Translations by அருண் குமார் - Arun Kumar

அருண் குமார் - Arun Kumar has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

150 of 73 results
24.
LTR
2014-03-09
எல்டிஆர்
26.
Screenshot saved as %s
2014-03-16
திரைபிடிப்பு %s ஆக சேமிக்கப்பட்டது
244.
You can try to have your keyboard layout detected by pressing a series of keys. If you do not want to do this, you will be able to select your keyboard layout from a list.
2013-07-31
நீங்கள் உங்கள் விசைப்பலகை விசைகளை ஒரு தொடர்ச்சியாக அழுத்துவதன் மூலம் கண்டறிய வேண்டும் முயற்சி செய்யலாம். நீங்கள் இதை செய்ய வேண்டாம் என்றால், நீங்கள் ஒரு பட்டியலிலிருந்து உங்கள் விசைப்பலகை அமைப்பை தேர்ந்தெடுக்க முடியும்.
247.
Based on the keys you pressed, your keyboard layout appears to be "${LAYOUT}". If this is not correct, you can go back and select your layout from the full list instead.
2013-07-31
நீங்கள் அழுத்தும் விசைகளின்அடிப்படையில், உங்கள் விசைப்பலகை "${LAYOUT}" அமைப்பு தோன்றுகிறது. இது தவறா இருந்தால், நீங்கள் திரும்பிச்சென்று சரியான விசைப்பலகையை முழு பட்டியலிலிருந்து தேர்ந்தெடுக்க முடியும்.
293.
Activate Serial ATA RAID devices?
2013-07-31
ஏதிஏ ரெய்டு தொடரை செயலாக்கவா ?
294.
One or more drives containing Serial ATA RAID configurations have been found. Do you wish to activate these RAID devices?
2013-12-12
சீரியல் ATA RAID கட்டமைப்புகளை கொண்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இயக்கிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த RAID சாதனங்களை செயல்படுத்த விரும்புகிறீர்களா?
295.
login to iSCSI targets
2013-12-12
iSCSI இலக்குகளின் உள் நுழை
335.
Wireless network type for ${iface}:
2013-12-12
${Iface} வயர்லெஸ் பிணைய வகை:
336.
Choose WEP/Open if the network is open or secured with WEP. Choose WPA if the network is a WPA PSK protected network.
2013-12-12
திறந்த பிணையம் அல்லது WEP பாதுகாப்புடன் உள்ள திறந்த/WEP ஐ தேர்ந்தெடு. பிணையமானது WPA பிஎஸ்கே ஆல் பாதுகாக்கப்படிருந்தால் WPA பிணையத்தை தேர்ந்தெடு.
360.
A valid hostname may contain only the numbers 0-9, upper and lowercase letters (A-Z and a-z), and the minus sign. It must be at most ${maxhostnamelen} characters long, and may not begin or end with a minus sign.
2013-12-12
புரவலனின் பெயரானது எண்களில் 0-9, பெரிய மற்றும் சிறிய எழுத்துக்களில்(A-Z மற்றும் a-z), மற்றும் கழித்தல் குறியுடன் மட்டுமே இருத்தல் வேண்டும். இது ${maxhostnamelen} நீளத்தில் எழுத்துக்களை கொண்டிருக்க வேண்டும், ஆனால் தொடக்கத்திலும் இறுதியிலும் கழித்தல் குறியை பயன்படுத்தக்கூடாது.
444.
Choose a mirror of the Ubuntu archive
2013-12-12
உபுண்டு காப்பகத்தின் ஒரு பிரதியை தேர்வுசெய்
447.
Ubuntu archive mirror country:
2013-12-12
உபுண்டு காப்பகத்தின் பிரதி நாடு:
449.
Ubuntu archive mirror:
2014-03-16
உபுண்டு ஆவனக் காப்பகத்தின் இணைய பதிப்பு:
2014-03-16
உபுன்டு ஆவனக் காப்பகத்தின் இணைய பதிப்பு:
452.
Ubuntu archive mirror hostname:
2013-07-31
உபுண்டு ஆவணக்காப்பகத்தின் பிரதிபலிப்பு கணினியின் பெயர்:
453.
Please enter the hostname of the mirror from which Ubuntu will be downloaded.
2013-12-12
உபுண்டு பதிவிறக்கம் வேண்டிய பிரதியிலிருந்து சேவகனின் புரவலன் பெயரை உள்ளிடவும்.
541.
Unmount partitions that are in use?
2013-07-31
பயன்பாட்டில் இருக்கும் பிரிவுகளை ஏற்றநீக்கம் செய்யவா?
542.
The installer has detected that the following disks have mounted partitions:
2013-07-31
நிறுவி பின்வரும் வட்டுகளின் பிரிவுகள் ஏற்றம் செய்யப்பட்டுள்ளதை கண்டரிந்துள்ளது:
543.
Do you want the installer to try to unmount the partitions on these disks before continuing? If you leave them mounted, you will not be able to create, delete, or resize partitions on these disks, but you may be able to install to existing partitions there.
