Translations by Barneedhar

Barneedhar has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

122 of 22 results
19.
Choose your keyboard layout:
2012-03-14
உங்களின் விசைப்பலகை அமைப்பைத் தேர்வு செய்யவும்:
21.
Detect Keyboard Layout
2012-03-14
விசைப்பலகையின் அமைப்பைக் கண்டறியவும்
22.
Detect Keyboard Layout...
2012-03-14
விசைப்பலகையின் அமைப்பைக் கண்டறியவும்...
43.
Log in automatically
2012-03-14
தானியங்கியாக உள்நுழையவும்
59.
Cancel the installation.
2012-03-14
நிறுவலை ரத்து செய்யவும்.
80.
Used
2012-03-14
பயன்படுத்தப்பட்ட அளவு
83.
Create partition
2012-03-14
பகிர்வை உருவாக்கு
89.
Edit partition
2012-03-14
பகிர்வைத் திருத்து
90.
Edit a partition
2012-03-14
ஒருப் பகிர்வைத் திருத்து
135.
Error while removing packages
2012-03-14
தொகுப்புகளை நீக்குவதில் பிழை
136.
An error occurred while removing packages:
2012-03-14
தொகுப்புகளை நீக்குவதில் பிழை ஏற்பட்டுள்ளது:
154.
System Configuration
2012-03-14
அமைப்பு கட்டமைப்பு
156.
Network configuration
2012-03-14
பிணையக் கட்டமைப்பு
157.
Software selection
2012-03-14
மென்பொருள் தேர்வு
163.
User Info
2012-03-14
பயனர் விவரம்
164.
installation process
2012-03-14
நிறுவல் செயல்பாடு
166.
Reading package information
2012-03-14
தொகுப்பின் விவரம் படிக்கப்படுகிறது
167.
Updating package information
2012-03-14
தொகுப்பின் விவரம் மேம்படுத்தப்படுகிறது
170.
Installing update
2012-03-14
மேம்பாடு நிறுவப்படுகிறது
203.
Time Zone:
2012-03-14
நேரமண்டலம்:
233.
When you boot into the new system, you will be able to log in as the 'oem' user with the password you selected earlier; this user also has administrative privileges using 'sudo'. You will then be able to make any additional modifications you require to the system.
2012-03-14
உங்கள் புதிய இயங்கு தளத்தில் துவங்கும் போது முதல் 'oem' பயனராக நீங்கள் ஏற்கெனவே உள்ளிட்ட கடவுச் சொல்லை பயன் படுத்தி உள் நுழையலாம். இந்த பயனருக்கு ('sudo') 'சூடோ' பயன் படுத்தும் நிர்வாகி உரிமைகள் உண்டு. அதனால் கணினியில் உங்களுக்கு தேவையான மாறுதல்களை செய்து கொள்ள இயலும்.
235.
Removing packages
2012-03-14
தொகுப்புகள் நீக்கப்படுகிறது