Translations by அருண் குமார் - Arun Kumar

அருண் குமார் - Arun Kumar has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

122 of 22 results
1.
Access for everyone
2014-03-09
எல்லாரும் அனுகும் வகையில்
2.
At the heart of the Ubuntu philosophy is the belief that computing is for everyone. With advanced accessibility tools and options to change language, colour scheme and text size, Ubuntu makes computing easy – whoever and wherever you are.
2014-03-09
உபுண்டுவின் இதயப்பூர்வ தத்துவம் என்னவென்றால் கணினியை எல்லொருக்கும் கிடைக்கச்செய்வதே. அதிநவீன கருவிகள் மற்றும் விருப்பங்களை கொண்டு மொழியை மாற்ற, தொற்றங்களை மாற்ற மற்றும் உரை அளவை மாற்ற என பல வசதிகளை உபுண்டு சுலபமாக அனைவரையும் எங்கிருந்தாலும் சென்றடைய செய்கிறது.
7.
Make the most of the web
2014-03-09
பெருபான்மையான இணையத்தை உருவாக்க
8.
Ubuntu includes Firefox, the web browser used by millions of people around the world. And web applications you use frequently (like Facebook or Gmail, for example) can be pinned to your desktop for faster access, just like apps on your computer.
2014-03-09
பால கோடி மக்களால் பயன்படுத்தப்பட்ட பயர்பாக்ஸ் என்ற இணைய உலாவியை உபுண்டு உள்ளடக்கியது. மேலும் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் இணைய பயன்னாடுகளை (எகா முகநூல் அல்லது ஜிமெயில்) உங்களை திரைமேசையில் நிலைபடுத்தி வைத்து எளிதாக திறந்து பயன்படுத்தலாம்.
15.
Check out askubuntu.com for answers to all your Ubuntu questions. There’s a good chance your question will have been answered already and, if not, you’ll find thousands of volunteers eager to help. For more support options, go to ubuntu.com/support.
2014-03-09
நீங்க askubuntu.com என்ற இணையப் பக்கத்தில் சொடுக்கி உங்களைடைய ஐயங்களை தீர்த்துக்கொள்ளலாம். உங்களுடைய கேள்விக்கு ஏற்கனவே பதில் அங்கிருக்கலாம் அல்லது பால்லாரயிரம் தன்னார்வாளர்கள் பதிலளிக்க்கூடும். மேலும் உதவிக்கு ubuntu.com/support என்ற தளத்தை அனுகவும்.
17.
I'm installing #Ubuntu!
2014-03-09
நான் #உபுண்டுவை நிறுவுகிறேன் !
19.
Ubuntu One gives you 5GB of free cloud storage to access your files, share your photos and stream your music to your computers, tablets and smartphones. Any photo you take appears on all your devices, the instant you take it. Ubuntu One runs on Ubuntu, Windows, Mac, Android, iOS and the web.
2014-03-09
உபுண்டு ஓன் ஆனாது உங்களுக்கு 5ஜிபி இடத்தை இலவசமாக வலங்குகிறது அதில் கோப்புகள் படங்கள் மற்றும் உங்களுடைய இசை களஞ்சியம்/a> பொன்வற்றை ஏற்றி கைபேசி தட்டுபேசிகளில் இருந்து பயன்படுத்தலாம். நீங்கள் ஒரு கைபேசியில் எடுக்கும் படமானது அனைத்து கருவிகளிலும் உடனடியாக பார்க்கமுடியும். உபுண்டு ஓன் ஆனது உபண்டு லினக்ஸ், விண்டோஸ், மேக், ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் இணையத்திலும் இயங்கக்கூடியது.
21.
Ubuntu comes with the amazing Rhythmbox music player. With advanced playback options, it's simple to queue up the perfect songs. And it works great with CDs and portable music players, so you can enjoy all your music wherever you go.
2014-03-09
உபுண்டு ஆனாது அற்புதமான ரிதம்பாக்ஸ் இசை இயக்கியை கொண்டு வெளிவருகிறது. மேம்பட்ட பின்னணி விருப்பங்களுடனும், சரியான எளிமையான இசை வரிசைமூலம் பாடல்களை இயக்கவும். அது வட்டுகள் மற்றும் போர்ட்டபிள் மியூசிக் பிளேயர்களிலும் வேலை செய்கிறது, எனவே நீங்கள் எங்கு சென்றாலும் உங்கள் இசையை கேட்டு இரசிக்க முடியும்.