2013-12-12
நீங்கள் தொடர்வதற்கு முன்பாக இந்த வட்டுகளின் பகிர்வுகளை ஏற்றத்தை நீக்க நிறுவியானது முயற்சி செய்வதை விரும்புகிறீர்களா? நீங்கள் அவைகளை ஏற்றப்பட்ட நிலையில் விட்டுவிட்டால், நீங்கள் பகிர்வை உருவாக்க, நீக்க, அல்லது மாற்ற முடியாது, ஆனால் நீங்கள் அங்குள்ள பகிர்வுகளில் நிறுவ முடியும்.
544.
Installation medium on ${PARTITION}
2013-07-31
${PARTITION} பிரிவின் மேல் நிறுவல் ஊடகம்.
545.
Your installation medium is on ${PARTITION}. You will not be able to create, delete, or resize partitions on this disk, but you may be able to install to existing partitions there.
2013-12-12
உங்களின் நிறுவல் ஊடகம் ${PARTITION} இல் உள்ளது. நீங்கள் வட்டுகளில் பகிர்வை உருவாக்க, நீக்க, அல்லது மாற்ற முடியாது, ஆனால் நீங்கள் அங்குள்ள பகிர்வுகளில் நிறுவ முடியும்.
571.
Guided - resize ${PARTITION} and use freed space
2013-07-31
வழிகாட்டுதல் - வெற்று இடத்தை மறு அளவுமுறையில் பிரிவினை ${PARTITION} செய்து பயன்படுத்தவும்
572.
Guided - use entire partition, ${PARTITION}
2013-07-31
வழிகாட்டுதல் - முழு இடத்தையும் பிரிவினை ${PARTITION} செய்து பயன்படுத்தவும்
785.
Failed to remove conflicting files
2013-07-31
முரண்பட்ட கோப்புகளை நீக்க இயலவில்லை
786.
The installer needs to remove operating system files from the install target, but was unable to do so. The install cannot continue.
2013-07-31
நிறுவ வேண்டிய இலக்கின் இயக்கத்தளக் கோப்புகளை நிறுவியானது நீக்க வேண்டும், ஆனால் அவ்வாறு செய்ய முடியவில்லை. எனவேதொடர முடியாது.
787.
Removing conflicting operating system files...
2013-07-31
முரண்பட்ட இயங்குத்தள கோப்புகள் நீக்கப்படுகின்றன...
788.
Do you want to return to the partitioner?
2013-07-31
நீங்கள் வட்டுபிரிப்பானுக்கு திரும்ப வேண்டுமா?
790.
Please ensure that you have backed up any critical data before installing.
2013-07-31
நிறுவும் முன்னர் முக்கியமான தரவுகளை பாதுகாக்கப்பட்டதா என்று உறுதி செய்யதப் பின்னர் நீறுவ வேண்டுகிறோம்.
801.
Select from worldwide list
2013-07-31
உலகளவிலுள்ள பட்டியலில் இருந்து தேர்வு
904.
If this is not correct, you may select from a full list of time zones instead.
2013-07-31
இந்த சரியில்லை என்றால், அதற்குப்பதிலாக நேர மண்டலத்தின் முழு பட்டியலில் இருந்து தேர்வு செய்யலாம்.
1019.
Downloading local repository key failed:
2013-07-31
உள்ளூர் களஞ்சிய விசைக்குறிகளை பதிவிறக்கம் செய்வதில் தோல்வி:
1020.
The installer failed to download the public key used to sign the local repository at ${MIRROR}:
2013-07-31
நிறுவியானது உள்ளூர் களஞ்சியத்தை கையெழுத்திட ${MIRROR} இல் பயன்படுத்தப்பட்ட பொது விசையை பதிவிறக்க முடியவில்லை:
1035.
The extras archive contains free software offered by third-party application developers who want to ship their latest software.
2014-03-09
கூடுதல் காப்பகத்தை அவர்களின் சமீபத்திய மென்பொருள் விநியோப்பு விரும்பும் மூன்றாம் தரப்பு பயன்பாடு உருவாக்குனர்களுக்கு வழங்கப்படும் இலவச மென்பொருள் உள்ளது.
1082.
Use software from the "extras" repository?
2014-03-09
"extra" களஞ்சியத்தில் இருந்து மென்பொருளை பயன்படுத்தவா?
1117.
Encrypt your home directory?
2014-03-09
உங்கள் இல்ல அடைவை குறியாக்கம் செய்யவா?
1118.
You may configure your home directory for encryption, such that any files stored there remain private even if your computer is stolen.
2014-03-09
குறியாக்கம் உங்கள் இல்ல அடைவை அக்கவா, எனவே உங்கள் கணினி திருடப்பட்டாலும் உங்கள் கணினயில் உள்ள கோப்பை உன்றும் செய்ய முடியாது.
1119.
