Translations by drtvasudevan

drtvasudevan has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

150 of 1395 results
1.
Ubuntu installer main menu
2006-10-04
உபூன்டு நிறுவி முதன்மைப் பட்டி
3.
Installation step failed
2006-10-04
நிறுவல் படி தோல்வியடைந்தது
4.
An installation step failed. You can try to run the failing item again from the menu, or skip it and choose something else. The failing step is: ${ITEM}
2006-10-04
ஒரு நிறுவல் படி தோல்வியடைந்தது. மீண்டும் அதை பட்டியிலிருந்து தேர்வு செய்து முயற்சிசெய்யலாம். அல்லது அதை விடுத்து வேறொன்றை தேர்வு செய்யலாம். தோல்வியுற்ற படி: ${ITEM}
5.
Choose an installation step:
2006-10-04
ஒரு நிறுவல் படியை தேர்ந்தெடு:
6.
This installation step depends on one or more other steps that have not yet been performed.
2006-10-04
இந்த நிறுவல் படி, இன்னமும் செயல்படுத்தப் படாத ஒன்று அல்லது மேற்பட்ட மற்ற படிகளை, சார்ந்துள்ளது.
7.
critical
2006-10-04
மிக முக்கியமான
9.
medium
2006-10-04
நடுத்தரம்
10.
low
2006-10-04
குறைவு
13.
You can select the lowest priority of question you want to see: - 'critical' is for items that will probably break the system without user intervention. - 'high' is for items that don't have reasonable defaults. - 'medium' is for normal items that have reasonable defaults. - 'low' is for trivial items that have defaults that will work in the vast majority of cases.
2006-10-04
நீங்கள் பார்க்க விரும்பும் கேள்விகளின் ....குறைந்த பட்ச முன்னுரிமையை தேர்ந்தெடுக்கலாம்: - 'மிக முக்கியமான' என்பது பயனர் தரும் தகவல் இல்லாவிடில் ....கணினியை சிதைக்கக் கூடிய உருப்படிகளுக்கு - 'உயர்' என்பது சாதாரண முன்னிருப்பு இல்லாத உருப்படிகளுக்கு - 'நடுத்தரம்' என்பது சாதாரண முன்னிருப்பு உள்ள உருப்படிகளுக்கு - 'குறைவு' என்பது சாதாரண பெரும்பாலான சமயம் வேலை செய்யக் கூடிய ...முன்னிருப்பு உள்ள உருப்படிகளுக்கு.
14.
For example, this question is of medium priority, and if your priority were already 'high' or 'critical', you wouldn't see this question.
2006-10-04
உதாரணமாக கேள்வி நடுத்தர முன்னுரிமை உடையதாக இருந்து உங்கள் முன்னுரிமை தேர்வு 'உயர்' அல்லது 'முக்கியம்' ஆக இருப்பின் அந்த கேள்வியை காண மாட்டீர்கள்.
15.
Change debconf priority
2006-10-04
டெப் கான்ப்ஃ முன்னுரிமையை மாற்று
16.
Continue
2006-10-04
தொடர்க
17.
Go Back
2006-10-04
பின்செல்க
20.
Cancel
2006-10-04
கைவிடுக
21.
<Tab> moves; <Space> selects; <Enter> activates buttons
2012-03-09
<Tab> நகர;<Space>தேர்வு செய்ய;<Enter> பொத்தானை செயலாக்க;
22.
<F1> for help; <Tab> moves; <Space> selects; <Enter> activates buttons
2012-03-09
<F1> உதவிக்கு <Tab> நகர;<Space>தேர்வு செய்ய;<Enter> பொத்தானை செயலாக்க;
25.
Screenshot
2006-10-04
திரைவெட்டு
26.
Screenshot saved as %s
2006-10-04
திரைவெட்டு %s ஆக சேமிக்கப் பட்டது
27.
!! ERROR: %s
2006-10-04
!! பிழை: %s
28.
KEYSTROKES:
2006-10-04
(விசைதட்டல்கள்) KEYSTROKES:
29.
Display this help message
2006-10-04
இந்த உதவி செய்தியை காட்டுக
30.
Go back to previous question
2006-10-04
முந்தைய கேள்விக்கு செல்க
31.
Select an empty entry
2006-10-04
ஒரு காலி நுழைவை தேர்ந்தெடுங்கள்
32.
Prompt: '%c' for help, default=%d>
2006-10-04
தூண்டி: உதவிக்கு '%c' முன்னிருப்பு=%d>
33.
Prompt: '%c' for help>
2006-10-04
தூண்டி: உதவிக்கு '%c'
34.
Prompt: '%c' for help, default=%s>
2006-10-04
தூண்டி: உதவிக்கு '%c', முன்னிருப்பு=%s>
35.
[Press enter to continue]
2006-10-04
[தொடர என்டர் விசையை அழுத்துக]
37.
After this message, you will be running "ash", a Bourne-shell clone.
2006-10-04
இந்த செய்திக்குப்பின், போர்ன் கட்டளைச்செயலியை போன்ற, "ash" இயக்கப்படும்.
38.
The root file system is a RAM disk. The hard disk file systems are mounted on "/target". The editor available to you is nano. It's very small and easy to figure out. To get an idea of what Unix utilities are available to you, use the "help" command.
