Translations by அருண் குமார் - Arun Kumar

அருண் குமார் - Arun Kumar has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

140 of 40 results
4.
This is an installation system for ${DISTRIBUTION_NAME} ${DISTRIBUTION_VERSION}. It was built on ${BUILD_DATE}.
2014-03-17
இது ${DISTRIBUTION_NAME} ${DISTRIBUTION_VERSION} க்கான கணினி நிறுவல். இது ${BUILD_DATE} அன்று கட்டமைக்கபெற்றது.
5.
This is a live system for ${DISTRIBUTION_NAME} ${DISTRIBUTION_VERSION}. It was built on ${BUILD_DATE}.
2014-03-17
இது ${DISTRIBUTION_NAME} ${DISTRIBUTION_VERSION} நேரடடி கணினி. இது ${BUILD_DATE} அன்று கட்டமைக்கபெற்றது.
15.
Boot methods for special ways of using this system.
2014-03-17
இந்த கணினியை தொடங்கும் முறைகளில் சிறப்பு வழிகளை பயன்படுத்துகிறது.
31.
For F1-F9 type control and F then the digit 1-9 For F10 type control and F then the digit 0
2014-03-17
F1-F9 வகை விசைகளுக்கு முதலில் F விசையை தட்டி பிறகு 1-9 எண்களை தட்டவும் F10 விசைக்கு முதலில் F விசையை தட்டி பிறகு 0 எண்ணை தட்டவும்
37.
You should have space on your hard disk to create a new disk partition of at least 5 gigabytes to install a standard Ubuntu desktop system or at least 500 megabytes for a minimal server installation. You'll need more disk space to install additional packages, depending on what you wish to do with your new Ubuntu system.
2014-03-17
உபுண்டுவின் மேசைக்கணினியை நிறுவ உங்களுடைய வன்தட்டில் ஒரு வட்டுப்பிரிவினை உருவாக்க குறைந்தது 5 ஜிபை அளவில் காலியிடம் இருத்தால் வேண்டும் அல்லது சேவகன் நிறுவலுக்கு 500 மெபை அளவு காலியிடம் தேவைப்படும். புதிய உபுண்டு கணினியில் கூடுதலான பொதிகளை நிறுவ வன்தட்டில் அதிக இடம் இருத்தல் வேண்டும் அது உங்களுடைய செயலை பொருத்தே அமையும்.
40.
The live system does not require any space on your hard disk. However, existing Linux swap partitions on the disk will be used if available.
2014-03-17
நேரடி கணினிக்கு உங்களுடைய வன்தட்டில் எந்தவித இடமும் தேவையில்லை. இருந்தாலும், வன்தட்டில் இடைமாற்றுவெளி வட்டுப்பிரிவு இருந்தால் அதை பயன்படுத்திக்கொள்ளும்.
50.
Start the installation -- this is the default option.
2014-03-17
நிறுவலை தொடங்களும் -- இது ஒரு முன்னிருப்பு விருப்பம்
53.
cli
2014-03-17
cli
54.
cli-expert
2014-03-17
cli-expert
55.
Minimal command-line system install.
2014-03-17
குறைந்தபட்ச கட்டளை முறை கணினி நிறுவல்
58.
Start the live system. If you wish, you can install it later using the "Install" icon on the desktop.
2014-03-21
நேரடி சோதனை ஓட்ட கணினியை தொடங்கவும், பின்னர் நீங்கள் நிறுவ விரும்பினாலும் பணிமேடையிலுள்ள "நிறுவு" சின்னத்தை பயன்படுத்தி நிறுவ முடியும்.
68.
("Ubuntu" may be replaced with other related operating system names. This help text is generic.)
2014-03-21
("உபுண்டு" ஐ மற்ற தொடர்புடைய இயங்குதளங்களின் பெயரால் மாற்றப்படலாம். இந்த உதவி உரை பொதுப்பொடையானது.)
69.
To use one of these boot methods, select it from the menu with the cursor keys. Press F4 to select alternative start-up and installation modes. Press F6 to edit boot parameters. Press F6 again to select from a menu of commonly-used boot parameters.
2014-03-21
துவக்க முறைகளில் ஒன்றை பயன்படுத்த, கர்சர் விசைகளுடன் பட்டியிலிருந்து அதை தேர்ந்தெடுக்கவும். F4 விசையை அழுத்தி மாற்று தொடக்கம் மற்றும் நிறுவல் முறைமைகளை தேர்ந்தெடுக்கவும். மீண்டும் F6 விசையை அழுத்தி பட்டியிலிருந்து பொதுவாக பயன்படுத்தப்பட்ட துவக்க அளவுருக்களை தேர்ந்தெடுக்கவும்.
70.
Except in expert mode, non-critical kernel boot messages are suppressed.
2014-03-21
நிபுண முறைமையை தவிர, விமர்சனமற்ற கர்னல் துவக்க தகவல்கள் நசுக்கப்பட்டன.
78.
There is no dedicated rescue mode on this disc. However, since the disc provides a complete user environment, it is possible to use the command-line and/or graphical tools provided to rescue a broken system, and to use a web browser to search for help. Extensive advice is available online for most kinds of problems that might cause your normal system to fail to boot correctly.
2014-03-21
இந்த வட்டில் அர்ப்பணிக்கப்பட்ட மீட்பு முறைமை எதுமில்லை. எப்படியிருந்தாலும், பயனருக்கு வேண்டிய ஒரு முழுமையான சூழலை தருவதுடன், அது கட்டளை வரிகள் அல்லது வழங்கப்பட்ட வண்ண இடைமுக கருவிகளை பயன்படுத்தி உடைந்த கணினியை மீட்டெடுக்கவும், மேலும் உலாவியை பயன்படுத்தி உதவிக்கு இணையத்தை தேடலாம். இயல்பாக கணினி இயக்க விடாமல் செய்யும் அனைத்து பிரிச்சனைகளுக்கும் இணையத்தில் தகுந்த ஆலோசனைகள் இருக்கின்றன.
