Translations by அருண் குமார் - Arun Kumar

அருண் குமார் - Arun Kumar has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

132 of 32 results
1.
Success.
2014-04-03
வெற்றி.
2.
Failure.
2014-04-03
தோல்வி.
3.
Authentication failed
2014-04-03
அங்கீகாரம் தோல்வியடைந்தது
4.
Registering client failed
2014-04-03
வாடிக்கையாளரை பதிவதில் தோல்வியடைந்தது
5.
Registering client was successful
2014-04-03
வாடிக்கையாளரை பதிவதில் வெற்றியடைந்தது
6.
Attempting to register at %s
2014-04-03
%s இலங பதிய முயற்சிசெய்கிறது
7.
Disabling client failed
2014-04-03
வாடிக்காளரை முடக்குவதில் தோல்வியடைந்தது
8.
Disabling client was successful
2014-04-03
வாடிக்காளரை முடக்குவதில் வெற்றியடைந்தது
9.
Attempting to disable landscape client.
2014-04-03
லேண்டுஸ்கேப் வாடிக்காளரை முடக்கு முயற்சிக்கிறது.
10.
Landscape Service
2014-04-03
லேண்டுஸ்கேப் சேவை
11.
None
2014-04-03
எதுவுமில்லை
12.
Landscape - hosted by Canonical
2014-04-03
லேண்டுஸ்கேப் - கெனானிக்களால்
13.
Landscape - dedicated server
2014-04-03
லேண்டுஸ்கேப் - பிரத்யேக சேவகன்
14.
Register
2014-04-03
பதிவுச் செய்
15.
Disable
2014-04-03
முடக்கு
16.
Invalid host name.
2014-04-03
பெயரற்ற பரவலன்.
17.
Only ASCII characters are allowed.
2014-04-03
ஆஸ்கி எழுத்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
18.
Landscape is a remote administration service from Canonical. If you allow it, a Landscape server can monitor this computer's performance and send administration commands.
2014-04-03
லேண்டுஸ்கேப் கெனானிக்கலின் ஒரு தொலைதூர நர்வகிப்பு சேவை. நீங்கள் அதை அனுமதித்தால் ஒரு லேண்டுஸ்கேப் சேவகன் இந்த கணினியின் செயல்திறனை கண்காணிக்கவும் மற்றும் நிர்வாக கட்டளை வரிகளை அனுப்பவும் முடியும்.
20.
Landscape service:
2014-04-03
லேண்டுஸ்கேப் சேவை:
21.
Account name:
2014-04-03
கணக்கின் பெயர்
22.
Registration Key:
2014-04-03
பதிவுச் சாவி:
23.
Don't have an account?
2014-04-03
ஒரு கணக்கு இல்லையா?
24.
Sign up...
2014-04-03
பதியவும்...
25.
Landscape server hostname:
2014-04-03
லேண்டுஸ்கேப் சேவகனின் புரவலன் பெயர்:
26.
If you click "Disable" the Landscape client on this machine will be disabled. You can reenable it later by revisiting this dialog.
2014-04-03
இந்த கணினியில் "முடக்கு" ஐ சொடுக்கினால் லேண்டுஸ்கேப் வாடிக்கையாளரை முடக்கிவிடும். நீங்கள் மீண்டும் அந்த இடத்திற்கு சென்று அதை செயற்படுத்த முடியும்.
27.
Landscape Management Service Preferences
2014-04-03
லேண்டுஸ்கேப் மேலாண்மை சேவையின் முன்னுரிமைகள்
28.
Allow the user to read and write Landscape Client settings.
2014-04-03
லேண்டுஸ்கேப்பின் அமைவுகளை படிக்க மாற்ற பயனர்களை அனுமதி.
29.
System policy prevents you from reading and writing Landscape Client Settings.
2014-04-03
கணினியின் கொள்கைகள் லேண்டுஸ்கேப் வாடிக்கையாளரின் அமைவுகளை படிப்பதில் மாற்றுவதில் இருந்து தடுக்கிறது.
30.
Landscape client
2014-04-03
லேண்டுஸ்கேப் வாடிக்கையாளர்
31.
Landscape is an easy-to-use commercial systems management and monitoring service offered by Canonical that helps administrators manage multiple machines efficiently.
2014-04-03
லேண்டுஸ்கேப் வியாபர அடிப்படையில் கணினிகளை நிர்வகிக்க மற்றும் கண்காணிக்கவும் கெனானிக்கல் சேவைகளை வழங்குகிறது அது கணினி நிர்வகிப்பாளர்களுக்கு பல கணினிகளை ஒரே நேரத்தில் திறமையுடன் பராமரிக்க உதவுகிறது.
32.
You need to install Landscape client to be able to configure it. Do you want to install it now?
2014-04-03
லேண்ட்ஸ்கேப் வாடிக்கையாளரை நீங்கள் நிறுவி அமைக்க வேண்டும். இப்போது நீங்கள் நிறுவ வேண்டுமா?
33.
Install Landscape client?
2014-04-03
லேண்ட்ஸ்கேப் வாடிக்கையாளரை நிறுவவா?