Translations by drtvasudevan
drtvasudevan has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.
3. |
Empathy Internet Messaging
|
|
2010-09-15 |
எம்பதி இணைய செய்தியாளர்
|
|
4. |
Chat on Google Talk, Facebook, MSN and many other chat services
|
|
2010-09-15 |
கூகுள் டாக், ஃபேஸ்புக், எம்எஸ்என், மற்றும் பல அரட்டை சேவைகளில் அரட்டை அடிக்க
|
|
11. |
Empathy should auto-connect on startup
|
|
2009-07-10 |
துவங்கும் போது எம்பதி தானியங்கியாக இணைக்க வேண்டும்.
|
|
14. |
Whether Empathy should go into away mode automatically if the user is idle.
|
|
2010-09-15 |
பயனர் சும்மா இருக்கும்போது தானியங்கியாக எம்பதி வெளியே பாங்கிற்கு செல்ல வேண்டுமா இல்லையா.
|
|
15. |
Empathy default download folder
|
|
2009-07-10 |
எம்பதி முன்னிருப்பு தரவிறக்க அடைவு
|
|
16. |
The default folder to save file transfers in.
|
|
2009-07-10 |
இடமாற்றிய கோப்புகளை சேமிக்க முன்னிருப்பு அடைவு
|
|
19. |
Show offline contacts
|
|
2009-07-10 |
வலை தொடர்பில்லாத தொடர்புகளை காட்டு
|
|
21. |
Show Balance in contact list
|
|
2011-09-07 |
தொடர்புகள் பட்டியலில் மீதியை காட்டு
|
|
22. |
Whether to show account balances in the contact list.
|
|
2011-09-07 |
தொடர்பு பட்டியலில் கணக்கு மீதியை காட்ட வேண்டுமா இல்லையா?
|
|
23. |
Hide main window
|
|
2009-07-10 |
முதன்மை சாளரத்தை மறை
|
|
24. |
Hide the main window.
|
|
2009-07-10 |
முதன்மை சாளரத்தை மறை
|
|
25. |
Default directory to select an avatar image from
|
|
2009-07-10 |
அவதாரம் படம் தேந்தெடுக்க முன்னிருப்பு அடைவு
|
|
26. |
The last directory that an avatar image was chosen from.
|
|
2009-07-10 |
அவதாரம் படம் தேர்ந்தெடுத்த கடைசி அடைவு
|
|
27. |
Open new chats in separate windows
|
|
2009-07-10 |
புதிய அரட்டைகளை தனி சாளரத்தில் திற
|
|
28. |
Always open a separate chat window for new chats.
|
|
2009-07-10 |
எப்போதும் புதிய அரட்டைக்கு புதிய சாளரம் திற
|
|
29. |
Display incoming events in the status area
|
|
2010-09-15 |
உள்வரும் நிகழ்ச்சிகளை நிலைப்பலக இடத்தில் காட்டுக.
|
|
30. |
Display incoming events in the status area. If false, present them to the user immediately.
|
|
2010-09-15 |
உள்வரும் நிகழ்ச்சிகளை நிலை அறிவிப்பு இடத்தில் காட்டுக. இல்லை என அமைந்தால் பயனருக்கு உடனே காட்டுக.
|
|
31. |
The position for the chat window side pane
|
|
2010-09-15 |
அரட்டை சாளரத்தின் பக்கப் பலக இடம்
|
|
32. |
The stored position (in pixels) of the chat window side pane.
|
|
2010-09-15 |
அரட்டை பக்கப் பலகத்தின் சேமித்த இடம் (பிக்ஸல்களில்)
|
|
33. |
Show contact groups
|
|
2012-03-10 |
தொடர்பு குழுக்கள காட்டு
|
|
34. |
Whether to show groups in the contact list.
|
|
2012-03-10 |
தொடர்பு பட்டியலில் குழுக்களை காட்ட வேண்டுமா இல்லையா?
