Translations by Sebastien Bacher

Sebastien Bacher has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

150 of 164 results
~
Expected `%s', got `%s' for key %s
2010-02-23
`%s' எதிர்பார்த்து `%s' கிடைத்தது, %s விசைக்காக
~
Function cosine
2010-02-23
சார்பு கோசைன்(cosin)
~
Version to ignore until the next version is released
2010-02-23
அடுத்த பதிப்பு வெளிவரும் வரை உதாசீனம் செய்ய வேண்டிய பதிப் பு
~
Provides a method to easily insert commonly used tags/strings into a document without having to type them.
2010-02-23
பொதுவாக உபயோகப்படுத்தும் குறிகள்/எழுத்துகள் ஆகியவைகளை தட்டச்சு செய்யாமல் எளிதாக சொருகும் வழிமுறையை வழங்கும்.
~
It is not possible to detect the encoding automatically
2010-02-23
குறியீட்டை தானியங்கியாக கண்டுபிடிக்க முடியவில்லை
~
Symbol en-dash --
2010-02-23
குறியீடு என் இடைக்கோடு --
~
Header cell IDs
2010-02-23
தலைப்பு அறையின் ஐடிகள்
~
The file you opened has some invalid characters. If you continue editing this file you could make this document useless.
2010-02-23
நீங்கள் திறந்த கோப்பில் செல்லுபடியாகாத எழுத்துருக்கள் உள்ளன. தொடர்ந்து திருத்தினால் இந்த ஆவணம் பயனற்று போகும்.
~
Set up the page settings
2010-02-23
பக்க அமைப்புகளை நிறுவுக
~
Whether gedit should highlight the bracket matching the selected one.
2010-02-23
தேர்ந்தெடுத்த ஒன்றுக்கு பொருந்தும் அடைப்புக்குறியை கெடிட் சிறப்பு சுட்ட வேண்டுமா.
~
Frame border
2010-02-23
சட்ட எல்லை
~
Top margin in pixels
2010-02-23
பிக்ஸிலில் மேல் ஓரம்
~
Frame spacing
2010-02-23
சட்ட இடைவெளி
~
Symbol em-dash ---
2010-02-23
குறியீடு எம் இடைக்கோடு ---
~
Standby load message
2010-02-23
காத்திருப்பு ஏற்ற செய்தி
~
Whether the side pane at the left of editing windows should be visible.
2010-02-23
திருத்தும் சாளரங்களின் இடது பக்கத்தில் பக்கச் சட்டம் காட்டப்பட வேண்டுமா
~
Space-separated archive list
2010-02-23
இடைவெளி பிரித்த காப்பு பட்டியல்
~
I18N BiDi override
2010-02-23
I18N BiDi மேலாணை
~
Right Margin
2009-11-24
bவலது எல்லை
~
Current Line
2009-11-24
நடப்பு வரி
~
Bracket Matching
2009-11-24
அடைப்புக்குறி ஒப்பீடு
~
Automatic Indentation
2009-11-24
தானியக்க உள்ளடக்கம்
6.
Automatic indent
2010-02-23
தானியங்கி ஒதுக்கம்
7.
Automatically Detected Encodings
2010-02-23
தானாக கண்டறிந்த குறியீட்டாக்கம்
8.
Autosave
2010-02-23
தானாக சேமிக்கவும்
9.
Autosave Interval
2010-02-23
தானாக சேமிக்க இடைவெளி
20.
Highlight Matching Brackets
2011-05-20
பொருந்தும் அடைப்புக்குறிகளை சிறப்புச்சுட்டு
26.
List of encodings shown in the Character Encoding menu in open/save file selector. Only recognized encodings are used.
2010-02-23
திற/சேமி கோப்பு தேர்வு செய்வானில் எண்-எழுத்து குறியீட்டாக்க மெனுவில் உள்ள எழுத்துருக்களின் பட்டியல். புரியக்கூடிய குறிமுறைகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன.
27.
Maximum Number of Undo Actions
2010-02-23
அதிகபட்ச மறை செயல்களின் எண்ணிக்கை
31.
Notebook Show Tabs Mode
2011-05-20
நோட்டுப்புத்தக கீற்றை காட்டு பாங்கு
32.
Number of minutes after which gedit will automatically save modified files. This will only take effect if the "Autosave" option is turned on.
2010-02-23
தானாக கோப்பை சேமிக்க ஆகும் நேரம். இது விளைவுகளை மட்டும் எடுத்துக்கொள்ளும்"தானாக சேமித்தல்" தேர்வு செயல்படுத்தப்பட்டது.
39.
Side panel is Visible
2011-05-20
பக்கப் பட்டை தெரிகிறது
41.
Sorted list of encodings used by gedit for automatically detecting the encoding of a file. "CURRENT" represents the current locale encoding. Only recognized encodings are used.
2010-02-23
ஜிஎடிட் பயன்படுத்தி தானாகவே எழுத்துருக்களை கண்டறிந்துகொள்வதற்காக பட்டியலில் உள்ள எழுத்துருக்கள் "தற்போதைய" இப்போதுள்ள மொழியின் எழுத்துருவைக்காட்டும்.
42.
Specifies how the cursor moves when the HOME and END keys are pressed. Use "disabled" to always move at the start/end of the line, "after" to move to the start/end of the line the first time the keys are pressed and to the start/end of the text ignoring whitespaces the second time the keys are pressed, "before" to move to the start/end of the text before moving to the start/end of the line and "always" to always move to the start/end of the text instead of the start/end of the line.
