Translations by damu

damu has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

150 of 198 results
~
Downloading the Release file...
2006-09-07
வெளியீட்டு கோப்பு பதிவிறக்கம் செய்யப்படுகிறது...
~
You may choose additional locales to be installed from this list.
2006-09-07
நிறுவப்பட வேண்டிய கூடுதல் வட்டாரங்களை இந்த பட்டியலிலிருந்து தேர்வு செய்க.
1.
Ubuntu installer main menu
2006-09-07
டிபியன் நிறுவி முதன்மை பட்டி
2.
Choose the next step in the install process:
2006-09-07
நிறுவலின் அடுத்த படியை தேர்வு செய்க:
18.
Yes
2006-09-07
ஆம்
19.
No
2006-09-07
இல்லை
24.
LTR
2006-09-07
LTR
36.
Interactive shell
2006-09-07
ஊடாடு கட்டளைச்செயலி
39.
Use the "exit" command to return to the installation menu.
2006-09-07
நிறுவல் பட்டிக்கு செல்ல "exit" ஆணையை உபயோகிக்கவும்.
42.
Are you sure you want to exit now?
2006-09-07
தாங்கள் உறுதியாக வெளியேற விரும்புகிறீர்களா?
43.
If you have not finished the install, your system may be left in an unusable state.
2006-09-07
நீங்கள் நிறுவலை முடிக்கவில்லையெனில் தங்களது கணிணி உபயோகிக்க இயலாத நிலையில் விடப்படும்.
45.
Registering modules...
2006-09-07
கூறுகள் பதிவு செய்யப்படுகின்றன...
50.
Installer components to load:
2006-09-07
ஏற்றப்பட வேண்டிய நிறுவியின் பாகங்கள்:
52.
Note that if you select a component that requires others, those components will also be loaded.
2006-09-07
நீங்கள் தேர்வு செய்யும் பாகம் மற்ற பாகங்களை சார்ந்திருந்தால் அவையும் ஏற்றப்படும் என்பதை மனதில் கொள்ளவும்.
53.
To save memory, only components that are certainly needed for an install are selected by default. The other installer components are not all necessary for a basic install, but you may need some of them, especially certain kernel modules, so look through the list carefully and select the components you need.
2006-09-07
நினைவக அளவை குறைப்பதற்காக நிறுவிக்கு கண்டிப்பாக வேண்டிய பாகங்கள் மட்டும் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டிருக்கும். மற்ற நிறுவி பாகங்கள் அடிப்படை நிறுவலுக்கு தேவையில்லை. சில கரு தொகுதிகள் தங்களுக்கு தேவைப்படலாம். ஆகவே பட்டியலை கவனமாக சோதித்து தேவையான பாகங்களை தேர்வு செய்யவும்.
54.
Loading additional components
2006-09-07
கூடுதல் பாகங்கள் ஏற்றப்படுகின்றன
55.
Retrieving ${PACKAGE}
2006-09-07
${PACKAGE} பெறப்படுகிறது
65.
Storing language...
2006-09-07
மொழி சேமிக்கப்படுகிறது...
82.
other
2006-09-07
மற்ற
260.
You may switch to the shell on the second terminal (ALT+F2) to check the available devices in /dev with "ls /dev". You can return to this screen by pressing ALT+F1.
2006-09-07
/dev-ல் உள்ள சாதனங்களை அறிய இரண்டாம் முனையத்தில் உள்ள கட்டளைச்செயலியில் (ஷெல்) "ls /dev" மூலம் அறிந்து கொள்ளலாம். இந்த திரைக்கு ALT+F1 அழுத்தி திரும்பலாம்.
262.
Scanning ${DIR}...
2006-09-07
${DIR} ஆராயப்படுகிறது...
268.
Error reading Release file
2006-09-07
வெளியீட்டு கோப்பை படிப்பதில் பிழை ஏற்பட்டுள்ளது
275.
no ethernet card
2006-09-07
ஈதெர்நெட் அட்டை இல்லை
277.
Driver needed by your Ethernet card:
2006-09-07
தங்கள் ஈதெர்நெட் அட்டைக்கான இயக்கு நிரல்:
278.
No Ethernet card was detected. If you know the name of the driver needed by your Ethernet card, you can select it from the list.
2006-09-07
ஈதெர்நெட் அட்டை ஏதும் கண்டறிய இயலவில்லை. தங்களுக்கு அதற்கு உண்டான இயக்குநிரலின் பெயர் தெரிந்தால் பட்டியலில் இருந்து தேர்வு செய்யவும்.
279.
Do you intend to use FireWire Ethernet?
