Browsing Tamil (Sri-Lanka) translation

Don't show this notice anymore
Before translating, be sure to go through Ubuntu Translators instructions and Tamil (Sri-Lanka) guidelines.
110 of 4538 results
1.
'{0}' is a read-only address book and cannot be modified. Please select a different address book from the side bar in the Contacts view.
For Translators: {0} is the name of the address book source
'{0}' என்பது படிக்கமட்டுமேயான முகவரி புத்தகம். அதை மாற்ற முடியாது. தயை செய்து வேறொரு முகவரி புத்தகத்தை தொடர்புகள் பார்வையில் பக்க பலகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கவும்.
Translated by janakan
Located in ../addressbook/addressbook.error.xml.h:45
2.
A contact already exists with this address. Would you like to add a new card with the same address anyway?
இந்த முகவரிக்கு ஒரு தொடர்பு ஏற்கனவே உள்ளது. நீங்கள் அதே முகவரியை கொண்ட ஒரு புதிய அட்டையை சேர்க்க வேண்டுமா?
Translated by janakan
Located in ../src/addressbook/addressbook.error.xml.h:30
3.
Address '{0}' already exists.
முகவரி '{0}' ஏற்கனவே உள்ளது.
Translated by janakan
Located in ../addressbook/addressbook.error.xml.h:32
4.
Cannot add new contact
புதிய தொடர்புகளை சேர்க்க இயலாது
Translated by janakan
Located in ../src/addressbook/addressbook.error.xml.h:40
5.
Cannot move contact.
தொடர்பை நகர்த்த முடியவில்லை.
Translated by janakan
Located in ../src/addressbook/addressbook.error.xml.h:21
6.
Category editor not available.
வகை தொகுப்பி உபயோகத்தில் இல்லை
Translated by janakan
Suggestions:
வகை தொகுப்பி உபயோகத்தில் இல்லை.
Tamil evolution in Ubuntu Natty package "evolution" by drtvasudevan
Located in ../src/addressbook/addressbook.error.xml.h:14
7.
Check to make sure your password is spelled correctly and that you are using a supported login method. Remember that many passwords are case sensitive; your caps lock might be on.
உங்கள் கடவுச்சொல்லில் பிழை உள்ளதா மற்றும் சான்றளித்தல் முறையை பயன்படுத்துகிறீர்களா என சோதிக்கவும். உங்கள் கேப்லாக் விசை செயலில் உள்ளதா எனப்பார்க்கவும்
Translated by janakan
Suggestions:
உங்கள் கடவுச்சொல்லில் பிழை உள்ளதா மற்றும் சான்றளித்தல் முறையை பயன்படுத்துகிறீர்களா என சோதிக்கவும்; உங்கள் கேப்லாக் விசை செயலில் உள்ளதா எனப்பார்க்கவும்.
Tamil evolution in Ubuntu Natty package "evolution" by drtvasudevan
Located in ../src/addressbook/addressbook.error.xml.h:4
8.
Could not get schema information for LDAP server.
எல்டிஏபி(LDAP) சேவகனால் மாதிரி தகவலை பெற முடியவில்லை
Translated by janakan
Suggestions:
LDAP சேவகனால் மாதிரி தகவலை பெற முடியவில்லை
Tamil evolution in Ubuntu Natty package "evolution" by Jayaradha N
LDAP சேவகனால் மாதிரி தகவலை பெற முடியவில்லை.
Tamil evolution in Ubuntu Natty package "evolution" by drtvasudevan
Located in ../src/addressbook/addressbook.error.xml.h:5
9.
Could not remove address book.
முகவரி புத்தகத்தை நீக்க முடியவில்லை
Translated by janakan
Suggestions:
முகவரி புத்தகத்தை நீக்க முடியவில்லை.
Tamil evolution in Ubuntu Natty package "evolution" by drtvasudevan
Located in ../src/addressbook/addressbook.error.xml.h:7
10.
Currently you can only access the GroupWise System Address Book from Evolution. Please use some other GroupWise mail client once to get your GroupWise Frequent Contacts and Groupwise Personal Contacts folders.
தற்போது நீங்கள் க்ரூப்வைஸ் பாணி முகவரி புத்தகத்தை மட்டுமே எவல்யூஷன் இருந்து அணுக இயலும். ஆகவே தயை செய்து வேறு க்ரூப்வைஸ் அஞ்சல் நிரலை ஒரு முறை பயன்படுத்துங்கள். அதனால் க்ரூப்வைஸ் அடிக்கடி தொடர்புகள், மற்றும் தனிப்பட்ட தொடர்புகள் அடைவுகள் கிடைக்கபெறும்.
Translated by janakan
Located in ../addressbook/addressbook.error.xml.h:43
110 of 4538 results

This translation is managed by Ubuntu Srilanka Tamil Translators, assigned by Ubuntu Translators.

You are not logged in. Please log in to work on translations.

Contributors to this translation: janakan.