Translations by drtvasudevan

drtvasudevan has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

150 of 71 results
~
UI definition file for the screenshot program is missing. Please check your installation of gnome-utils
2012-02-15
திரைவெட்டு நிரலுக்கு தேவையான யூஐ வரையரை கோப்பு காணவில்லை. தயை செய்து உங்கள் க்னோம் யுடில்ஸ் நிறுவலை சரி பார்க்கவும்.
~
Save images of your desktop or individual windows
2012-02-15
உங்கள் பணிமேடையின் படங்களை அல்லது தனித்தனி சாளரங்களை சேமிக்கவும்
~
Grab _after a delay of
2012-02-15
சாளரத்தை இவ்வளவு தாமதித்து முன்னிலை படுத்து
~
Grab the whole _desktop
2012-02-15
முழு மேல்மேசையை முன்னிலைப்படுத்தவும்
1.
Screenshot
2012-02-15
திரைவெட்டு
2.
Save images of your screen or individual windows
2012-09-07
உங்கள் பணிமேடையின் அல்லது தனித்தனி சாளரங்களின் படங்களை சேமிக்கவும்
3.
Take a Screenshot of the Whole Screen
2012-09-07
முழுத்திரையினை ஒரு திரைவெட்டு பிடிக்கவும்
4.
Take a Screenshot of the Current Window
2012-09-07
நடப்பு சாளரத்தை திரை பிடிப்பு செய்க
9.
C_opy to Clipboard
2012-02-15
(_o) ஒட்டுப்பலகைக்கு பிரதி எடு
10.
_Name:
2012-02-15
பெயர்: (_N)
11.
Save in _folder:
2012-02-15
அடைவில் சேமி: (_f)
12.
*
2012-02-15
*
13.
Window-specific screenshot (deprecated)
2012-02-15
சாளரம் குறிப்பான திரைவெட்டு (நீக்கப்பட்டது)
14.
Grab just the current window, rather than the whole desktop. This key has been deprecated and it is no longer in use.
2012-02-15
முழு பணிமேடை இல்லாமல் இப்போதைய சாளரத்தை மட்டும் பிடி. இந்த விசை நீக்கப்பட்டு இனி பயன்படுத்தப்பட மாட்டாது.
15.
Screenshot delay
2012-02-15
திரைப்பிடிப்பு தாமதம்
16.
The number of seconds to wait before taking the screenshot.
2012-02-15
திரைவெட்டு எடுக்கு முன் தாமதிக்க வேண்டிய நேரம் வினாடிகளில்
17.
Screenshot directory
2012-02-15
திரைப்பிடிப்பு அடைவு
18.
The directory where the screenshots will be saved by default.
2012-03-05
திரைப்பிடிப்புகளை முன்னிருப்பாக சேமிக்க அடைவு.
19.
Last save directory
2012-03-05
கடைசியாக சேமித்த அடைவு
20.
The last directory a screenshot was saved in interactive mode.
2012-03-05
ஊடாடும் பாங்கில் திரைப்பிடிப்பு சேமிக்கப்பட்ட கடைசி அடைவு.
21.
Include Border
2012-02-15
எல்லையை சேர்
22.
Include the window manager border along with the screenshot
2012-02-15
திரைப்பிடிப்புடன் சாளர மேலாளர் எல்லையையும் சேர்க்கவும்
23.
Include Pointer
2012-02-15
சுட்டியை சேர்
24.
Include the pointer in the screenshot
2012-02-15
திரைப்பிடிப்பில் சுட்டியை சேர்க்கவும்
25.
Include ICC Profile
2012-02-15
ஐசிசி வரியுரு சேர்
26.
Include the ICC profile of the target in the screenshot file
2012-02-15
திரைப்பிடிப்பில் இலக்கின் ஐசிசி வரியுரு சேர்க்கவும்
27.
Border Effect
2012-02-15
எல்லை தோற்றம்
28.
Effect to add to the outside of a border. Possible values are "shadow", "none", and "border".
2012-02-15
ஒரு விளிம்புக்கு அப்பால் சேர்க்க வேண்டிய விளைவு. இருக்கக்கூடிய மதிப்புகள் "நிழல்", "எதுவும் இல்லை", மற்றும் "விளிம்பு".
29.
A file named "%s" already exists in "%s"
2012-03-05
"%s" எனப்பெயரிட்ட கோப்பு ஏற்கெனெவே "%s" இல் உள்ளது
30.
Overwrite existing file?
2012-03-05
இருப்பில் உள்ள கோப்பை மேலெழுதவா?
31.
Unable to capture a screenshot
2012-03-05
திரை பிடிப்பு செய்ய முடியவில்லை
32.
Error creating file. Please choose another location and retry.
2012-03-05
கோப்பை உருவாக்குவதில் பிழை. தயவு செய்து வேறு இடம் தேர்ந்து எடுத்து மீண்டும் முயற்சிக்கவும்.
33.
Error creating file
2012-03-05
கோப்பை உருவாக்கும் போது பிழை
34.
Screenshot taken
2012-02-15
திரைப்பிடிப்பு எடுக்கப்பட்டது
35.
All possible methods failed
2012-03-05
எல்லா இயலக்கூடிய முறைகளும் தோல்வியுற்றன.
36.
Send the grab directly to the clipboard
2012-02-15
பிடிப்பை நேரடியாக ஒட்டுப்பலகைக்கு அனுப்புக
37.
Grab a window instead of the entire screen
2012-02-15
முழுத்திரைக்கு பதிலாக ஒரு சாளரத்தை எடுக்கவும்
38.
Grab an area of the screen instead of the entire screen
2012-02-15
முழுத்திரைக்கு பதிலாக திரையின் ஒரு பகுதியை எடுக்கவும்
39.
Include the window border with the screenshot
2012-02-15
திரைப்பிடிப்பில் சாளரத்தின் எல்லையை சேர்க்கவும்
40.
Remove the window border from the screenshot
2012-02-15
திரைப்பிடிப்பில் சாளரத்தின் எல்லையை நீக்கவும்
41.
Include the pointer with the screenshot
2012-09-07
திரைப்பிடிப்பில் நிலை காட்டியை சேர்க்கவும்
42.
Take screenshot after specified delay [in seconds]
2012-02-15
குறித்த தாமதம் சென்று பின் திரைவெட்டை எடுக்கவும் (நொடிகளில்)
43.
seconds
2012-02-15
விநாடிகள்
44.
Effect to add to the border (shadow, border or none)
2012-02-15
எல்லைக்கு சேர்க்க வேண்டிய தோற்றம் (நிழல், விளிம்பு அல்லது ஏதுமில்லை)
45.
effect
2012-02-15
தோற்றம்
46.
Interactively set options
2012-02-15
ஊடாடல் வகையில் விருப்பங்களை அமை
47.
Save screenshot directly to this file
2012-09-07
திரைப்பிடிப்புகளை நேரடியாக இந்த அடைவில் சேமிக்கவும்
48.
filename
2012-09-07
கோப்பு பெயர்
49.
Take a picture of the screen
2012-02-15
திரையினை ஒரு படம் பிடிக்கவும்
50.
translator-credits
2012-09-07
Dinesh Nadarajah <n_dinesh@yahoo.com>, 2001., Jayaradha N <jaya@pune.redhat.com>, 2004., Felix <ifelix@redhat.com>, 2006., Dr. T. Vasudevan <agnihot3@gmail.com>, 2012