Translations by அருண் குமார் - Arun Kumar

அருண் குமார் - Arun Kumar has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

117 of 17 results
4.
When the HUD executes operations it stores the execution in order to make the future results better. Some users could choose to not want this data to be stored. If that is the case they should disable this property.
2013-10-25
HUD செயல்பாடுகளை இயக்கும் போது அது எதிர்கால முடிவுகளை சிறப்பாக செய்வதற்கு செயற்பாட்டு முறைகளை சேமிக்கிறது. சில பயனர்கள் இந்த தரவு சேமிக்கப்படுவதை விரும்பவில்லை. அது தான் வழக்கம் என்றால் அவர்கள் இநதை முடக்க வேண்டும்.
5.
The penalty given to a menu item being in an indicator
2013-10-25
ஒரு பட்டி உருப்படிக்கு கொடுக்கப்பட்ட தண்டனையை ஒரு காட்டியில் காட்டுகிறது
6.
In order to have the application's menu items appear higher in the search results a slight penalty is given to the indicator menu items. This value represents the percentage of that penalty so a value of '50' is a 50% additional to the calculated distance.
2013-10-25
பயன்பாட்டின் பட்டி பொருட்களை தேடம்பொருட்டு முதலில் தோன்ற ஒரு லேசான தண்டனையை காட்டி பட்டி உருப்படிகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த மதிப்பு ஒரு பெனால்டி சதவீதத்தை பிரதிபலிக்கிறது எனவே '50 ' மதிப்பானது கணக்கிடப்படும் தூரத்தை வவிட 50% கூடுதல் ஆகும்.
8.
The penalty for each extra character in the search string that does not appear in the text of a menu item. This penalty would be applied if the user typed "fiile" when searching against the menu item "File", for example.
2013-10-25
ஒவ்வொரு அதிக்படியான எழுத்தும் சரம் தேடலிலும் ஒரு தண்டனையை பெறுகிறது அதன் பட்டி உருப்படிகளிலுள்ள உரை தோன்றாமல் இருக்கிறது. எ.கா., "File" பதிலாக "fiile" என தட்டி பட்டி உருப்படியில் தேடும்பொழுது இதற்கு தண்டனையாக அளிக்கப்படுகிறது.
10.
The penalty for each character dropped from the search string, as compared with the text of a menu item. This only applies to missing characters that are not at the end of the search term. This penalty would be applied if the user typed "fle" when searching against the menu item "File", for example.
2013-10-25
பட்டி உருப்படியின் உரையை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது, தேடப்படும் சரத்தில் ஒவ்வொரு எழுத்தும் தவறும்பொழுது தண்டனை வழங்கப்படுகிறது. இதை காணாமல் போன எழுத்துக்களுக்கு மட்டும் அளிக்கப்படும் அவைகள் தேடலில் வரும் கடைசி படிவும். எ.கா., "File" பதிலாக "fle" என தட்டி பட்டி உருப்படியில் தேடும்பொழுது இதற்கு தண்டனையாக அளிக்கப்படுகிறது.
11.
Penalty applied if a character is dropped from the end
2013-10-25
ஒரு எழுத்து கடைசியிலிருந்து நலுவும்போது ஒரு தண்டனை அளிக்கப்படும்
12.
The penalty for each missing character at the end of a search term. This penalty would be applied if the user typed "fil" when searching against the menu item "File", for example.
2013-10-25
தேடலின் கடைசியில் காணாமல்போகும் ஒவ்வொரு எழுத்துக்கும் தண்டனை வழங்கப்படும். எ.கா., "File" பதிலாக "fil" என தட்டி பட்டி உருப்படியில் தேடும்பொழுது இதற்கு தண்டனையாக அளிக்கப்படுகிறது.
14.
The penalty for each substituted character in the search term. The penalty would be applied if the user typed "fike" when searching against the menu item "File", for example.
2013-10-25
தேடலின் கடைசியில் மாற்றப்பட்ட ஒவ்வொரு எழுத்துக்கும் தண்டனை வழங்கப்படும். எ.கா., "File" பதிலாக "fike" என தட்டி பட்டி உருப்படியில் தேடும்பொழுது இதற்கு தண்டனையாக அளிக்கப்படுகிறது.
15.
The highest distance value that is shown in the results
2013-10-25
தேடல் முடிவில் காட்டப்பட்ட அதிகப்பட்ச தூர மதிப்பு
16.
After the distances are calculated (including the indicator penalty) then all values above this max are dropped. This means that the history for those entries aren't looked up as well.
2013-10-25
தூரம் கணக்கிடப்பட்ட பிறகு அனைத்து அதிகபட்ச மதிப்புகளும் இழக்கப்படும் (தண்டனை காட்டிகள் உட்பட). என்ன அர்த்தமெனில் அதனுடைய வரலாறு பட்டியலை பார்க்காத வண்ணம் இருக்கும்.
17.
Untitled Indicator (%s)
2013-10-25
தலைப்பிடாத காட்டிகள் (%s)
18.
Date
2013-10-25
தேதி
19.
Device
2013-10-25
கருவி
20.
Users
2013-10-25
பயனர்கள்
21.
Sound
2013-10-25
ஒலி
22.
Messages
2013-10-25
செய்திகள்
23.
Unknown Application Name
2013-10-25
தெறியாத பயன்பாட்டின் பெயர்