Translations by drtvasudevan

drtvasudevan has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

150 of 110 results
1.
Installer Boot Help Screens
2006-10-18
நிறுவி துவக்க (பூட்) உதவித் திரைகள்
3.
Welcome to ${DISTRIBUTION_NAME}!
2006-10-18
${DISTRIBUTION_NAME}க்கு நல்வரவு!
6.
HELP INDEX
2006-10-18
உதவிச் சுட்டு
7.
KEY
2006-10-18
விசை
8.
TOPIC
2006-10-18
பொருள்
10.
This page, the help index.
2006-10-18
இந்த பக்கம், உதவிச் சுட்டு.
12.
Prerequisites for installing ${DISTRIBUTION_NAME}.
2006-10-18
${DISTRIBUTION_NAME} க்கு நிறுவ முன் தேவைகள்
13.
Prerequisites for running ${DISTRIBUTION_NAME}.
2006-10-18
${DISTRIBUTION_NAME} க்கு இயக்க முன் தேவைகள்
17.
Additional boot methods; rescuing a broken system.
2006-10-18
கூடுதல் துவக்க (பூட்) முறைகள்; சிதைந்த இயங்கு தளத்தை சீரமைக்க
19.
Special boot parameters, overview.
2006-10-18
சிறப்பு துவக்க (பூட்) அளவுருக்கள், ஒரு பார்வை:
21.
Special boot parameters for special machines.
2006-10-18
சிறப்பு கணினிகளுக்கு சிறப்பு துவக்க (பூட்) அளவுருக்கள்
23.
Special boot parameters for selected disk controllers.
2006-10-18
தேர்ந்தெடுத்த வன்வட்டு கட்டுப் படுத்திகளுக்கு சிறப்பு துவக்க (பூட்) அளவுருக்கள்
25.
Special boot parameters for the install system.
2006-10-18
கணினி அமைப்பு நிறுவலுக்கு சிறப்பு துவக்க (பூட்) அளவுருக்கள்
26.
Special boot parameters for the bootstrap system.
2006-10-18
சிறப்பு துவக்கு (பூட்) அமைப்புக்கு. சிறப்பு துவக்க (பூட்) அளவுருக்கள்
28.
How to get help.
2006-10-18
உதவியை எப்படிப் பெறுவது.
30.
Copyrights and warranties.
2006-10-18
காப்புரிமை மற்றும் உத்தரவாதங்கள்
32.
Press F2 through F10 for details, or ENTER to ${BOOTPROMPT}
2006-10-18
F2 முதல் F10 வரை விவரங்களுக்கு அழுத்தவும். அல்லது என்டர் விசையை ${BOOTPROMPT} க்கு அழுத்தவும்.
33.
Press F2 through F10 for details, or Escape to exit help.
2006-10-18
F2 முதல் F10 வரை விவரங்களுக்கு அழுத்தவும். அல்லது உதவியை விட்டு வெளியேற எஸ்கேப் ஐ அழுத்துக.
35.
PREREQUISITES FOR INSTALLING UBUNTU
2006-10-18
உபூன்டுவை நிறுவ முன் தேவைகள்
36.
You must have at least 32 megabytes of RAM to use this Ubuntu installer.
2006-10-18
இந்த உபூன்டி நிறுவிக்கு குறைந்தது 32 மெகா பைட் ரேம் தேவை.
38.
See the Installation Manual or the FAQ for more information; both documents are available at the Ubuntu web site, <ulink url="http://www.ubuntu.com/" />
2006-10-18
மேலும் தகவல்களுக்கு நிறுவல் கைம்முறை ஏடு அல்லது எப்ஏக்யூ (FAQ) ஐ பார்க்க. அதிக ஆவணங்கள் உபூன்டு வலைப் பக்கங்கள்<ulink url="http://www.ubuntu.com/" /> இல் கிடைக்கும்.
39.
You must have at least 384 megabytes of RAM to use this Ubuntu live system.
2007-11-08
இந்த உபூன்டு உயிர் தட்டை பயன் படுத்த குறைந்தது 384 மெகா பைட் ரேம் தேவை.
41.
See the FAQ for more information; this document is available at the Ubuntu web site, <ulink url="http://www.ubuntu.com/" />
2006-10-18
மேலும் தகவல்களுக்கு எப்ஏக்யூ (FAQ) ஐ பார்க்க. இந்த ஆவணம் உபூன்டு வலைப் பக்கங்கள் <ulink url="http://www.ubuntu.com/" /> இல் கிடைக்கும்.
42.
Thank you for choosing Ubuntu!
2006-10-18
உபூன்டுவை தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி!
43.
Press <phrase class="not-serial">F1</phrase><phrase class="serial">control and F then 1</phrase> for the help index, or ENTER to ${BOOTPROMPT}
2006-10-18
உதவி சுட்டுக்கு <phrase class="not-serial"> F1</phrase><phrase class="serial"> கன்ட்ரோல் மற்றும் F அதன் பின்1</phrase> ஐ அழுத்தவும் அல்லது என்டர் விசையை ${BOOTPROMPT} க்கு அழுத்தவும்.
