Ubuntu

drtvasudevan has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

150 of 324 results
~
Privileges are required to change the system time.
2010-09-06
கணினி நேரத்தை மாற்றி அமைக்க உரிமைகள் தேவை.
~
Configure hardware clock
2010-09-06
வன்பொருள் கடிகாரத்தை வடிவமை
~
Privileges are required to change the system time zone.
2010-09-06
கணினி நேர மண்டலத்தை மாற்றி அமைக்க உரிமைகள் தேவை.
~
Change system time zone
2010-09-06
கணினி நேரமண்டலத்தை மாற்றுக
~
Privileges are required to configure the hardware clock.
2010-09-06
கணினி வன்பொருள் நேரத்தை மாற்றி அமைக்க உரிமைகள் தேவை.
~
Change system time
2010-09-06
கணினி நேரத்தை மாற்றுக
2.
Free percentage notify threshold
2009-07-29
அறிவிப்பு விளிம்புக்கு காலி சதவிகிதம்.
3.
Free space no notify threshold
2009-07-29
அறிவிப்பு தவிர்க்க விளிம்புக்கு காலி இடம்.
4.
Minimum notify period for repeated warnings
2009-07-29
மீண்டும் மீண்டும் அறிவிக்க குறைந்த பட்ச நேர இடைவெளி
5.
Mount paths to ignore
2009-07-29
தவிர்க்க வேண்டிய ஏற்றப்பாதைகள்
6.
Percentage free space threshold for initial warning of low disk space. If the percentage free space drops below this, a warning will be shown.
2010-09-06
வட்டு இடம் குறையும் போது முதல் முறை எச்சரிக்க இட விளிம்பின் சதவிகிதம். இதற்குக்கீழே காலி இடம் குறைந்தால் அறிவிப்பு வெளியாகும்.
7.
Specify a list of mount paths to ignore when they run low on space.
2009-07-29
வட்டு இடம் குறையும் போது தவிர்க்க வேண்டிய ஏற்றப்பாதைகள்.
8.
Specify a time in minutes. Subsequent warnings for a volume will not appear more often than this period.
2009-07-29
நேரத்தை நிமிடங்களில் குறிக்கவும். ஒரு தொகுதிக்காக பின் வரும் எச்சரிக்கைகள் இந்த நேரத்துக்கும் குறைவாக தோன்றா.
9.
Specify an amount in GB. If the amount of free space is more than this, no warning will be shown.
2010-09-06
இடத்தை ஜிபி அளவில் குறிக்கவும். இதற்கு அதிகமாக காலி இடம் இருப்பின் எச்சரிக்கை காட்டப்பட மாட்டாது.
10.
Specify the percentage that the free disk space should reduce by before issuing a subsequent warning.
2010-09-06
அடுத்த எச்சரிக்கைக்கு முன் குறைய வேண்டிய வட்டு இடத்தை சதவிகிதமாக குறிக்கவும்.
11.
Subsequent free percentage notify threshold
2009-07-29
அடுத்த காலி சதவிகித அறிவிப்பு விளிம்பு
12.
Binding to eject an optical disc.
2010-09-06
ஒளி வட்டை வெளியேற்ற பிணைப்பு
14.
Binding to launch the calculator.
2008-10-12
கணக்கிடும் கருவியை துவக்க பிணைப்பு
2008-03-08
15.
Binding to launch the email client.
2008-10-12
மின்னஞ்சல் சார்ந்தோனை துவக்க பிணைப்பு
2008-03-08
16.
Binding to launch the help browser.
2008-10-12
உதவி மேலோடியை துவக்க பிணைப்பு.
17.
Binding to launch the media player.
2008-10-12
ஊடக இயக்கியை துவக்க பிணைப்பு
2008-03-08
18.
Binding to launch the search tool.
2008-10-12
தேடல் கருவியை துவக்க பிணைப்பு
2008-03-08
19.
Binding to launch the web browser.
2008-10-12
வலை மேலோடியை துவக்க பிணைப்பு
20.
Binding to lock the screen.
2008-10-12
திரையை பூட்ட பிணைப்பு
2008-03-08
21.
Binding to log out.
2008-10-12
வெளியேற பிணைப்பு
2008-03-08
22.
Binding to lower the system volume.
2008-10-12
கணினி ஒலி அளவை குறைக்க பிணைப்பு
2008-03-08
23.
Binding to mute the system volume.
2008-10-12
கணினி ஒலியை நிறுத்த பிணைப்பு
2008-03-08
24.
Binding to open the Home folder.
2008-10-12
இல்ல அடைவை திறக்க பிணைப்பு
2008-03-08
25.
Binding to pause playback.
2008-10-12
திருப்பி இசைத்தலை தாமதிக்க பிணைப்பு
2008-03-08
26.
Binding to raise the system volume.
2008-10-12
கணினி ஒலி அளவை அதிகரிக்க பிணைப்பு
2008-03-08
27.
Binding to skip to next track.
2008-10-12
அடுத்த வழித்தடத்தை தாவிச்செல் .
28.
Binding to skip to previous track.
2008-10-12
முந்தய வழித்தடத்தை தாவிச்செல் .
29.
Binding to start playback (or toggle play/pause).
2008-10-12
இசைப்பதை துவக்க (அல்லது துவக்க/ தாமதிக்க என மாற்ற) பிணைப்பு
2008-03-08
30.
Binding to stop playback.
2008-10-12
திருப்பி இசைத்தலை நிறுத்த பிணைப்பு
2008-03-08
31.
Eject
2008-10-12
வெளியேற்று
2008-02-20
நிராகரி
2008-02-20
நிராகரி