|
|
35. |
Use notification sounds
|
|
2009-07-10 |
அறிவிப்பு ஒலிகளை பயன்படுத்துக
|
|
37. |
Disable sounds when away
|
|
2009-07-10 |
வெளியே உள்ள போது ஒலியை செயல் நீக்குக
|
|
39. |
Play a sound for incoming messages
|
|
2009-07-10 |
உள்வரும் செய்திகளுக்கு ஒலி எழுப்பு
|
|
41. |
Play a sound for outgoing messages
|
|
2009-07-10 |
வெளிச்செல்லும் செய்திகளுக்கு ஒலி எழுப்பு
|
|
43. |
Play a sound for new conversations
|
|
2009-07-10 |
உள்வரும் உரையாடல்களுக்கு ஒலி எழுப்பு
|
|
45. |
Play a sound when a contact logs in
|
|
2009-07-10 |
தொடர்பு உள் நுழைகையில் ஒலி எழுப்பு
|
|
47. |
Play a sound when a contact logs out
|
|
2009-07-10 |
தொடர்பு வெளி செல்கையில் ஒலி எழுப்பு
|
|
49. |
Play a sound when we log in
|
|
2009-07-10 |
நாம் உள் நுழைகையில் ஒலி எழுப்பு
|
|
51. |
Play a sound when we log out
|
|
2009-07-10 |
நாம் வெளி செல்கையில் ஒலி எழுப்பு
|
|
53. |
Enable popup notifications for new messages
|
|
2009-07-10 |
புதிய செய்திகளுக்கு துள்ளு அறிவிப்புகளை செயல்படுத்து
|
|
55. |
Disable popup notifications when away
|
|
2009-07-10 |
வெளியே உள்ள போது துள்ளு அறிவிப்புகளை செயல் நீக்குக
|
|
63. |
Use graphical smileys
|
|
2009-07-10 |
வரைகலை சிரிப்பான்களை பயன்படுத்துக
|
|
65. |
Show contact list in rooms
|
|
2009-07-20 |
தொடர்பு பட்டியல் ஐ அறைகளில் காட்டு
|
|
67. |
Chat window theme
|
|
2009-07-10 |
அரட்டை சாளர கருத்து
|
|
68. |
The theme that is used to display the conversation in chat windows.
|
|
2009-07-10 |
அரட்டை சாளரங்களில் உரையாடல்களை காட்ட பயன்படும் கருத்து
|
|
69. |
Chat window theme variant
|
|
2011-09-07 |
அரட்டை சாளர மாற்று கருத்து
|
|
70. |
The theme variant that is used to display the conversation in chat windows.
|
|
2011-09-07 |
அரட்டை சாளரங்களில் உரையாடல்களை காட்ட பயன்படும் மாற்று கருத்து
|
|
73. |
Enable WebKit Developer Tools
|
|
2009-07-30 |
வெப்கிட் உருவாக்குவோர் கருவிகளை செயல்படுத்து
|
|
74. |
Whether WebKit developer tools, such as the Web Inspector, should be enabled.
|
|
2009-07-30 |
வெப் ஆய்வாளர் போன்ற வெப்கிட் உருவாக்குவோர் கருவிகளை செயல்படுத்த வேண்டுமா?
|
|
75. |
Inform other users when you are typing to them
|
|
2012-03-10 |
மற்ற பயனர்களுக்கு அவர்களுக்காக தட்டச்சும் போது தெரிவிக்கவும்
|
|
76. |
Whether to send the 'composing' or 'paused' chat states. Does not currently affect the 'gone' state.
|
|
2012-03-10 |
'உருவாக்கம் ' அல்லது 'இடைநிறுத்தம்' அரட்டை நிலைகளை அனுப்பவா. இது நடப்பு 'போயாயிற்று' நிலையை பாதிக்காது.
|
|
77. |
Use theme for chat rooms
|
|
2009-07-10 |
அரட்டை அறைகளுக்கு கருத்துக்களை பயன்படுத்துக
|
|
79. |
Spell checking languages
|
|
2009-07-10 |
எழுத்துப்பிழை திருத்த மொழி
|
|
81. |
Enable spell checker
|
|
2009-07-10 |
சொல் திருத்தியை செயல்படுத்து
|
|
83. |
Nick completed character
|
|
2009-07-10 |
செல்லப்பெயரை பூர்த்தி செய்யும் எழுத்துரு
|
|
84. |
Character to add after nickname when using nick completion (tab) in group chat.
|
|
2009-07-10 |
குழு அரட்டையில் செல்லப்பெயர் கீற்றில் செல்லப்பெயருக்குப்பின் சேர்க்க வேண்டிய எழுத்துரு
|
|
85. |
Empathy should use the avatar of the contact as the chat window icon
|
|
2009-07-10 |
துவங்கும் போது எம்பதி அரட்டை சாரளத்தில் சின்னமாக தொடர்பின் அவதாரத்தை காட்ட வேண்டும்.
|
|
87. |
Last account selected in Join Room dialog
|
|
2012-03-10 |
அறையில் சேர் உரையாடலில் கடைசியாக தேர்ந்தெடுத்த கணக்கு
|
|
88. |
D-Bus object path of the last account selected to join a room.
|
|
2012-03-10 |
ஒரு அறையில் சேர கடைசியாக தேர்ந்தெடுத்த கணக்கின் டி-பஸ் பொருள் பாதை
|