Translations by ஆமாச்சு

ஆமாச்சு has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

113 of 13 results
1.
Ubuntu installer main menu
2008-01-21
உபுண்டு நிறுவியின் பிரதானப் பட்டி
2.
Choose the next step in the install process:
2008-01-21
நிறுவுதற்கான அடுத்தப் படியினைத் தேர்வு செய்க
3.
Installation step failed
2008-01-21
நிறுவல் படி நிறைவடையவில்லை
333.
WEP/Open Network
2012-03-29
WEP/Open Network
334.
WPA PSK
2012-03-29
WPA PSK
346.
WPA passphrase for wireless device ${iface}:
2012-03-29
கம்பியற்றக் கருவி ${iface} க்கான WPA கடவுச் சொல்:
347.
Enter the passphrase for WPA PSK authentication. This should be the passphrase defined for the wireless network you are trying to use.
2012-03-29
WPA PSK இனங்காணலுக்கான கடவுச் சொல்லை இடவும். இது நீங்கள் பயன்படுத்த விழையும் கம்பியற்ற பிணையத்திற்காகக் கொடுக்கப்பட்ட கடவுச் சொல்லாக இருக்க வேண்டும்.
350.
Attempting to exchange keys with the access point...
2012-03-29
அணுக்கக் கருவியுடன் துருப்புகள் பரிமாறிக்கொள்ளபட முயற்சி மேற்கொள்ளப்படுகிறது...
352.
WPA connection succeeded
2012-03-29
WPA இணைப்புக் கிடைத்தது
353.
Failure of key exchange and association
2012-03-29
துருப்பு பரிமாற்றமும் தொடர்பும் தோல்வி கண்டது
354.
The exchange of keys and association with the access point failed. Please check the WPA parameters you provided.
2012-03-29
அணுக்கக் கருவியுடனான தொடர்பும் துருப்புப் பரிமாற்றமும் தோல்வியடைந்தன. நீங்கள் கொடுத்த WPA உள்ளீடுகளைச் சரிபார்க்கவும்.
374.
Detecting link on ${interface}; please wait...
2012-03-29
${interface}; இல் தொடர்பிருப்பது சோதிக்கப்படுகிறது, காத்திருக்கவும்
429.
Checking the Ubuntu archive mirror
2012-03-29
உபுண்டு களஞ்சிய பிரதி சரிபார்க்கப்படுகிறது