2006-09-07
ஃபயர்வயர் ஈதெர்நெட் உபயோகிக்க விரும்புகிறீர்களா?
281.
Ethernet card not found
2006-09-07
ஈதெர்நெட் அட்டை ஏதுமில்லை
282.
No Ethernet card was found on the system.
2006-09-07
தங்கள் கணிணியில் ஈதெர்நெட் அட்டையை கண்டறிய இயலவில்லை.
283.
Detecting network hardware
2006-09-07
வலையமைப்பு வன்பொருள் கண்டறியப்படுகிறது
286.
Detecting disks and all other hardware
2006-09-07
வட்டுகள் மற்றும் இதர வன்பொருள்கள் கண்டறியப்படுகின்றன
290.
No partitionable media
2006-09-07
பகுக்கக்கூடிய ஊடகம் ஏதுமில்லை
291.
No partitionable media were found.
2006-09-07
பகுக்கக்கூடிய ஊடகம் எதும் கண்டறியப்படவில்லை.
296.
Detecting hardware, please wait...
2006-09-07
வன்பொருள் கண்டறியப்படுகிறது, பொறுத்திருக்கவும்...
297.
Loading module '${MODULE}' for '${CARDNAME}'...
2006-09-07
'${CARDNAME}'-ன் கூறு '${MODULE}' ஏற்றப்படுகிறது...
300.
Modules to load:
2006-09-07
ஏற்றப்படவேண்டிய கூறுகள்:
307.
Additional parameters for module ${MODULE}:
2006-09-07
${MODULE} கூறுக்கான கூடுதல் அளபுருக்கள்:
309.
If you don't know what to enter, consult your documentation, or leave it blank to not load the module.
2006-09-07
என்ன உள்ளீடு செய்வதென்று தெரியவில்லையெனில் தங்களது உதவி ஆவணத்தை படிக்கவும் அல்லது கூற்றை ஏற்றாமலிருக்க காலியாக விடவும்.
310.
Error while running '${CMD_LINE_PARAM}'
2006-09-07
'${CMD_LINE_PARAM}'-யை செயல்படுத்தும்போது பிழை ஏற்பட்டது.
323.
Domain name:
2006-09-07
களப்பெயர்:
325.
Name server addresses:
2006-09-07
பெயர் சேவையக முகவரிகள்:
327.
Primary network interface:
2006-09-07
முதன்மை வலையமைப்பு இடைமுகம்:
328.
Your system has multiple network interfaces. Choose the one to use as the primary network interface during the installation. If possible, the first connected network interface found has been selected.
2006-09-07
தங்கள் கணிணியில் பல வலையமைப்பு இடைமுகங்கள் உள்ளன. நிறுவலின்போது பயன்படுத்தவேண்டிய முதன்மை வலையமைப்பு இடைமுகத்தை தேர்வு செய்யவும். முடியுமானால் முதலில் இணைக்கப்பட்டுள்ள இடைமுகம் தேர்வு செய்யப்பட்டிருக்கும்.
329.
Wireless ESSID for ${iface}:
2006-09-07
${iface}-ன் கம்பியில்லா அடையாளம் (ESSID):
330.
${iface} is a wireless network interface. Please enter the name (the ESSID) of the wireless network you would like ${iface} to use. If you would like to use any available network, leave this field blank.
2006-09-07
${iface} கம்பியில்லா வலையப்பு இடைமுகமாகும். ${iface} உபயோகிக்க வேண்டிய கம்பியில்லா வலையின் பெயரை (ESSID) உள்ளீடு செய்யவும். இருக்கின்ற வலை ஏதெனுமொன்றை பயன்படுத்த இந்த புலத்தை காலியாக விடவும்.
337.
WEP key for wireless device ${iface}:
2006-09-07
${iface} கம்பியில்லா சாதனத்தின் பாதுகாப்பு சாவி (WEP key):
338.
If applicable, please enter the WEP security key for the wireless device ${iface}. There are two ways to do this:
2006-09-07
பொருந்துமாயின். தயவு செய்து ${iface} கம்பியில்லா கருவியின் WEP காப்பு சாவியை உள்ளீடு செய்யவும். இதைச் செய்ய இரு வழிகள் உள்ளன:
341.
Of course, if there is no WEP key for your wireless network, leave this field blank.
2006-09-07
WEP சாவி இல்லையெனில் இந்த புலத்தை காலியாக விடவும்.
351.
This may take some time.
2006-09-07
இதை முடிக்க சற்று நேரமாகலாம்.
355.
Hostname:
2006-09-07
கணிணி பெயர்:
356.
Please enter the hostname for this system.
2006-09-07
இந்த கணிணிக்கான பெயரை உள்ளீடு செய்யவும்.