2006-10-04
மூல கோப்பு அமைப்பு ஒரு நினைவக வட்டு (ரேம் டிஸ்க்) ஆகும். நிலைவட்டில் உள்ள கோப்பு அமைப்புகள் "/target"-ல் ஏற்றப்பட்டிருக்கும். உங்களுக்கு கிடைக்கும் தொகுப்பி நானோ. அது எளிதில் கற்றுக்கொள்ளக்கூடிய சிறிய தொகுப்பி. யுனிக்ஸ் பயன்நிரல்களை பற்றி அறிந்துகொள்ள "help" ஆணையை உபயோகிக்கவும்.
40.
Execute a shell
2006-10-04
கட்டளைச்செயலியை இயக்குக
41.
Exit installer
2012-03-09
நிறுவியிலிருந்து வெளியேறுக
44.
Abort the installation
2006-10-04
நிறுவலை கைவிடுக
46.
Terminal plugin not available
2009-03-10
முனைய செருகி கிடைக்கவில்லை.
47.
This build of the debian-installer requires the terminal plugin in order to display a shell. Unfortunately, this plugin is currently unavailable.
2009-03-10
இந்த டெபியன் நிறுவி கட்டமைப்புக்கு ஷெல் ஐ காட்ட ஒரு ஷெல் செருகு பொருள் தேவை. துரத்ரிஷ்டவசமாக அது கிடக்கவில்லை.
48.
It should be available after reaching the "Loading additional components" installation step.
2009-03-10
அது கூடுதல் உள்ளடக்கங்களை ஏற்றும் நிறுவல் படிக்கு பிறகு கிடைக்கும்.
49.
Alternatively, you can open a shell by pressing Ctrl+Alt+F2. Use Alt+F5 to get back to the installer.
2009-03-10
மாறாக நீங்கள் கன்ட்ரோல்+ஆல்ட்+ஃஎப்2 விசைகளை அழுத்தி ஷெல்லுக்கு போகலாம். ஆல்ட் ஃஎப்5 விசைகளை அழுத்தி நிறுவலுக்கு மீளலாம்.
51.
All components of the installer needed to complete the install will be loaded automatically and are not listed here. Some other (optional) installer components are shown below. They are probably not necessary, but may be interesting to some users.
2009-03-10
நிறுவலுக்குத் தேவையான அனைத்து பாகங்களும் தானாக ஏற்றப்படும். ஆகவே அவை இங்கு காட்டப்படமாட்டா. சில முக்கியமில்லாத பிற நிறுவி பாகங்கள் மட்டும் கீழே காட்டப்பட்டுள்ளன. அவை தேவையில்லாவிடினும் சிலருக்கு இவற்றில் விருப்பமிருக்கலாம்.
2008-04-08
நிறுவலுக்குத் தேவையான அனைத்து பாகங்களும் தானாக ஏற்றப்படும். ஆகவே அவை இங்கு காட்டப்படமாட்டா. சில முக்கியமில்லாத நிறுவி பாகங்கள் மட்டும் கீழே காட்டப்பட்டுள்ளன. சிலருக்கு இவற்றில் விருப்பமிருக்கலாம்.
2008-04-08
நிறுவலுக்குத் தேவையான அனைத்து பாகங்களும் தானாக ஏற்றப்படும். ஆகவே அவை இங்கு காட்டப்படமாட்டா. சில முக்கியமில்லாத நிறுவி பாகங்கள் மட்டும் கீழே காட்டப்பட்டுள்ளன. சிலருக்கு இவற்றில் விருப்பமிருக்கலாம்.
2008-04-08
நிறுவலுக்குத் தேவையான அனைத்து பாகங்களும் தானாக ஏற்றப்படும். ஆகவே அவை இங்கு காட்டப்படமாட்டா. சில முக்கியமில்லாத நிறுவி பாகங்கள் மட்டும் கீழே காட்டப்பட்டுள்ளன. சிலருக்கு இவற்றில் விருப்பமிருக்கலாம்.
56.
Configuring ${PACKAGE}
2008-04-08
${PACKAGE} வடிவமைக்கப்படுகிறது
57.
Failed to load installer component
2006-10-04
நிறுவியின் பாகத்தை ஏற்ற இயலவில்லை
58.
Loading ${PACKAGE} failed for unknown reasons. Aborting.
2006-10-04
${PACKAGE}'ன் ஏற்றம், தெரியாத காரணங்களால் தோல்வியடைந்தது. கைவிடப்படுகிறது.
59.
Continue the install without loading kernel modules?
2006-10-04
உட்கருவின் கூறுகளை ஏற்றாமல் நிறுவலை தொடரவா?
60.
No kernel modules were found. This probably is due to a mismatch between the kernel used by this version of the installer and the kernel version available in the archive.
2008-04-08
கருவின் கூறுகள் ஏதும் காணவில்லை. அனேகமாக இது நிறுவி பயன் படுத்தும் கருவின் வடிவ நிலை வேறு, காப்பக கருவின் வடிவ நிலை வேறு என்பதால் இருக்கலாம்.
2006-10-04
கருவின் கூறுகள் ஏதும் காணவில்லை. அனேகமாக இது நிறுவி பயன் படுத்தும் கருவின் வடிவ நிலை வேறு காப்பக கருவின் வடிவ நிலை வேறு என்பதால் இருக்கலாம்.
63.
System locale:
2012-03-09
கணினி வட்டாரம்:
64.
Select the default locale for the installed system.
2012-03-09
இந்த கணிணிக்கான முன்னிருப்பு வட்டாரத்தை தேர்வு செய்யவும்.
66.
Select a language
2012-03-09
மொழியைத் தேர்வு செய்க
67.
Select your location
2012-03-09
தங்கள் இடத்தை தேர்வு செய்க: