Translations by drtvasudevan

drtvasudevan has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

134 of 34 results
1.
Not using locking for read only lock file %s
2006-10-18
பூட்டப் பட்ட கோப்பு %s க்கு பூட்டுதலை பயன் படுத்தவில்லை
2.
Not using locking for nfs mounted lock file %s
2006-10-18
என்எப்ஃஎஸ் ஏற்ற (nfs) பூட்டப் பட்ட கோப்பு %s க்கு பூட்டுதலை பயன் படுத்தவில்லை
3.
<b><big>Could not grab your mouse.</big></b> A malicious client may be eavesdropping on your session or you may have just clicked a menu or some application just decided to get focus. Try again.
2006-10-18
<b><big> சுட்டியை பிடிக்க இயலவில்லை</big></b> தீய எண்ணம் கொண்ட யாரோ உங்கள் அமர்வை ஒட்டுக் கேட்பதாகத் தெரிகிறது.அல்லது நீங்கள் குவிதலை பெற ஒரு பட்டி மீதோ பயன்பாட்டின் மீதோ இப்போது சொடுக்கி இருக்கிறீர்கள் . மீண்டும் முயற்சி செய்க
4.
<b><big>Could not grab your keyboard.</big></b> A malicious client may be eavesdropping on your session or you may have just clicked a menu or some application just decided to get focus. Try again.
2006-10-18
<b><big> விசைப்பலகையை பிடிக்க இயலவில்லை</big></b> தீய எண்ணம் கொண்ட யாரோ உங்கள் அமர்வை ஒட்டுக் கேட்பதாகத் தெரிகிறது.அல்லது நீங்கள் குவிதலை பெற ஒரு பட்டி மீதோ பயன்பாட்டின் மீதோ இப்போது சொடுக்கி இருக்கிறீர்கள் . மீண்டும் முயற்சி செய்க
5.
<b><big>Enter your password to perform administrative tasks</big></b> The application '%s' lets you modify essential parts of your system.
2006-10-18
<b><big> நிர்வாகி பணிகளை செய்ய உங்கள் கடவுச்சொல்லை உள்ளிடவும்</big></b> செயல்பாடு '%s' உங்கள் கணினியில் முக்கியமான பகுதிகளை மாற்ற அனுமதிக்கிறது.
6.
<b><big>Enter your password to run the application '%s' as user %s</big></b>
2006-10-18
<b><big> '%s' செயல்பாட்டை பயனர் %s ஆக இயக்க உங்கள் கடவுச்சொல்லை உள்ளிடவும் </big></b>
7.
<b><big>Enter the administrative password</big></b> The application '%s' lets you modify essential parts of your system.
2006-10-18
<b><big>நிர்வாகி கடவுச்சொல்லை உள்ளிடவும்</big></b> செயல்பாடு '%s' உங்கள் கணினியில் முக்கியமான பகுதிகளை மாற்ற அனுமதிக்கிறது.
8.
<b><big>Enter the password of %s to run the application '%s'</big></b>
2006-10-18
<b><big> %s இன் கடவுச் சொல்லை செயல்பாடு '%s' ஐ இயக்க உள்ளிடவும்</big></b>
9.
Password prompt canceled.
2006-10-18
கடவுச்சொல் தூண்டல் ரத்து செய்யப் பட்டது
10.
<b><big>Granted permissions without asking for password</big></b> The '%s' program was started with the privileges of the %s user without the need to ask for a password, due to your system's authentication mechanism setup. It is possible that you are being allowed to run specific programs as user %s without the need for a password, or that the password is cached. This is not a problem report; it's simply a notification to make sure you are aware of this.
2006-10-18
<b><big>கடவுச் சொல்லை கேட்காமல் அனுமதி தரப் பட்டது</big></b> கணினியின் அங்கீகார அமைப்பின் படி நிரல் '%s' பயனர் %s அனுமதியுடன் கடவுச் சொல்லை கேட்கத் தேவையில்லாமல் துவக்கப் பட்டது. பயனர் %s ஆக கடவுச் சொல் தேவையில்லாமல் குறிப்பிட்ட செயல்பாடுகளை துவக்க அனுமதி இருக்கலாம். அல்லது கடவுச் சொல் இருப்பில் இருக்கலாம். இது ஒரு பிரச்சினை அறிக்கை அல்ல; உங்களுக்குத் தெரியப் படுத்தப் படுகிறது. அவ்வளவே.
