Translations by Jeyaranjan Yogaraj

Jeyaranjan Yogaraj has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

114 of 14 results
17.
Do not use shared memory between GIMP and plugins
2012-12-05
GIMP மற்றும் சொருகிகளுக்கு இடையே நினைவகத்தை பகிர வேண்டாம்.
18.
Do not use special CPU acceleration functions
2012-12-05
விசேஷ CPU முடுக்க விசை செயல்களை பயன்படுத்த வேண்டாம்.
19.
Use an alternate sessionrc file
2012-12-05
மாற்று அமர்வு sessionrc கோப்பு ஐ பயன்படுத்துக
20.
Use an alternate user gimprc file
2012-12-05
மாற்று பயனர் GIMPRC கோப்பு ஐ பயன்படுத்துக
21.
Use an alternate system gimprc file
2012-12-05
மாற்று கணினி GIMPRC கோப்பு ஐ பயன்படுத்துக
30.
[FILE|URI...]
2012-12-05
[கோப்பு|நியம முகவரி...]
31.
GIMP could not initialize the graphical user interface. Make sure a proper setup for your display environment exists.
2012-12-05
GIMP வரைகலை பயனர் இடைமுகத்தை துவக்க முடியவில்லை. உங்கள் காட்சி சூழலுக்கு தகுந்த சரியான அமைப்பு உள்ளதா என சோதிக்கவும்.
32.
Another GIMP instance is already running.
2012-12-05
வேறொரு GIMP நிகர்பக்கம் ஏற்கெனவே இயங்குகிறது.
33.
GIMP output. Type any character to close this window.
2012-12-05
GIMP வெளியீடு. இந்த சாளரத்தை மூட ஏதேனும் ஒரு விசையை தட்டுக.
35.
GIMP output. You can minimize this window, but don't close it.
2012-12-05
GIMP வெளியீடு. இந்த சாளரத்தை சுருக்குக. ஆனால் மூட வேண்டாம்.
36.
The configured filename encoding cannot be converted to UTF-8: %s Please check the value of the environment variable G_FILENAME_ENCODING.
2012-12-05
அமைக்கப்பட்ட கோப்புப் பெயரை UTF-8 க்கு மாற்ற முடியவில்லை: %s சூழ்நிலை மாறியின் மதிப்பு G_FILENAME_ENCODING ஆக் உள்ளதா என சோதிக்கவும்.
37.
The name of the directory holding the GIMP user configuration cannot be converted to UTF-8: %s Your filesystem probably stores files in an encoding other than UTF-8 and you didn't tell GLib about this. Please set the environment variable G_FILENAME_ENCODING.
2012-12-05
GIMP பயனர் அமைப்பை இருத்தி உள்ள அடைவின் பெயரை யூடிஎஃப்-8 க்கு மாற்ற முடியவில்லை: %s உங்கள் கோப்பு அமைப்பு யூடிஎஃப்-8 தவர்த்த ஏதோ ஒரு அமைப்பில் குறியாக்கத்தை அமைக்கிறது போலும் நீங்கள் ஜிலிப் ( GLib) க்கு இதைப்பற்றி சொல்லவில்லை. தயை செய்து சூழல் மாறியை G_FILENAME_ENCODING ஆக அமைக்கவும்.
40.
Brush Editor
2012-12-05
தூரிகை திருத்தி
49.
Dialogs
2012-12-05
உரையாடல்கள் அல்லது உரையாடல் திரைகள்