Translations by அருண் குமார் - Arun Kumar

அருண் குமார் - Arun Kumar has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

150 of 111 results
6.
You are installing in system manufacturer mode. Please enter a unique name for this batch of systems. This name will be saved on the installed system and can be used to help with bug reports.
2014-03-16
நீங்க கணினி தயாரிப்பாளர் முறையில் நிறுவுகிறீர்கள். இந்த பருவக் கணினிகளுக்கு ஒரு தனித்த பெயரை உள்ளிடு. இந்த பெயரானது நிறுவுப்படும் கணினியில் சேமிக்கப்படும், மேலும் இது வழு அறிக்கை சமர்பிக்க பயன்படும்.
7.
You can try ${RELEASE} without making any changes to your computer, directly from this ${MEDIUM}.
2014-03-16
இந்த ${MEDIUM} வட்டை பயன்படுத்தி, கணினியில் எந்த மாற்றத்தையும் செய்யாமல் நீங்கள் ${RELEASE} ஐ பயன்படுத்த முடியும்
8.
Or if you're ready, you can install ${RELEASE} alongside (or instead of) your current operating system. This shouldn't take too long.
2014-03-16
அல்லது நீங்கள் தறாராக இருந்தால் , ${RELEASE} இதே நேரத்தில் தற்போதுள்ள இயங்கு தளத்துடன் இதையும் நிறுவ முடியும். இது அதிக நேரம் எடுக்காது.
11.
You may wish to read the release notes or update this installer.
2014-03-16
நீங்கள் வெளியீட்டு குறிப்புகளை படிக்க அல்லது இந்த நிறுவலை புதுப்பிக்க விரும்பலாம்.
12.
You may wish to read the release notes.
2014-03-16
நீங்கள் வெளியீட்டு குறிப்புகளை படிக்க விரும்பலாம்.
13.
You may wish to update this installer.
2014-03-16
நீங்கள்  இந்த நிறுவலை புதுப்பிக்க விரும்பலாம் .
23.
Please press one of the following keys:
2014-03-16
பின்வரும் விசைகளில் ஒன்றை அழுத்துங்கள்:
24.
Is the following key present on your keyboard?
2014-03-16
பின்வரும் விசை உங்களுடைய தட்டச்சு பலகையில் இருக்கிறதா?
35.
The name it uses when it talks to other computers.
2014-03-21
இது மற்ற கணினிகளி்டையே பேசும்போது இது பயன்படுதும் பெயர்.
36.
You are running in debugging mode. Do not use a valuable password!
2014-03-21
வழுநீக்கல் முறையில் நீங்கள் இயக்குகிறீர்கள். பயனுள்ள கடவுச்சொல்லை பயன்படுத்தாதீர்கள்!
44.
Require my password to log in
2014-03-21
உள்நுழைய என்னுடைய கடவுச்சொல் தேவைப்படுகிறது
45.
Encrypt my home folder
2014-03-21
என்னுடைய இல்ல அடைவை மறைகுறியாக்கவும்
46.
Select any accounts you would like to import. The documents and settings for these accounts will be available after the install completes.
2014-03-21
நீங்க விரும்பும் எந்த கணக்கையும் தேர்வு செய்து இறக்குமதி செய்யவும். இந்த கணக்குக்கான ஆவணங்கள் மற்றும் அமைப்புகள் நிறுவியப்பிறகு அப்படியே கிடைக்கும்.
47.
If you do not wish to import any accounts, select nothing and go to the next page.
2014-03-21
நீங்க எந்த கணக்கையும் இறக்கமதி செய்யவில்லை என்றால், எதையும் தேர்வு செய்யாமல் அடுத்த பக்கத்திற்கு செல்லவும்.
51.
_Install Now[ action ]
2014-03-21
இப்போது _நிறுவவா[ செயல்]
54.
Bootloader install failed
2014-03-21
துவக்க ஏற்றியை நிறுவுவதில் தோல்வியுற்றது
55.
Sorry, an error occurred and it was not possible to install the bootloader at the specified location.
2014-03-21
மன்னிக்கவும், பிழை நேர்ந்தது இந்த துவக்க ஏற்றிறை குறிப்பட்ட இடத்தில் நிறுவ இயலவில்லை.
56.