81.
On a few systems, you may need to specify a parameter at the <literal>boot:</literal> prompt in order to boot the system.
2014-03-21
ஒரு சில கணினிகளில், கணினியை துவக்க நீங்கள் ஒரு அளவுருவை <literal>boot:</literal> இடத்தில் குறிப்பிட வேண்டும்.
82.
On a few systems, you may need to specify a parameter by pressing F6 in order to boot the system.
2014-03-21
புதிய கணினிகளில், கணினியை துவக்க நீங்கள் ஒரு அளவுருவை குறிப்பிட F6 விசையைப் பயன்படுத்தியாக இருக்கும்.
83.
For example, Linux may not be able to autodetect your hardware, and you may need to explicitly specify its location or type for it to be recognized.
2014-03-21
எடுத்துக்காட்டாக, லினக்ஸ் உங்களுடைய கணினியின் வன்பொருட்களை தானாக கண்டுபிடிக்காது எனவே நீங்களே முன்வந்து அதன் இடத்தையும் வகையையும் குறிப்பிடுவது இனம் கண்டுக்கொள்ளுவதற்கு தோதுவாக இருக்கும்.
93.
You can use the following boot parameters at the <literal>boot:</literal> prompt, in combination with the boot method (see <link linkend="F3"><keycap>F3</keycap></link>).
2014-03-21
நீங்கள் பின்வரும் துவக்க அளவுருக்களை <literal>boot:</literal> புலத்தில், துவக்க முறையுடன்(பார் <link linkend="F3"><keycap>F3</keycap></link>) இணைந்தும் பயன்படுத்த முடியும்.
94.
You can use the following boot parameters by pressing F6, in combination with the boot method (see <link linkend="F3"><keycap>F3</keycap></link>).
2014-03-21
நீங்கள் F6 விசையை அழுத்துவதன் மூலமும் பின்வரும் துவக்க அளவுருக்களை, துவக்க முறையுடன்(பார் <link linkend="F3"><keycap>F3</keycap></link>) இணைந்தும் பயன்படுத்த முடியும்.ஒ
95.
If you use hex numbers you have to use the 0x prefix (e.g., 0x300).
2014-03-21
நீங்கள் Hex எண்களை பயன்படுத்தினால் நீங்கள் 0x பயன்படுத்தி பின்வருமாறு உபியோகிக்க வேண்டும் (எ.கா., 0x300 ).
106.
Use first serial port at 9600 baud
2014-03-21
முதல் சீரியல் பொர்ட்டை 9600 வேகத்தில் பயன்படுத்தவும்
107.
<userinput>console=ttyS0,9600n8</userinput>
2014-03-21
<userinput>console=ttyS0,9600n8</userinput>
108.
Force use of generic IDE driver
2014-03-21
பொதுவான IDE இயக்கியை கட்டாப்படுத்தி பயன்படுத்தச்செய்யவும்
109.
<userinput>all_generic_ide=1</userinput>
2014-03-21
<userinput>all_generic_ide=1</userinput>
110.
Possible (temporary) workarounds for lockups or other hardware failures:
2014-03-21
(தாற்காலிக) தீர்க்கக்கூடிய பூட்டல் நிலை அல்லது மற்ற வன்பொருட்களின் தோல்விகள்:
111.
disable buggy APIC interrupt routing
2014-03-21
பிழையுள்ள APIC குறுக்கீட்டு வழித்திருத்தலை முடக்கு
113.
(partly) disable ACPI
2014-03-21
(பாதியாக) ACPI முடக்கு
114.
<userinput>acpi=noirq</userinput> or <userinput>acpi=off</userinput>
2014-03-21
<userinput>acpi=noirq</userinput> or <userinput>acpi=off</userinput>
115.
disable USB
2014-03-21
யூஎஸ்பியை முடக்கு
116.
<userinput>nousb</userinput>
2014-03-21
<userinput>nousb</userinput>
117.
poll for interrupts
2014-03-21
குறுக்கீடுகளுக்கான தூண்டல்கள்
118.
<userinput>irqpoll</userinput>
2014-03-21
<userinput>irqpoll</userinput>
151.
Select the Kubuntu desktop
2014-03-21
கேபுண்டு வை தேர்ந்தெடுக்கவும்
152.
<userinput>tasks=kubuntu-desktop</userinput>
2014-03-21
<userinput>tasks=kubuntu-desktop</userinput>
155.
Use high contrast theme
2014-03-21
மிகுதிக்கு மாறாக கருப்பொருளை பயன்படுத்தவும்
156.
<userinput>theme=dark</userinput>
2014-03-21
<userinput>theme=dark</userinput>
159.
boot: install vga=normal fb=false
2014-03-21
boot: install vga=normal fb=false
160.
boot: live pci=noacpi
2014-03-21
boot: live pci=noacpi
171.
Ubuntu is Copyright (C) 2004-2010 Canonical Ltd., and incorporates the work of many other original authors and contributors.
2014-03-21
உபுண்டு பதிப்புரிமை (C) 2004-2010 கெனானிக்கல் நிறுவனுடையது, மேலும் பல உண்மையான ஆசிரியர்கள் மற்றும் பங்களிப்பாளர்களின் வேலைகளை சேர்த்துள்ளது.