44.
Press F1 for the help index, or Escape to exit help.
2006-10-18
உதவி சுட்டுக்கு F1 ஐ அழுத்துக. அல்லது உதவியை விட்டு வெளியேற எஸ்கேப் ஐ அழுத்துக.
46.
BOOT METHODS
2006-10-18
துவக்க (பூட்) வழிகள்
47.
Available boot methods:
2006-10-18
கிடைக்கக் கூடிய துவக்க (பூட்) வழிகள்:
48.
install
2006-10-18
நிறுவல்
51.
expert
2006-10-18
திறமையாளர்
52.
Start the installation in expert mode, for maximum control.
2006-10-18
அதிக பட்ச கட்டுப் பாட்டுக்கு திறமையாளர் முறைமையில் நிறுவலை துவக்கவும்.
56.
live
2006-10-18
உயிர்
61.
memtest
2006-10-18
மெம்டெஸ்ட்
63.
Perform a memory test.
2006-10-18
ஒரு நினவு சக்தி சோதனையை செய்க
64.
To use one of these boot methods, type it at the prompt, optionally followed by any boot parameters. For example:
2006-10-18
துவக்கு (பூட்) வகைகளில் ஏதேனும் ஒன்றை பயன் படுத்த, அதை தூண்டியில் உள்ளிடவும். தேவையானால் துவக்க (பூட்) அளவுருக்களை பின்னிடவும். உதாரணம்:
65.
boot: install acpi=off
2006-10-18
boot: install acpi=off
66.
boot: live acpi=off
2006-10-18
boot: live acpi=off
67.
If unsure, you should use the default boot method, with no special parameters, by simply pressing enter at the boot prompt.
2006-10-18
தெளிவாக இல்லையானால் முன்னிருப்பு முறையை கையான வேண்டும். சிறப்பு அளவுருக்கள் இல்லாத இதை தூண்டியில் என்டர் விசையை அமுக்கித் துவக்கலாம்
72.
RESCUING A BROKEN SYSTEM
2006-10-18
சிதைந்த இயங்கு தளத்தை மீட்டு சீரமைத்தல்
73.
Use one of these boot methods to rescue an existing install
2006-10-18
இருப்பில் உள்ள சிதைந்த இயங்கு தளத்தை மீட்டு சீரமைக்க இந்த துவக்க (பூட்) வகைகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்து.
74.
rescue
2006-10-18
மீட்பு
76.
Boot into rescue mode.
2006-10-18
மீட்பு முறைமையில் துவக்குக.
77.
boot: rescue acpi=off
2006-10-18
boot: rescue acpi=off
80.
SPECIAL BOOT PARAMETERS - OVERVIEW
2006-10-18
சிறப்பு துவக்க (பூட்) அளவுருக்கள், ஒரு பார்வை:
84.
For more information about what boot parameters you can use, press:
2006-10-18
நீங்கள் பயன் படுத்தக் கூடிய சிறப்பு துவக்க (பூட்) அளவுருக்கள் குறித்து மேலதிக தகவல்களுக்கு இதை அழுத்துங்கள்:
85.
boot parameters for special machines
2006-10-18
சிறப்பு கணினிகளுக்கு சிறப்பு துவக்க (பூட்) அளவுருக்கள்
86.
boot parameters for various disk controllers
2006-10-18
தேர்ந்தெடுத்த வன்வட்டு கட்டுப் படுத்திகளுக்கு சிறப்பு துவக்க (பூட்) அளவுருக்கள்
87.
boot parameters understood by the install system
2006-10-18
கணினி அமைப்பு நிறுவல் புரிந்து கொள்ளக் கூடிய துவக்க (பூட்) அளவுருக்கள்
88.
boot parameters understood by the bootstrap system
2006-10-18
துவக்க (பூட்) அமைப்பு புரிந்து கொள்ளக் கூடிய சிறப்பு துவக்க (பூட்) அளவுருக்கள்
89.
Many kernel modules are loaded dynamically by the installer, and parameters for those modules cannot be given on the command line. To be prompted for parameters when modules are loaded, boot in expert mode (see <link linkend="F3"><keycap>F3</keycap></link>).
2006-10-18
பல உட் கூறு பகுதிகள் நிறுவியால் அவ்வப்போது ஏற்றப் படுகின்றன. அதனால் அந்த பகுதிகளுக்கான கட்டளையை அப்போது கட்டளை வரியில் தர இயலாது. பகுதிகள் ஏற்றப் படும் போது அளவுருக்கள் கேட்டு தூண்டுவதற்கு திறமையாளர் முறைமையில் துவக்குக <link linkend="F3"><keycap> F3</keycap></link> ஐ பார்க்கவும்.