Translations by drtvasudevan

drtvasudevan has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

150 of 76 results
~
If true, we will notify, when the user connects to the system.
2012-03-20
உண்மையென அமைத்தால் பயனர் கணினியுடம் இணைக்கும்போது நாங்கள் அறிவிப்போம்.
~
Another user is trying to view your desktop.
2009-07-29
மற்றொரு பயனர் உங்கள் மேல் மேசையை பார்க்க முயல்கிறார்.
~
If true, we will not use the XDamage extension of X.org. This extension does not work properly on some video drivers when using 3D effects. Disabling it will make vino work on these environments with a slower rendering as side effect.
2009-07-29
உண்மையெனில் நாம் எக்ஸ்.ஆர்க் இன் எக்ஸ்டேமேஜ் நீட்சியை பயன்படுத்த மாட்டோம். இந்த நீட்சிமுப்பரிமாண விளைவை பயன்படுத்தும்போது இது சில விடியோ இயக்கிகளுடன்தான் சரியாக வேலை செய்கிறது.செயல் நீக்குவது வினோ இந்த சூழல்களில் மெதுவாக வேலை செய்யும் பக்க விளைவுடன் வேலை செய்யும்.
~
If true, we will use UPNP protocol to automatically forward the port used by vino in the router.
2009-07-29
உண்மையெனில் நாம் யூபிஎன்பி நடபடியை பயன்படுத்தி தானியங்கியாக வினோ ரூட்டரில் பயன்படுத்திய துறையை மேலனுப்புவோம்.
~
This key controls the behavior of the status icon. There are three options: "always" - The icon will be always there; "client" - You will see the icon only when there is someone connected, this is the default behavior; "never" - Never shows the icon.
2009-03-02
இந்த விசை இருப்பு நிலை சின்னத்தின் நடத்தையை கட்டுப்படுத்துகிறது. மூன்று தேர்வுகள் உள்ளன: "எப்போதும் " சின்னம் எப்போதும் இருக்கும்."சார்ந்தோன்" யாராவது இணைப்பில் இருந்தால் மட்டுமே சின்னம் தென்படும். இதுவே முன்னிருப்பு "எப்போதும் இல்லை" சின்னம் ஒருபோதும் காட்டப்படாது.
~
If true, screen will be locked after the last remote client disconnect.
2007-08-13
உண்மையானால் கடைசி தொலை சார்ந்தோன் இணைப்பை துண்டித்ததும் திரை பூட்டப்படும்.
5.
or
2009-07-29
OR
8.
Desktop Sharing
2011-09-07
மேல்மேசை பகிர்வு
10.
Desktop Sharing Preferences
2011-09-07
தொலை பகிர்வு விருப்பங்கள்
11.
Sharing
2009-07-29
பகிர்வு
12.
Some of these preferences are locked down
2009-07-29
இவற்றில் சில விருப்பங்கள் பூட்டப்பட்டுள்ளன
17.
Security
2009-07-29
பாதுகாப்பு
20.
Automatically _configure UPnP router to open and forward ports
2011-09-07
_c தானியங்கியாக யூபிஎன்பி திசைவியை திறக்கவும் துறைகளை மேலனுப்பவும் வடிவமை
22.
Show Notification Area Icon
2011-09-07
அறிவிப்பு பகுதி சின்னத்தை காட்டுக
23.
Al_ways
2011-09-07
_w எப்போதும்
24.
_Only when someone is connected
2011-09-07
_O யாரேனும் இணைந்தபோது
25.
_Never
2011-09-07
_N எப்போதுமில்லை
26.
Enable remote access to the desktop
2011-09-07
மேல்மேசை தொலை அணுகலுக்கு செயலாக்கு
27.
If true, allows remote access to the desktop via the RFB protocol. Users on remote machines may then connect to the desktop using a VNC viewer.
2011-09-07
உண்மையெனில், RFB நெறிமுறைபடி மேல்மேசையை அனுக அனுமதிக்கிறது. அதன் பின் தொலை கணினி பயனர்கள் vncviewer வழியாக மேல்மேசையை இணைக்க முடியும்
31.
If true, remote users accessing the desktop are only allowed to view the desktop. Remote users will not be able to use the mouse or keyboard.
2007-08-13
உண்மையானால் மேல்மேசையை அணுகும் தொலை பயனர்கள் மேல்மேசையை பார்க்க மட்டுமே அனுமதிக்கப் படுவார்கள். அவர்கள் சொடுக்கியையோ விசைப் பலகையையோ பயன்படுத்த இயலாது.
36.
Alternative port number
2007-08-13
மாற்று துறை எண்
39.
If true, remote users accessing the desktop are required to support encryption. It is highly recommended that you use a client which supports encryption unless the intervening network is trusted.