Choose a different device to install the bootloader on:
2014-03-21
இன்னொரு சாதனத்தை தெரிவுச்செய்து துவக்க ஏற்றியை நிறுவவும்:
57.
Continue without a bootloader.
2014-03-21
துவக்க ஏற்றி இல்லாமல் தொடரவும்.
58.
You will need to manually install a bootloader in order to start ${RELEASE}.
2014-03-21
${RELEASE} ஐ தொடங்க துவக்க ஏற்றியை கைமுறையாக நீங்கள் நிறுவ வேண்டும்.
60.
This may leave your computer unable to boot.
2014-03-21
இது உங்கள் கணினியை துவக்க இயலாததாக விட்டுவிடலாம்.
61.
How would you like to proceed?
2014-03-21
நீங்கள் எப்படி தொடர வேண்டும் என விரும்புகிறீர்கள்?
67.
Installer crashed
2014-03-21
நிறுவி நிலைகுலைந்தது
69.
New Partition Table...
2014-03-21
புதிய வன்தட்டு பிரிவு அட்டவணை...
77.
Mount point
2014-03-21
ஏற்றப்புள்ளி
78.
Format?
2014-03-21
மறுசீராக்கம்
81.
free space
2014-03-21
வெற்றிடம்
92.
Installation has finished. You can continue testing ${RELEASE} now, but until you restart the computer, any changes you make or documents you save will not be preserved.
2014-03-21
நிறுவல் முடிவடைந்தது. நீங்கள் இப்போது ${RELEASE} ஐ தொடர்ந்து சோதிக்கலாம், கணினி மீள்துவக்கம் செய்யும்வரை, நீங்கள் செய்யும் மாற்றங்கள் உருவாக்கும் ஆவணங்கள் நிலைத்திருக்காது.
95.
Installation is complete. You need to restart the computer in order to use the new installation.
2014-03-21
நிறுவல் முடிவடைந்தது. நிறுவிய கணினியை பயனபடுத்த நீங்கள் கணினியை மீள்துவக்கம் செய்ய வேண்டும்.
96.
Verifying the installation configuration...
2014-03-21
நிறுவிய அமைப்புகளை சரிபார்க்கிறது...
100.
Almost finished copying files...
2014-03-21
ஏறக்குறைய கோப்புகளின் நகலேடுப்பு முடிந்நதது...
102.
The installer encountered an error copying files to the hard disk:
2014-03-21
நிறுவியானது கோப்புகளை வன்தட்டில் நகலெடுக்கும் பொருட்டு பிழைகளை சந்தித்துள்ளது:
103.
This is due to there being insufficient disk space for the install to complete on the target partition. Please run the installer again and select a larger partition to install into.
2014-03-21
இது ஏனென்றால் நிறுவிக்கு தேவையான காலியிடம் வன்தட்டின் பிரிக்கப்பட்ட பகுதியில் இருந்திருக்காது. தயவுச்செய்து நிறுவியை மீண்டும் இயக்கி ஒரு பெரிய பிரவினை பகுதியை தேர்ந்தெடுத்து அதில் நிறுவவும்.
104.
This is often due to a faulty CD/DVD disk or drive. It may help to clean the CD/DVD, to burn the CD/DVD at a lower speed, or to clean the CD/DVD drive lens (cleaning kits are often available from electronics suppliers).
2014-03-21
இது சில சமயங்களில் பலுதான CD/DVD தட்டுகள் இல்லது இயக்கிகளால் ஏற்படும். இது CD/DVD ஐ சுத்தம் செய்ய அல்லது மெதுவாக CD/DVD ஐ எழுத அல்லது CD/DVD யின் இயக்க கண்ணாடியை சுத்தம் செய்யவும் உதவலாம்(மின்னனுசாதனஙு்கள் வழங்குபவர்களிடம் இவைகள் கிடைக்கும்).
105.
This is often due to a faulty hard disk. It may help to check whether the hard disk is old and in need of replacement, or to move the system to a cooler environment.
2014-03-22
சில சமயங்களில் இது பழுதடைந்த வன்தட்டால் ஏற்படும். இது வன்தட்டு பழையதா என சரிபார்க்க தேவைப்பட்டால் மாற்ற அல்லது கணினியை குழுமையான சூழலுக்கு மாற்றவும்.
