ளது, இது மிகவும் பலவீனமாக கருதப்படுகிறது, நீங்கள் ஒரு வலுவான கடவுச்சொல்லை தேர்வு செய்ய வேண்டும்.
1350.
Insert an Ubuntu CD-ROM
2012-11-20
ஒரு உபுண்டு குறுவட்டை சொருகு
1355.
The CD-ROM you have inserted is not a valid Ubuntu CD-ROM. Please change the disk.
2012-11-20
நீங்கள் செருகிய குறுவட்டு சரியான உபுண்டு குறுவட்டு அல்ல. வட்டை மாற்றுக
1363.
Insert Ubuntu boot CD-ROM
2012-11-20
உபுண்டு துவக்க குறுவட்டை செருக