2008-01-12
உண்மையானால் மேல்மேசையை அணுகும் தொலை பயனர்கள் குறியாக்கத்தை ஆதரிக்க வேண்டுமென கட்டாயப்படுத்தப்படுவார்கள். இடைமறிக்கும் பிணையத்தை முழுதும் நம்பினால் ஒழிய குறியாக்கத்தை ஆதரிக்கும் சார்ந்தோனை பயன்படுத்த வேண்டும் என பலமாக பரிந்துரைக்கப் படுகிறது.
44.
E-mail address to which the remote desktop URL should be sent
2009-03-02
தொலை கணினி URL அனுப்பவ் வேண்டிய மின்னஞ்சல் முகவரி
45.
This key specifies the e-mail address to which the remote desktop URL should be sent if the user clicks on the URL in the Desktop Sharing preferences dialog.
2011-09-07
பயனர் URL ஐ தொலை மேல்மேசையிலிருந்து பகிர்வு விருப்பங்கள் உரையாடலை க்ளிக் செய்யும் போது அது அனுப்பப்பட வேண்டிய மின்னஞ்சல் முகவரியை இந்த விசை குறிக்கிறது
46.
Lock the screen when last user disconnect
2007-08-13
கடைசி பயனர் இணைப்பை துண்டித்ததும் திரையை பூட்டுக
54.
Whether we should disable the XDamage extension of X.org
2009-07-29
எக்ஸ்.ஆர்க் இன் எக்ஸ்டேமேஜ் நீட்சியை செயல் நீக்க வேண்டுமா.
56.
Notify on connect
2012-03-20
இணைக்கும் போது அறிவிக்கவும்
58.
Remote desktop sharing password
2012-09-18
தொலை மேல்மேசை பகிர்வு கடவுச்சொல்
59.
File is not a valid .desktop file
2009-07-29
கோப்பு செல்லுபடியாகும் .desktop கோப்பு அல்ல
60.
Unrecognized desktop file Version '%s'
2009-07-29
அடையாளம் காணா மேல்மேசை கோப்பு பதிப்பு '%s'
61.
Starting %s
2009-07-29
%s ஐ துவக்குகிறது
62.
Application does not accept documents on command line
2009-07-29
பயன்பாடு கட்டளை வரியில் ஆவணங்களை ஒப்புக்கொள்ளாது
63.
Unrecognized launch option: %d
2009-07-29
இனம் காணாத துவக்க தேர்வு: %d
64.
Can't pass document URIs to a 'Type=Link' desktop entry
2009-07-29
'Type=Link' மேல்மேசை உள்ளீடுக்கு ஆவண யூஆர்ஐ ஐ கொடுக்க இயலாது
65.
Not a launchable item
2009-07-29
துவக்க முடியாத உருப்படி
66.
Disable connection to session manager
2009-07-29
அமர்வு மேலாளருக்கு இணைப்பை செயல் நீக்கு
67.
Specify file containing saved configuration
2009-07-29
சேமித்த வடிவமைப்பு கூடிய கோப்பை குறிப்பிடுக
68.
FILE
2009-07-29
FILE
69.
Specify session management ID
2009-07-29
அமர்வு மேலாண்மை அடையாளத்தை குறிப்பிடுக
70.
ID
2009-07-29
ஐடி (ID)
71.
Session management options:
2009-07-29
அமர்வு மேலாண்மை தேர்வுகள்:
72.
Show session management options
2009-07-29
அமர்வு மேலாணமை தேர்வுகளை காட்டு
74.
Start in tube mode, for the ‘Share my Desktop’ feature
2012-09-18
'என் மேல் மேசையை பகிர்ந்துகொள்' அம்சத்துக்கு குழல் முறைமையில் துவக்கவும்.
75.
- VNC Server for GNOME
2009-07-29
க்னோமுக்கு -VNC சேவையகம்
76.
Run 'vino-server --help' to see a full list of available command line options
2009-07-29
'vino-passwd --help'ஐ இயக்கி முழு கட்டளை வரி விருப்பங்கள் பட்டியலை பார்க்கவும்
77.
GNOME Desktop Sharing
2011-09-07
GNOME பணிமேடை பகிர்வு
78.
vino-mdns:showusername
2007-08-13
vino-mdns:showusername
80.
Received signal %d, exiting.
2011-09-07
பெறப்பட்ட சிக்னல் %d, வெளியேறுகிறது
82.
The screen on which to display the prompt
2009-03-02
ப்ராம்டை காட்டவேண்டிய திரை
84.
Failed to open connection to bus: %s
2007-08-13
பஸ்ஸுக்கு இணைப்பை திறத்தல் தோல்வியுற்றது: %s