106.
This is often due to a faulty CD/DVD disk or drive, or a faulty hard disk. It may help to clean the CD/DVD, to burn the CD/DVD at a lower speed, to clean the CD/DVD drive lens (cleaning kits are often available from electronics suppliers), to check whether the hard disk is old and in need of replacement, or to move the system to a cooler environment.
2014-03-22
சில சமயங்களில் இது பழுதடைந்த CD/DVD வட்டு அல்லது இயக்கி அல்லது வன்தட்டால் ஏற்படும். இது CD/DVD வட்டை சுத்தம் செய்ய, குறைவான வேகத்தில் CD/DVDஐ எழுத, CD/DVD வட்டின் கண்ணாடிகளை(கடைகளில் கிடைக்கக்கூடியது தான்) சுத்தம் செய்ய அல்லது வன்தட்டு பழையதா என சரிபார்க்க தேவைப்பட்டால் மாற்ற அல்லது கணினியை குழுமையான சூழலுக்கு மாற்ற உதவலாம்.
107.
The following file did not match its source copy on the CD/DVD:
2014-03-22
CD/DVD மூலத்தலிருந்து நகலெடுக்கப்பட்ட பின்வரும் கோப்பானது பொருந்தவில்லை:
109.
Configuring target system...
2014-03-22
இலக்கு கணினியை கட்டமைக்கிறது...
117.
Installing third-party software...
2014-03-22
மூன்றாம் தரப்பினரின் மென்பொருள்
120.
Saving installed packages...
2014-03-22
நிறுவிய பொதிகளை சேமிக்கிறது...
121.
Restoring previously installed packages...
2014-03-22
முன்பு நிறுவிய பொதிகளை மீட்டமைக்கிறது...
122.
Installing additional packages...
2014-03-22
கூடுதலான பொதிகளை நிறுவுகிறது...
123.
Checking for packages to install...
2014-03-22
பொதிகளை நிறுவ சரிபார்க்கிறது...
131.
Error while installing packages
2014-03-22
பொதிகளை நிறுவும்போது பிழை
132.
An error occurred while installing packages:
2014-03-22
பொதிகளை நிறுவும்பொது ஒரு பிழை நேர்ந்தது:
133.
The following packages are in a broken state:
2014-03-22
பின்வரும் பொதிகள் உடைந்த நிலையிலுள்ளன:
134.
This may be due to using an old installer image, or it may be due to a bug in some of the packages listed above. More details may be found in /var/log/syslog. The installer will try to continue anyway, but may fail at a later point, and will not be able to install or remove other packages (possibly including itself) from the installed system. You should first look for newer versions of your installer image, or failing that report the problem to your distributor.
2014-03-22
இது பழைய நிறுவல் கோப்பை பயன்படுத்தியதால் அல்லது மேலேயுள்ள பொதிகளில் வழு இருந்திருக்கலாம். /var/log/syslog கோப்பில் கூடுதலான தகவல்கள் இருக்கும். நிறுவலானது தெடரும், அப்படியிருந்தாலும் பின்னர் இது ஒரு தருனத்தில் தோல்வியடையலாம் அப்பொது நிறுவி கணினியிலிருந்து மற்ற பொதிகளை நிறுவ அல்லது நீக்க முடியாது. நீங்கள் முதலில் புதிய நிறுவல் கோப்பை இருக்கானு பார்க்கனும் அல்லது தோல்விக்கான அறிக்கையை உங்கள் விநியோகிப்பாளருக்கு தெரியப்படுத்தவும்.
139.
Error copying network configuration
2014-03-22
பிணைய அமைவுகளை நகலெடுப்பதில் பிழை நேர்ந்தது
140.
An error occurred while copying the network settings. The installation will continue, but the network configuration will have to be set up again in the installed system.
2014-03-22
பிணைய அமைவுகளை நகலெடுப்பதில் ஓர் பிழை ஏற்ப்பட்டது. நிறுவலானது தொடரும், ஆனால் பிணைய அமைவுகளை கணினி நிறுவிய பின்னர் மீண்டும் ஒருமுறை அமைக்க வேண்டும்.
141.
Error restoring installed applications
2014-03-22
நிறுவிய பயன்பாடுகளை மீட்டெடுப்பதில் பிழை