Translations by Arun Kumar - அருண் குமார்

Arun Kumar - அருண் குமார் has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

150 of 77 results
10.
See fewer results
2014-03-26
சில முடிவுகளை பார்
36.
Support _UNITY_NET_WORKAREA_REGION
2014-03-17
_UNITY_NET_WORKAREA_REGION ஆதரிக்கவும்
37.
Unity MT Grab Handles
2014-03-22
யூனிடின் எம்டி கைப்பிடி பற்றல்
38.
Small touch-based grab handles to move and resize a window
2014-03-22
சிறிய தொடு முறை மூலம் கைப்பற்றி சாளரங்களின் அளவை மாற்றுகிறது நகற்றுகிறது
43.
Hide Handles
2013-09-29
கைப்பிடிகளை மறை
50.
What dimming alpha to use
2014-03-22
என்ன மழுங்கல் ஆல்பாவை பயன்படுத்த
54.
Match for dialogs that shouldn't be accepted as transient modal dialogs
2014-03-22
உரையாடல்களுக்கு பொருந்தியவாறுள்ள நிலையற்ற செயலி உரையாடல்களை ஏற்று கொள்
67.
Opens the first indicator menu of the Panel, allowing keyboard navigation thereafter.
2014-03-22
பலகத்தில் பட்டி பட்டையில் தோன்றும் முதல் அறிவுறத்தலை திறந்த பிறகு, விசைப்பலகை வழிநடத்தலை அனுமதிக்கிறது.
71.
When a window is maximized and visible in the current viewport, the panel opacity is disabled.
2014-03-22
ஒரு சாளரம் பெரிதாக்கப்பட்டு பார்வையில் வைக்கப்படும்போது பலகததின் ஒப்பாசிட்டி முடக்கப்படும்.
79.
Automaximize Value
2014-03-22
தோராயமான மதிப்பு
80.
The minimum value to trigger automaximize.
2014-03-22
தன்னிச்சை உச்சப்படுத்தலை தொடுக்க தேவையான குறைந்த மதிப்பு.
82.
Enables possibility to display an overlay showing available mouse and keyboard shortcuts.
2014-03-22
இருக்கும் எலியன் மற்றும் விசைப்பலகையின் குறுக்குவழிகளை மேலடுக்கில் காட்ட இயலும்.
88.
Cycles through icons present in the Launcher. Activates the highlighted icon on release.
2014-03-23
துவக்கியில் தற்போதைய சின்னங்களின் மூலம் சுழற்சிகளுள்ளன. வெளியீட்டின்பொது உயர்த்திய சின்னத்தை செயல்படுத்துகிறது.
114.
Launcher Reveal Edge Responsiveness
2014-03-23
துவக்கி விளிம்பின் மறுமொழியை வெளிப்படுத்தும்
115.
A conglomerate setting that modifies the overall responsiveness of the Launcher reveal.
2014-03-23
ஒரு குழும அமைப்பு துவக்கியின் ஒட்டுமொத்தமாக பொறுப்புகளை மாற்றியமைக்கிறது.
118.
Launcher Edge Stop Overcome Pressure
2014-03-23
துவக்கி விளிம்பை நிறுத்தத்தை கடக்கும் அழுத்தம்
119.
Amount of mouse pressure required to push the mousepointer into the next monitor.
2014-03-23
அடுத்த திரைக்காட்டிக்கு சுட்டியை நகற்ற தேவைப்படும் சுட்டி அழுத்தத்தின் அளவு.
121.
The rate at which mouse pressure decays.
2014-03-23
சுட்டி அழுத்தலின் சிதைவுறும் வேகம்.
123.
The maximum velocity at which the mouse will still be stopped.
2014-03-23
சுட்டி நிறுத்தப்பட வேண்டிய அதிகபட்ச வேகம்.
124.
Duration of Sticky Edge Release after Break
2014-03-23
தடை முறிந்த பிறகு ஒட்டும் முனைகள் விடுபடும் ஆகும் நேரம்.
125.
The number of milliseconds Sticky Edges are deactivated for after the barrier has been broken.
2014-03-23
தடை முறிந்த பிறகும் ஒட்டும் முனைகளானது மில்லிவினாடிகள் எண்ணிக்கையில் செயலிழப்படையும்.
138.
Pulse Until Running
2014-03-23
ஓடும்வரை துடி
140.
Launcher Icon Urgent Animation
2014-03-23
ஒரு தொடக்க சின்னத்தின் அசைவூட்டம்.
141.
The icon animation playing when a Launcher Icon is in the urgent state.
2014-03-23
ஒரு தொடக்க சின்னம் அவசர நிலையில் இருக்கும் போது சின்னத்தின் அசைவூட்டம் தொன்றும்.
143.
Wiggle
2014-03-23
வேகமாக அசைந்து செல்லல்
151.
Menus Discovery Fade-in Duration
2014-03-23
பட்டிகளை கண்டறியும்போது மங்காதுள்ள காலம்
152.
