Translations by Ubuntu Tamil Translators
Ubuntu Tamil Translators has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.
65. |
-U, --username=NAME database superuser name
|
|
2009-07-14 |
-U, --username=NAME தரவுக் கள முதன்மைப் பயனரின் பெயர்
|
|
66. |
-W, --pwprompt prompt for a password for the new superuser
|
|
2009-07-14 |
-W, --pwprompt புதிய முதன்மைப் பயனருக்கான கடவுச் சொல்லைக் கோரவும்
|
|
67. |
-X, --xlogdir=XLOGDIR location for the transaction log directory
|
|
2009-07-14 |
-X, --xlogdir=XLOGDIR பரிமாற்றப் பதிவுக்கான அடைவின் இருப்பு
|
|
68. |
Less commonly used options:
|
|
2009-07-14 |
அரிதாகப் பயன்படுத்தப் படும் தேர்வுகள்:
|
|
69. |
-d, --debug generate lots of debugging output
|
|
2009-07-14 |
-d, --debug வழு ஆய்வறிக்கைகளை அதிகமாக கொணரவும்.
|
|
70. |
-L DIRECTORY where to find the input files
|
|
2009-07-14 |
-L DIRECTORY உள்ளீட்டு கோப்புகளை எங்கே கண்டெடுப்பது
|
|
71. |
-n, --noclean do not clean up after errors
|
|
2009-07-14 |
-n, --noclean வழுக்களுக்குப் பிறகு துடைக்க வேண்டாம்.
|
|
72. |
-s, --show show internal settings
|
|
2009-07-14 |
-s, --show உள் அமைப்புகளைக் காட்டுக
|
|
74. |
-?, --help show this help, then exit
|
|
2009-07-14 |
-?, --help இவ்வுதவியைக் காட்டிய பின் வெளிவருக
|
|
75. |
-V, --version output version information, then exit
|
|
2009-07-14 |
-V, --version வெளியீட்டுத் தகவலைக் காட்டியப் பின் வெளிவருக
|
|
76. |
If the data directory is not specified, the environment variable PGDATA
is used.
|
|
2009-07-14 |
தரவின் அடைவு கொடுக்கப் படவில்லையெனின், பணிச்சுழல் மாறி PGDATA
பயன் படுத்தப் படும்.
|
|
77. |
Report bugs to <pgsql-bugs@postgresql.org>.
|
|
2009-07-14 |
வழுக்களை <pgsql-bugs@postgresql.org> ற்குத் தெரியப் படுத்தவும்.
|
|
78. |
Running in debug mode.
|
|
2009-07-14 |
வழுஆய்வு முறையில் இயங்கிக் கொண்டிருக்கின்றது.
|
|
79. |
Running in noclean mode. Mistakes will not be cleaned up.
|
|
2009-07-14 |
துடை தவிர் முறையில் இயங்கிக் கொண்டிருக்கின்றது. வழுக்கள் களையப் படாது.
|
|
80. |
Try "%s --help" for more information.
|
|
2009-07-14 |
மேலும் விவரங்களுக்கு "%s --help" முயற்சிக்கவும்
|
|
81. |
%s: too many command-line arguments (first is "%s")
|
|
2009-07-14 |
%s: முனைய-வரி மதிப்புகள் மிக அதிகமாக உள்ளன (முதலாவது "%s")
|
|
82. |
%s: password prompt and password file cannot be specified together
|
|
2009-07-14 |
%s: மேலெழும்பு கடவுச்சொல்லும் கடவுச் சொல்லுக்கான கோப்பையும் ஒரு சேர வழங்க இயலாது
|
|
83. |
WARNING: enabling "trust" authentication for local connections
You can change this by editing pg_hba.conf or using the -A option the
next time you run initdb.
|
|
2009-07-14 |
எச்சரிக்கை: உள் இணைப்புகளுக்கு"trust" அங்கீகாரம் வழங்கப்படுகிறது.
இதனை அடுத்த முறை initidb இயக்கும் போது
pg_hba.conf கோப்பினை தொகுப்பதன் மூலமாகவோ அல்லது -A தேர்வினை பயன்படுத்தியோ மாற்றிக் கொள்ளலாம்.
|
|
84. |
%s: unrecognized authentication method "%s"
|
|
2009-07-14 |
%s: இனங்காண இயலாத சோதனை முறை "%s"
|
|
85. |
%s: must specify a password for the superuser to enable %s authentication
|
|
2009-07-14 |
%s அனுமதியினை செயல்படுத்த முதன்மைப் பயனருக்கானக் கடவுச் சொல்லொன்றை %s: தருவது அவசியம்.
|
|
86. |
%s: no data directory specified
You must identify the directory where the data for this database system
will reside. Do this with either the invocation option -D or the
environment variable PGDATA.
|
|
2009-07-14 |
%s: எந்தவொரு தரவு அடைவும் கொடுக்கப் படவில்லை
இத் தரவுக் கள அமைப்பின்
தரவுகள் உறையும் இடத்தினைத் தாங்கள் இனங்காண வேண்டும். துவக்கத் தேர்வு -D யின் துணைக் கொண்டோ அல்லது
பணிச்சூழலின் மாறி PGDATA வினைக் கொண்டோ இதனைச் செய்யவும்.
|
|
87. |
The program "postgres" is needed by %s but was not found in the
same directory as "%s".
Check your installation.
|
|
2009-07-14 |
%s லுக்கு "postgres" நிரல் தேவைப்படுகிறது.
ஆனால் அதே அடைவில "%s" காணக்கிடைக்கவில்லை.
தங்களின் நிறுவலைச் சரிபார்க்கவும்.
|
|
88. |
The program "postgres" was found by "%s"
but was not the same version as %s.