2011-05-20
HOME மற்றும் END விசைகளை அழுத்திய பின் எப்படி நிலைக்காட்டி நகர்கிறது என்பதை குறிப்பிடுகிறது. வரியின் துவக்கம்/ முடிவுக்கு எப்போதும் நகர "DISABLED" (செயல்நீக்கப்பட்டது) ஐ பயன்படுத்துக. முதல் முறை அழுத்திய பின் வரியின் துவக்கம்/ முடிவுக்கு நகரவும் இரண்டாம் முறை அழுத்திய பின் காலி இடத்தை உதாசீனம் செய்து உரையின் துவக்கம்/ முடிவுக்கு நகர "after" ஐ பயன்படுத்துக. முதல் முறை அழுத்திய பின் காலி இடத்தை உதாசீனம் செய்து உரையின் துவக்கம்/ முடிவுக்கு நகரவும், இரண்டாம் முறை அழுத்திய பின் வரியின் துவக்கம்/ முடிவுக்கு நகரவும் "before" ஐ பயன்படுத்துக. மேலும் எப்போதும் வரியை விலக்கி உரையின் துவக்கம்/ முடிவுக்கு நகர "always" ஐ பயன்படுத்துக.
43.
Specifies how to wrap long lines for printing. Use "none" for no wrapping, "word" for wrapping at word boundaries, and "char" for wrapping at individual character boundaries. Note that the values are case-sensitive, so make sure they appear exactly as mentioned here.
2011-05-20
அச்சடிப்பதற்காக நீண்ட வரிகளை எவ்வாறு மடக்க வேண்டும் என்பதை குறிப்பிடு "none" மடக்காமல் இருக்க "word" குறிப்பிட்ட எல்லைக்குள் மடக்க மற்றும் "char" குறிப்பிட்ட எழுத்து எண்ணிக்கைக்குள் மடக்க உதவும். மதிப்புகள் மேல் நிலை கீழ் நிலை எழுத்துக்களை மாற்றி உணரக்கூடியவை அதனால் இங்கே துல்லியமாக காட்டப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்க.
44.
Specifies how to wrap long lines in the editing area. Use "none" for no wrapping, "word" for wrapping at word boundaries, and "char" for wrapping at individual character boundaries. Note that the values are case-sensitive, so make sure they appear exactly as mentioned here.
2011-05-20
திருத்துவதற்காக நீண்ட வரிகளை எவ்வாறு மடக்க வேண்டும் என்பதை குறிப்பிடு "none" மடக்காமல் இருக்க "word" குறிப்பிட்ட எல்லைக்குள் மடக்க மற்றும் "char" குறிப்பிட்ட எழுத்து எண்ணிக்கைக்குள் மடக்க உதவும். மதிப்புகள் மேல் நிலை கீழ் நிலை எழுத்துக்களை மாற்றி உணரக்கூடியவை அதனால் இங்கே துல்லியமாக காட்டப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்க
51.
Specifies when to show the notebook tabs. Use "never" to never show the tabs, "always" to always show the tabs, and "auto" to show the tabs only when there is more than one tab. Note that the values are case-sensitive, so make sure they appear exactly as mentioned here.
2011-05-20
நோட்டுப்புத்தகத்தின் கீற்றுக்களை எப்போது காட்ட வேண்டும் என்பதை குறிப்பிடுகிறது. "never" எப்போதும் காட்டாமல் இருக்க. "always" எப்போதும் காட்ட; மற்றும் "auto" ஒன்றுக்கு மேற்பட்ட கீற்றூக்கள் இருக்கும்போது மட்டும் காட்ட. மதிப்புகள் மேல் நிலை கீழ் நிலை எழுத்துக்களை மாற்றி உணரக்கூடியவை அதனால் இங்கே உள்ளதுபோல் துல்லியமாக காட்டப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்க.
55.
The ID of a GtkSourceView Style Scheme used to color the text.
2010-02-23
உரையை வண்ணப்படுத்த பயன்படும் GtkSourceView பாணி திட்டத்தின் அடையாளம்
59.
Whether gedit should automatically save modified files after a time interval. You can set the time interval with the "Autosave Interval" option.
2010-02-23
மாற்றப்பட்ட கோப்புகளை கெடிட் குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பிறகு தானாக சேமிக்க வேண்டுமா. "தானாக சேமிக்கும் கால இடைவெளி" இல் நேரத்தை அமைக்கலாம்.
63.
Whether gedit should enable automatic indentation.
2010-02-23
கெடிட் தானியங்கு ஓரச்சீர்மையை இயலுமை படுத்த வேண்டுமா.
66.
Whether gedit should highlight matching brackets.
2011-05-20
கெடிட் பொருந்தும் அடைப்புகுறிகளை சிறப்பு சுட்ட வேண்டுமா.
72.
Whether the side panel at the left of editing windows should be visible.
2011-05-20
திருத்தும் சாளரங்களின் இடது பக்கத்தில் பக்கச் சட்டம் காட்டப்பட வேண்டுமா
76.
Log Out _without Saving
2010-02-23
_w சேமிக்காமல் வெளியேறுக
95.
Character Encodings
2010-02-23
எழுத்து குறியீடுகள்
99.
Character encodings
2010-02-23
எழுத்து குறியீடுகள்
101.
Click on this button to select the font to be used by the editor
2010-02-23
இந்த பொத்தானை சொடுக்கி திருத்தியில் பயன்படுத்துவதற்கான எழுத்தினைத் தேர்வு செய்க
110.
Color Scheme
2009-11-24
வண்ணதிட்டங்கள்
112.
Display right _margin at column:
2011-05-20
_m பத்தியில் வலது ஓரத்தை காட்டுக:
117.
File Saving
2009-11-24
கோப்பு சேமிக்கப்படுகிறது
118.
Font
2009-11-24
எழுத்து வகை