11.
Do _not display this message again
2006-10-18
இந்த செய்தியை மீண்டும் _காட்டாதீர்
12.
<b>Would you like your screen to be "grabbed" while you enter the password?</b> This means all applications will be paused to avoid the eavesdropping of your password by a a malicious application while you type it.
2006-10-18
<b>நீங்கள் கடவுச் சொல்லை உள்ளிடும் போது உங்கள் திரையை "பிடிக்க" வேண்டுமா?</b> அதாவது நீங்கள் கடவுச் சொல்லை உள்ளிடும் போது தீய எண்ணம் கொண்ட யாரும் அதை தீய செயல் பாடால் ஒட்டுப் பார்க்காமல் இருக்க அனைத்து செயல் பாடுகளும் தற்காலிக நிறுத்தத்தில் வைக்கப் படும்.
13.
Granting Rights
2006-10-18
உரிமைகளை தருதல்
15.
gksu_run needs a command to be run, none was provided.
2006-10-18
gksu_run க்கு இயங்க ஒரு கட்டளை தேவை, ஏதும் பிறப்பிக்கப் படவில்லை.
16.
The gksu-run-helper command was not found or is not executable.
2006-10-18
gksu-run-helper கட்டளையை காணவில்லை அல்லது அது இயக்கக் கூடியதல்ல.
17.
Unable to copy the user's Xauthorization file.
2006-10-18
பயனரின் எக்ஸ் அங்கீகார கோப்பை படி எடுக்க இயலவில்லை.
18.
Failed to fork new process: %s
2006-10-18
புதிய செயலை பிரிக்க இயலவில்லை: %s
20.
Wrong password.
2006-10-18
தவறான கடவுச் சொல்.
21.
Failed to communicate with gksu-run-helper. Received: %s While expecting: %s
2006-10-18
gksu-run-helper உடன் தொடர்பு கொள்ளல் தோல்வியுற்றது. பெற்றது: %s எதிர் பார்த்தது: %s
22.
Failed to communicate with gksu-run-helper. Received bad string while expecting: %s
2006-10-18
gksu-run-helper உடன் தொடர்பு கொள்ளல் தோல்வியுற்றது. இதை எதிர்பார்த்த போது மோசமான இழை கிடைத்தது: %s
23.
su terminated with %d status
2006-10-18
சு (su) %d நிலையில் முடிவடைந்தது.
24.
gksu_sudo_run needs a command to be run, none was provided.
2006-10-18
gksu_sudo_run க்கு இயங்க ஒரு கட்டளை தேவை, ஏதும் பிறப்பிக்கப் படவில்லை.
25.
Error creating pipe: %s
2006-10-18
இந்த குழாயை உருவாக்குவதில் பிழை: %s
26.
Failed to exec new process: %s
2006-10-18
புதிய செயலை இயக்குதல் தோல்வியுற்றது: %s
27.
Error opening pipe: %s
2006-10-18
இந்த குழாயை திறப்பதில் பிழை: %s
28.
Password:
2006-10-18
கடவுச் சொல்:
29.
The underlying authorization mechanism (sudo) does not allow you to run this program. Contact the system administrator.
2006-10-18
அடிப்படையான அங்கீகார இயந்திரம் (சூடு) (sudo)இந்த நிரலை நீங்கள் இயக்குவதை அனுமதிக்கவில்லை. கணிணி நிர்வாகியை தொடர்பு கொள்ளவும்.
30.
sudo terminated with %d status
2006-10-18
சூடு (sudo) %d நிலையில் முடிவடைந்தது.
31.
<b>You have capslock on</b>
2006-10-18
<b> உங்கள் விசைப் பலகையின் மேல்நிலை பூட்டு செயலில் உள்ளது</b>
32.
Remember password
2006-10-18
கடவுச்சொல்லை நினைவில் கொள்ளவும்
33.
Save for this session
2006-10-18
இந்த அமர்வுக்குச் சேமி
34.
Save in the keyring
2006-10-18
கீரிங் உள்ளே சேமி
35.
<span weight="bold" size="larger">Type the root password.</span>
2006-10-18
<span weight="bold" size="larger">மூல கடவுச் சொல்லை உள்ளிடவும்.</span>
36.
Password:
2006-10-18
கடவுச்சொல்: