Translations by Zhakanini

Zhakanini has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

150 of 97 results
~
Long
2008-10-08
நீண்ட
~
Dela&y:
2008-10-08
தாமதம்:
~
Short
2008-10-08
குறுகிய
1.
Mouse type: %1
2008-10-08
சுட்டி வகை: %1
2.
RF channel 1 has been set. Please press Connect button on mouse to re-establish link
2008-10-08
ஆர் எஃப் வழிமுறை 1 அமைக்கப்பட்டது. இணைப்பை திரும்ப பெற சுட்டியில் உள்ள இணைப்பு பட்டனை அழுத்தவும்.
3.
Press Connect Button
2008-10-08
இணைப்பு பட்டனை அழுத்தவும்
4.
RF channel 2 has been set. Please press Connect button on mouse to re-establish link
2008-10-08
ஆர் எஃப் வழிமுறை 2 அமைக்கப்பட்டது. இணைப்பை திரும்ப பெற சுட்டியில் உள்ள இணைப்பு பட்டனை அழுத்தவும்.
6.
Cordless Mouse
2008-10-08
கார்ட்லெஸ் சுட்டி
7.
Cordless Wheel Mouse
2008-10-08
கார்ட்லெஸ் சக்கர சுட்டி
8.
Cordless MouseMan Wheel
2008-10-08
கார்ட்லெஸ் சுட்டி சக்கரம்
9.
Cordless TrackMan Wheel
2008-10-08
கார்ட்லெஸ் ட்ராக்மான் சக்கரம்
10.
TrackMan Live
2008-10-08
ட்ராக்மான் லைவ்
11.
Cordless TrackMan FX
2008-10-08
கார்ட்லெஸ் ட்ராக்மான் எஃப் எக்ஸ்
12.
Cordless MouseMan Optical
2008-10-08
கார்ட்லெஸ் மெளஸ்மான் ஆப்டிகல்
13.
Cordless Optical Mouse
2008-10-08
கார்ட்லெஸ் ஆப்டிகல் சுட்டி
14.
Cordless MouseMan Optical (2ch)
2008-10-08
கார்ட்லெள் மெளஸ்மான் ஆப்டிகள் (2ch)
15.
Cordless Optical Mouse (2ch)
2008-10-08
கார்ட்லெஸ் ஆப்டிகல் சுட்டி (2ch)
16.
Cordless Mouse (2ch)
2008-10-08
கார்ட்லெஸ் சுட்டி (2ch)
17.
Cordless Optical TrackMan
2008-10-08
கார்ட்லெஸ் ஆப்டிகல் ட்ராக்மன்
18.
MX700 Cordless Optical Mouse
2008-10-08
MX700 கார்ட்லெஸ் ஆப்டிகல் சுட்டி
19.
MX700 Cordless Optical Mouse (2ch)
2008-10-08
MX700 கார்ட்லெஸ் ஆப்டிகல் சுட்டி (2ch)
20.
Unknown mouse
2008-10-08
தெரியாத சுட்டி
21.
<h1>Mouse</h1> This module allows you to choose various options for the way in which your pointing device works. Your pointing device may be a mouse, trackball, or some other hardware that performs a similar function.
2008-10-08
<h1>சுட்டி</h1> உங்கள் சுட்டும் சாதனம் வேலை செய்யும் இடத்தின் வழிக்கான பலவித விருப்பத் தேர்வுகளை தேர்ந்தெடுக்க இந்த பகுதி அனுமதிக்கிறது. உங்கள் சுட்டும் சாதனம், ஒரு சுட்டி, தடப் பந்து, அல்லது வன்பொருள் செய்யும் ஒரே மாதிரியான இயக்கமாக இருக்கலாம்.
22.
&General
2008-10-08
பொதுவான
23.
If you are left-handed, you may prefer to swap the functions of the left and right buttons on your pointing device by choosing the 'left-handed' option. If your pointing device has more than two buttons, only those that function as the left and right buttons are affected. For example, if you have a three-button mouse, the middle button is unaffected.
2008-10-08
நீங்கள் இடது-கை பழக்கமுள்ளவராக இருந்தால், சுட்டி சாதனத்தில் இடது மற்றும் வலது பொத்தான்களின் செயல்களை, 'இடது-கை பழக்கமுள்ள' என்ற விருப்பத்தை தேர்வு செய்து மாற்றியமைக்கலாம். உங்கள் சுட்டி சாதனத்தில் இரண்டு பொத்தான்களுக்கு மேல் இருந்தால், வலது மற்றும் இடது பொத்தான்களாக இயங்கும் பொத்தான்கள் மட்டும் தான் பாதிக்கபடும். உதாரணமாக, நீங்கள் மூன்று-பொத்தான் சுட்டி வைத்திருந்தால், நடு பொத்தான் பாதிக்கப்படாது.
24.
The default behavior in KDE is to select and activate icons with a single click of the left button on your pointing device. This behavior is consistent with what you would expect when you click links in most web browsers. If you would prefer to select with a single click, and activate with a double click, check this option.
2008-10-08
குறும்படங்களை தேர்வு செய்யவும் செயல்படுத்தவும் உங்கள் சுட்டிச் சாதனத்தை இடப்பொத்தானைக் க்ளிக் செய்வதே கேடியின் முன்னிருப்பாகும். இது வலை மேலோடிகளின் இணைப்புளைக் க்ளிக் செய்வதற்கு ஒப்பானது. நீங்கள் விருப்பினால், தேர்வு செய்ய ஒரு க்ளிக், செயற்படுத்த இரு க்ளிக் என இதன்மூலம் அமைத்துக்கொள்ளலாம்.