23.
Everything you need for the office
2014-03-09
அலுவலகத்திற்கு உங்களுக்கு தேவையான அனைத்தும்
24.
LibreOffice is a free office suite packed with everything you need to create documents, spreadsheets and presentations. Compatible with Microsoft Office file formats, it gives you all the features you need, without the price tag.
2014-03-09
லிப்ராஆபிஸ் ஒரு இலவசமான அலுவலக பயன்பாடாக உங்களுக்கு வேண்டிய உரையாவணங்கள், விரிதாள்கள் மற்றும் அளிக்கைகளை தந்தளிக்கிறது. இது மைக்ரோசாஃப்ட் ஆபிஸின் கோப்பு வடிவங்களை ஆதரிக்குமாறு உங்களுடைய அனைத்து தேவைகளுயும் பூர்த்தி செய்யுமாறு வடிவமைக்கப்பட்டு வெளிவருகிறது பணம் என்ற வார்த்தை ஒட்டு இல்லாமல்.
25.
LibreOffice Writer
2014-03-09
லிப்ராஆபிஸ் - உரை ஆவணம்
26.
LibreOffice Calc
2014-03-09
லிப்ராஆபிஸ் - விரிதாள்
27.
LibreOffice Impress
2014-03-09
லிப்ராஆபிஸ் - வழங்கள்
29.
Shotwell is a handy photo manager that is ready for your gadgets. Connect a camera or a phone to transfer your photos, then it’s easy to share them and keep them safe. If you’re feeling creative, you can try lots of photo apps from the Ubuntu Software Center.
2014-03-09
சாஃப்ட்வெள் ஆனது படங்களை நிர்வகிக்கும் மேலாளராகும். இது உங்களுடைய கருவிகளுக்கு தேவையான ஒன்று. படக்கருவியை இணைப்பதன் மூலம் உங்களுடைய படங்களை மாற்றலாம் பகிரலாம் பாதுகாப்பாக வைக்கலாம். நீங்கள் ஒரு அற்புத படைப்பாளி என்றால் மற்ற பயன்பாடுகளை உபுண்டு மென்பொருள் மையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து திறமையை காட்டுங்கள்.
33.
One account to log in to everything on Ubuntu
2014-03-16
ஒரு கணக்கின் மூலம் உபுண்டுவின் அனைத்து பயன்பாடுகளிலும் உள்நுழையலாம்
2014-03-09
ஒரு கணக்கின் மூலம் உபுண்டுவின் அனைத்து பயன்பாடுகளிலும் உள்நுழையாலாம்
34.
Make the most of Ubuntu with Ubuntu One.
2014-03-09
உபுண்டு ஒன்று உடன் இணைந்து அனைத்தையும் உருவாக்கு.
35.
Ubuntu One is the single account to log in to everything on Ubuntu.
2014-03-09
உபுண்டு ஒன்று கணக்கின் மூலம் உபுண்டுவின் அனைத்து பயன்பாடுகளிலும் உள்நுழையாலாம்.
36.
Get new apps from the Software Center
2014-03-09
புதிய பயன்பாடுகளை மென்பொருள் மையத்திலிருந்து பெறவும்
37.
Listen to your music collection and buy tracks
2014-03-09
உங்களுடைய இசைத்தொகுப்பை கேட்கமற்றும் தடங்களை வாங்க
38.
Access files and photos from all your devices
2014-03-09
உங்களுடைய கருவியிலிருந்தே கோப்புகள் மற்றும் படங்களை அனுகலாம்.
40.
Say goodbye to searching the web for new software. With Ubuntu Software Center, you can find and install new apps with ease. Just type in what you’re looking for, or explore categories such as Science, Education and Games, alongside helpful reviews from other users.
2014-03-09
புதிய மென்பொருட்களை தேட இணையத்தை நாடுவதற்கு டாட்டா காட்டுங்கள். உபுண்டு மென்பொருள் மையத்தின் மூலம் நீங்கள் எளிமையாக சுலபமாக பயன்பாடுகளை நிறுவ முடியும். நீங்க தேட நினைக்கும் மென்பொருள் பற்றி வார்த்தையை தட்டினால் போதும் அது கல்வி, அறிவியல், மற்றும் விளையாட்டு போன்ற வகைகளில் மற்ற பயனர்களின் கருத்துக்களுடன் காட்டப்படும்.