Check your installation.
|
|
2009-07-14 |
"postgres" நிரல் "%s"
ஆல் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் %s னை ஒத்த வெளியீடு அல்ல.
தங்கள் நிறுவலைச் சரி பார்க்கவும்.
|
|
89. |
%s: input file location must be an absolute path
|
|
2009-07-14 |
%s: உள்ளீட்டுக் கோப்பின் இருப்பு முழுமையான பாதையினைக் கொண்டிருத்தல் வேண்டும்
|
|
90. |
%s: could not determine valid short version string
|
|
2009-07-14 |
%s: ஏற்க உகந்த சிறிய வகை சரத்தை கண்டெடுக்க இயலவில்லை
|
|
91. |
The files belonging to this database system will be owned by user "%s".
This user must also own the server process.
|
|
2009-07-14 |
இத் தரவுக் கள அமைப்பின் கோப்புகளின் உரிமையாளர் "%s".
வழங்கியின் பணிகளுக்கும் இவரே உரிமையாளராக இருத்தல் வேண்டும்.
|
|
92. |
The database cluster will be initialized with locale %s.
|
|
2009-07-14 |
தரவுக் கள கூட்டம் %s அகத்துடன் துவக்கப் படும்.
|
|
93. |
The database cluster will be initialized with locales
COLLATE: %s
CTYPE: %s
MESSAGES: %s
MONETARY: %s
NUMERIC: %s
TIME: %s
|
|
2009-07-14 |
தரவுக் கள கூட்டமைப்பு கீழ்காணும் அகங்களைக் கொண்டு துவக்கப் படும்
COLLATE: %s
CTYPE: %s
MESSAGES: %s
MONETARY: %s
NUMERIC: %s
TIME: %s
|
|
95. |
Rerun %s with the -E option.
|
|
2009-07-14 |
%s னை -E தேர்வுடன் மீண்டும் இயக்குக
|
|
98. |
The default database encoding has accordingly been set to %s.
|
|
2009-07-14 |
தரவுக் களத்தின் இயல்பிருப்பு என்கோடிங் %s ஆக அமைக்கப் பட்டுள்ளது.
|
|
102. |
The default text search configuration will be set to "%s".
|
|
2009-07-14 |
இயல்பாக அமையும் உரைத் தேடல் வடிவமைப்பு "%s" ஆக அமைக்கப் படும்.
|
|
103. |
creating directory %s ...
|
|
2009-07-14 |
%s அடைவு உருவாக்கப் படுகிறது...
|
|
104. |
fixing permissions on existing directory %s ...
|
|
2009-07-14 |
இருக்கக் கூடிய அடைவுகளில் உரிமங்கள் சரிசெய்யப் படுகின்றன %s ...
|
|
105. |
%s: could not change permissions of directory "%s": %s
|
|
2009-07-14 |
%s: "%s": %sஅடைவிற்கான அனுமதிகளை மாற்ற இயலவில்லை
|
|
108. |
%s: could not access directory "%s": %s
|
|
2009-07-14 |
%s: "%s": அடைவினை அணுக இயலவில்லை %s
|
|
111. |
%s: could not create symbolic link "%s": %s
|
|
2009-07-14 |
%s: இணைப்பு மாதிரிகளை உருவாக்க இயலவில்லை %s": %s
|
|
112. |
%s: symlinks are not supported on this platform
|
|
2009-07-14 |
இத் தளத்தில் இணைப்பு மாதிரிகள் ஆதரிக்கப் படுவதில்லை %s:
|
|
113. |
creating subdirectories ...
|
|
2009-07-14 |
துணையடைவுகள் உருவாக்கப் படுகின்றன ...
|
|
114. |
Success. You can now start the database server using:
%s%s%spostgres%s -D %s%s%s
or
%s%s%spg_ctl%s -D %s%s%s -l logfile start
|
|
2009-07-14 |
வெற்றி. கீழ்காணும் தகவல்களைப் பயன் படுத்தி தாங்கள் தரவுக் கள வழங்கியைத் துவக்கலாம்:
%s%s%spostgres%s -D %s%s%s
or
%s%s%spg_ctl%s -D %s%s%s -l logfile start
|
|
115. |
out of memory
|
|
2009-07-14 |
நினைவை மீறி
|
|
116. |
could not set junction for "%s": %s
|
|
2009-07-14 |
"%s": %s க்கான இணைப்பினை அமைக்க இயலவில்லை
|
|
117. |
could not open directory "%s": %s
|
|
2009-07-14 |
"%s": %s அடைவைத் திறக்க இயலவில்லை
|
|
118. |
could not read directory "%s": %s
|
|
2009-07-14 |
"%s": %s அடைவை வாசிக்க இயலவில்லை
|
|
121. |
could not remove file or directory "%s": %s
|
|
2009-07-14 |
"%s": %s அடைவையோக் கோப்பினையோ அகற்ற இயலவில்லை
|
|
122. |
could not identify current directory: %s
|
|
2009-07-14 |
தற்போதைய அடைவினை இனங்காண இயலவில்லை: %s
|
|
123. |
invalid binary "%s"
|
|
2009-07-14 |
செல்லாத இருமம் "%s"
|
|
124. |
could not read binary "%s"
|
|
2009-07-14 |
"%s" இருமத்தை வாசிக்க இயலவில்லை
|
|
125. |
could not find a "%s" to execute
|
|
2009-07-14 |
செயற்படுத்த "%s" னை கண்டுபிடிக்க இயலவில்லை
|
|
126. |
could not change directory to "%s"
|
|
2009-07-14 |
அடைவை "%s" ஆக மாற்ற இயலவில்லை
|
|
127. |
could not read symbolic link "%s"
|
|
2009-07-14 |
"%s" இணைப்பு மாதிரிகளை வாசிக்க இயலவில்லை
|