25.
Activates and opens a file or folder with a single click.
2008-10-08
கோப்பை/அடைவை திறக்க மற்றும் இயக்க ஒற்றை கிளிக் பயன்படுத்து.
26.
If you check this option, pausing the mouse pointer over an icon on the screen will automatically select that icon. This may be useful when single clicks activate icons, and you want only to select the icon without activating it.
2008-10-08
இந்த விருப்பத்தை தேர்வு செய்தால், சுட்டியை ஒரு குறும்படத்தின் மெல் நகர்த்தினால், அந்த குறும்படம் தானாகவே தேர்வு செய்யபடும். ஒரு க்ளிக் தான் குறும்படங்களை இயக்கும் என்றால் மற்றும் அவைகளை செயல்படுத்தாமல் தேர்வு செய்தால் போதும் என்றால் இது பயனுள்ளதாக இருக்கும்.
27.
If you have checked the option to automatically select icons, this slider allows you to select how long the mouse pointer must be paused over the icon before it is selected.
2008-10-08
குறும்படங்களை தன்னியக்கமாக தேர்வு செய்ய, இந்த விருப்பத்தை தேர்வு செய்தால், எவ்வளவு நேரம் சுட்டி, குறும்படத்தை தேர்வு செய்வதற்கு முன், அதன் மேல் இடைநிறுத்தம் செய்யவேண்டும் என்பதை, இந்த சறுக்கி அனுமதிக்கும்.
28.
&Cursor Theme
2008-10-08
&காட்டியின் தலைப்பு
29.
Advanced
2008-10-08
மேம்பட்ட
31.
Pointer acceleration:
2008-10-08
சுட்டி துரிதப்படுத்தல்:
33.
Pointer threshold:
2008-10-08
சுட்டி எல்லையளவு:
35.
msec
2008-10-08
மில்லி விநாடி
36.
Double click interval:
2008-10-08
இரட்டை க்ளிக் இடைவெளி:
37.
The double click interval is the maximal time (in milliseconds) between two mouse clicks which turns them into a double click. If the second click happens later than this time interval after the first click, they are recognized as two separate clicks.
2008-10-08
இரு க்ளிக் இடைவெளி என்பது, இரண்டு க்ளிக்களுக்கு இடையேயுள்ள உச்ச நேர இடைவெளி (மில்லிசெக்கன்களில்) ஆகும். முதல் க்ளிக் பிறகு இரண்டாவது க்ளிக், இந்த இடைவெளியை விட அதிகமாக இருந்தால், அவை இரண்டும் இரண்டு தனித் தனி க்ளிக்களாக உணரப்படும்.
38.
Drag start time:
2008-10-08
இழு தொடக்க நேரம்:
39.
If you click with the mouse (e.g. in a multi-line editor) and begin to move the mouse within the drag start time, a drag operation will be initiated.
2008-10-08
நீங்கள் சுட்டியால் க்ளிக் செய்தவுடன் (உ.ம். ஒரு பன்மை வரித் தொகுப்பாளரில்), அடுத்த இழுப்புத் தொடக்க நேரத்திற்குள், சுட்டியை நகர்த்தினால், ஒரு இழுப்பு இயக்கம் தொடங்கும்.
40.
Drag start distance:
2008-10-08
இழு தொடக்கத் தெலைவு:
41.
If you click with the mouse and begin to move the mouse at least the drag start distance, a drag operation will be initiated.
2008-10-08
நீங்கள் சுட்டியை க்ளிக் செய்து தொடக்க தொலைவில் சுட்டியை நகர்த்தினால், ஒரு இழுக்கும் இயக்கம் ஆரம்பிக்கபடும்.
42.
Mouse wheel scrolls by:
2008-10-08
சுட்டி சக்கரங்கள் உருளுகிறது:
43.
If you use the wheel of a mouse, this value determines the number of lines to scroll for each wheel movement. Note that if this number exceeds the number of visible lines, it will be ignored and the wheel movement will be handled as a page up/down movement.
2008-10-08
சுட்டியின் சக்கரத்தைப் பயன்படுத்தினால், ஒவ்வொரு சக்கர நகர்வுக்கான உருளலுக்கு வரிகளின் எண்ணிக்கையை உறுதிசெய்கிறது. தெரியும் வரிகளின் எண்ணிக்கையை விட இந்த எண்ணிக்கை அதிகமானால், அது தவிர்க்கப்பட்டு சக்கர நகர்வு பக்க மேல்/கீழ் நகர்வாக கையாளப்படும்.
44.
Mouse Navigation
2008-10-08
சுட்டி நாவிகேஷன்
45.
&Move pointer with keyboard (using the num pad)
2008-10-08
&விசைப்பலகை மூலம் சுட்டியை நகர்த்து (எண் அட்டையைப் பயன்படுத்து)
46.
&Acceleration delay:
2008-10-08
&விரைவுப்படுத்தலில் தாமதம்:
47.
R&epeat interval:
2008-10-08
மீள்செயல் இடைவெளி
48.
Acceleration &time:
2008-10-08
விரைவுப்படுத்துதல் நேரம்:
50.
Ma&ximum speed:
2008-10-08
அதிகபட்ச வேகம்:
51.
Acceleration &profile:
2008-10-08
விரைவிப்படுத்தல் விளக்கக்குறிப்பு:
52.
Mouse
2008-10-08
சுட்டி