The system will seamlessly mount your encrypted home directory each time you login and automatically unmount when you log out of all active sessions.
2014-03-09
உங்கள் கணினியானது குறியாக்கப்பட்ட உங்கள் இல்ல அடைவை ஒவ்வொரு அமர்வின் உள்நுளைவில் இணைக்கிறது முடிவில் பிரிக்கிறது.
1120.
Home directory encryption failed
2014-03-09
உங்கள் இல்ல அடைவை குறியாக்கம் தோல்வி
1121.
The installer failed to set up home directory encryption. Your home directory will be unencrypted after installation. This is probably a bug, and you may wish to investigate and reinstall.
2014-03-09
நிறுவியானது உங்கள் இல்ல அடைவை குறியாக்கம் செய்வதில் தோல்வியுற்றது. நிறுவிய பின்னர் உங்கள் இல்ல அடைவை குறியாக்கமற்று இருக்கும். இது ஒரு வாழுவாகதஙதான் இருக்கும் எனவே ஆய்வு செய்து பின் மறு நிறுவலை செய்யவும்.
1132.
Manage system with Landscape
2014-03-09
இயல்பான முறையில் கணினியை நிர்வகி
1133.
How do you want to manage upgrades on this system?
2014-03-09
இந்த கணினயின் புதுப்பிப்பை எப்படி கையாள நினைக்கிறீர்கள்?
1134.
Applying updates on a frequent basis is an important part of keeping your system secure.
2014-03-09
உங்கள் கணினியை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள உடனுக்குடன் புதுப்புத்தல்களை செயற்படுத்த வேண்டும்.
1135.
By default, updates need to be applied manually using package management tools. Alternatively, you can choose to have this system automatically download and install security updates, or you can choose to manage this system over the web as part of a group of systems using Canonical's Landscape service.
2014-03-09
முன்னிருப்பாக, மேம்படுத்தல்களை பொதி மேலாண்மை கருவிகளை பயன்படுத்தி கைமுறையாக செய்ய வேண்டும். வேறொரு முறையில் தான்னியல்பாக புதுப்பித்தல்களை பதிவிறக்கம் செய்து நிறுவச்செய்யலாம் அல்லது இணையம் மூலம் இந்த கணினியை நிர்வகித்து கோனானிக்கல் சேவை பயன்படுத்த குழுகணினி அமைப்பிலும் நிர்வகிக்கலாம்.
1351.
Please insert one of the official Ubuntu CD-ROMs into the drive before continuing.
2014-03-09
தொடர்வதற்கு முன் உபுண்டுவின் அதிகாரப்பூர்வ வட்டை கணினியில் செருகவும்
1354.
No valid Ubuntu CD-ROM
2014-03-09
சரியான உபுண்டு வட்டு இல்லை
1364.
Please make sure you have inserted the Ubuntu boot CD-ROM to continue with the installation.
2014-03-09
நீங்கள் உபுண்டு வட்டை கணினியில் செருகி விட்டீர்களா என சரிபார்த்து தொடருமாறு வேண்டிககொள்கிறேன்.
1567.
Amount of volume group to use for guided partitioning:
2014-03-09
ஆலோசனை முறையில் வன்தட்டு பிரிப்பதில் குழுத்தொகுப்பின் பயன்பாட்டு அளவு:
1568.
You may use the whole volume group for guided partitioning, or part of it. If you use only part of it, or if you add more disks later, then you will be able to grow logical volumes later using the LVM tools, so using a smaller part of the volume group at installation time may offer more flexibility.
2014-03-09
ஆலோசனை முறையில் வன்தட்டு பிரிக்கும்பொருட்டு முழு தட்டையும் குழுத்தொகுப்பிற்கு பயன்படுத்தலாம். நீங்க அதில் ஒரு பகுதியை ம்டும் பயன்படுத்தினால் அல்லது பிறகு கூடுதலான தட்டுகளை சேர்க்கலாம் பின்னர் LVM கருவிகளைப்பயன்படுத்தி தருக்க தொகுதிகளை கூடுதலாக்கலாம், எனவே குறைந்த அளவில் தொகுதிகளை பயுன்படுத்துவதி சால சிறந்தது.
1569.
The minimum size of the selected partitioning recipe is ${MINSIZE} (or ${PERCENT}); please note that the packages you choose to install may require more space than this. The maximum available size is ${MAXSIZE}.
2014-03-09
நீங்கள் தேர்ந்தெடுத்த தட்டின் குறைந்தபட்ச அளவு ${MINSIZE} (or ${PERCENT}); ஆனால் நீங்கள் தேரந்தெடுத்த பொதிகளின் அளவு இதை விட அதிகமாக உள்ளது. மீதம் இருக்கும் அதிகபட்ச அளவு ${MAXSIZE}.
1571.
You entered "${INPUT}", which was not recognized as a valid size.
2014-03-09
நீங்கள் உள்ளிட்ட"${INPUT}", அளவு சரியானதாக இல்லை