Duration (in milliseconds) of the menus fade-in animation, used when the menus of a new launched application have been shown.
2014-03-26
பட்டியலில் பதிய பயன்பாடுகள் துவங்கி திரையில் காண்பிக்க எடுத்துக்கொள்ளப்படம் fade-in அசைவூட்ட காலம்( மில்லி வினாடிகளில்)
153.
Menus Discovery Fade-out Duration
2014-03-26
பட்டிகளை கண்டுபிடிக்க மங்களாகும் காலம்
154.
Duration (in milliseconds) of the menus fade-out animation, used when the menus of a new launched application have been shown.
2014-03-26
பட்டியலில் பதிய பயன்பாடுகள் துவங்கி திரையில் காண்பிக்க எடுத்துக்கொள்ளப்படம் fade-outஅசைவூட்ட காலம்( மில்லி வினாடிகளில்)
158.
Switches to the previous open window on the actual viewport, once the Switcher has been revealed.
2014-03-26
பணியிட மாற்றி வெளிப்பட்டவுடன், உண்மையான பர்வைப்பகுதியில் முன்பே திறந்துள்ள சாளரத்திற்கு மாற்றுகிறது.
159.
Key to start the Switcher for all viewports
2014-03-26
அனத்து பார்வைப்பகுதிகளுக்குமான பணி இடமாற்றியை தொடங்கும் விசை
160.
Switches to the next open window, including windows of all viewports.
2014-03-26
அனத்து பார்வைப்பகுதிகளையும் உள்ளடக்கிய அடுத்த திறந்தள்ள சாளரத்திற்கு மாற்றுகிறது.
161.
Key to switch to the previous window in the Switcher for all viewports
2014-03-26
அனத்து பார்வைப்பகுதிகளுக்குமான முந்தைய திறந்த சாளரத்திற்கு மாற்றும் விசை.
162.
Switches to the previous open window, once the Switcher has been revealed, including windows of all viewports.
2014-03-26
பணியிட மாற்றி வெளிப்பட்டவுடன், அனைத்து பர்வைப்பகுதியிலும் முந்தைய திறந்துள்ள சாளரத்திற்கு மாற்றுகிறது.
171.
Key to flip through windows in the Switcher
2014-03-23
மாற்றியில் உள்ள சாளரங்களின் வழியாக புரட்டும் விசை
172.
Flips through all the windows present in the Switcher.
2014-03-26
பணியிட மாற்றியிலுள்ள அனத்து சாளரங்களிடையே சுழற்றுகிறது.
173.
Key to flip through windows in the Switcher backwards
2014-03-26
பணியிட மாற்றியிலுள்ள அனத்து சாளரங்களிடையே பின்னோக்கி சுழற்றும் விசை.
174.
Flips through all the windows present in the Switcher, in reverse order.
2014-03-26
இடமாற்றியில் உள்ள அனத்து சாளரங்களுனூடாக, எதிர்வரிசையில் சுழற்றுகிறது.
177.
Timed automatic to show live previews in the Switcher
2014-03-26
இடமாற்றியில் நேரடிகாட்சியை தோற்றுவிக்கும்தன்னிச்சை நேரம்
178.
Automatically spreads multiple windows of the same application out into a grid after a short time.
2014-03-26
ஒரு குறுகிய காலத்தில் ஒரே பயன்பாட்டின் பல சாளரங்களை ஒரு கட்டத்திற்க்குள் தன்னிச்சையாக பரப்புகளிறது
179.
Bias alt-tab to prefer windows on the current viewport
2014-03-26
alt-tab ஐ சாருகை செய்து தற்போதைய பார்வையில் சாளரங்களை வைக்க முன்னுரிமைப்படுத்து.
180.
Bias the Switcher to prefer windows which are placed on the current viewport.
2014-03-26
இடமாற்றியை சாருகை செய்து தற்பொதைய பர்வையில் சாளரங்களை வைக்க முன்னுரிமைப்படுத்து.
182.
Disables the Show Desktop icon in the Switcher.
2014-03-26
இடமாற்றியில் பணிமேடையின் குறும்படத்தை முடக்குகிறது
193.
+ Shift + 1 to 9
2014-03-26
+ Shift + 1 இலிருந்து 9 வரை
204.
Moves the focus.
2014-03-26
நோக்குவதை நகர்த்துகிறது
206.
Opens the currently focused item.
2014-03-26
இப்பொழுது நோக்கிய உருப்படிகளை திறக்கிறது.
208.
HUD & Menu Bar
2014-03-26
HUD & பட்டி பட்டை
209.
Opens the HUD.
2014-03-26
HUD ஐ திறக்கிறது.
210.
Reveals the application menu.
2014-03-26
பயன்பாடுகளின் பட்டியை வெளிப்படுத்தும்.
211.
Opens the indicator menu.
2014-03-26
அடையாளப்படுத்தியை பட்டி திறக்கிறது.