Translations by drtvasudevan

drtvasudevan has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

118 of 18 results
59.
Capture pointer only if Alt is pressed
2009-03-03
ஆல்ட் விசையை அழுத்தினால் மட்டும் சுட்டியை பிடிக்கவும்
60.
Capture pointer only if Ctrl is pressed
2009-03-03
கண்ட்ரோல் விசையை அழுத்தினால் மட்டும் சுட்டியை பிடிக்கவும்
61.
Capture pointer only if Shift is pressed
2009-03-03
ஷிஃப்ட் விசையை அழுத்தினால் மட்டும் சுட்டியை பிடிக்கவும்
62.
Mouse button used to capture the pointer
2009-03-03
சுட்டியை பிடிக்க பயன்பட்ட சொடுக்கி பொத்தான்
63.
Mouse button used to release the pointer
2009-03-03
சுட்டியை விட பயன்பட்ட சொடுக்கி பொத்தான்
64.
Release pointer only if Alt is pressed
2009-03-03
ஆல்ட் விசையை அழுத்தினால் மட்டும் சுட்டியை விடவும்
65.
Release pointer only if Ctrl is pressed
2009-03-03
கண்ட்ரோல் விசையை அழுத்தினால் மட்டும் சுட்டியை விடவும்
66.
Release pointer only if Shift is pressed
2009-03-03
ஷிஃப்ட் விசையை அழுத்தினால் மட்டும் சுட்டியை விடவும்
68.
This mouse button must be pressed to release the pointer from the capture area. Valid values are "1" for left button, "2" for middle button, and "3" for right button.
2009-03-03
பிடிப்பு பரப்பில் இருந்து சுட்டியை விட இந்த சொடுக்கி விசையை அழுத்த வேண்டும். செல்லுபடியாகும் மதிப்புகள்: "1" க்கு இடது பொத்தான், "2" க்கு நடு பொத்தான், மற்றும் "3" க்கு இடது பொத்தான்.
69.
This mouse button must be pressed while the pointer is over the capture area in order to capture the pointer. Valid values are "0" if no button is needed, "1" for left button, "2" for middle button, and "3" for right button.
2009-03-03
பிடிப்பு பரப்பில் இருக்கும்போது சுட்டியை பிடிக்க இந்த சொடுக்கி விசையை அழுத்த வேண்டும். செல்லுபடியாகும் மதிப்புகள்:"0" எனில் ஒரு பொத்தானும் தேவையில்லை, "1" க்கு இடது பொத்தான், "2" க்கு நடு பொத்தான், மற்றும் "3" க்கு இடது பொத்தான்.
70.
Whether the Alt key must be pressed for the pointer to be captured while it's over the capture area. If this option is set as true, and a mouse button is set in the "capture_button" key, then the Alt key must be pressed while the mouse button is pressed.
2009-03-03
பிடிப்பு பரப்பில் உள்ளபோது சுட்டியை பிடிக்க ஆல்ட் விசையை அழுத்த வேண்டுமா. இந்த தேர்வு உண்மை என அமைத்து, ஒரு சொடுக்கி பொத்தானையும் "capture_button" விசையில் அமைத்து இருந்தால் பின் ஆல்ட் விசையை சொடுக்கி விசையுடன் அழுத்த வேண்டும்.
71.
Whether the Alt key must be pressed with the mouse button set in "release_button" for the pointer to be released from the capture area.
2009-03-03
பிடிப்பு பரப்பில் இருந்து சுட்டி விடுபட சொடுக்கி பொத்தான் "release_button" இல் உள்ளபோது ஆல்ட் விசையை அழுத்த வேண்டுமா.
72.
Whether the Ctrl key must be pressed for the pointer to be captured while it's over the capture area. If this option is set as true, and a mouse button is set in the "capture_button" key, then the Ctrl key must be pressed while the mouse button is pressed.
2009-03-03
பிடிப்பு பரப்பில் உள்ளபோது சுட்டியை பிடிக்க கன்ட்ரோல் விசையை அழுத்த வேண்டுமா. இந்த தேர்வு உண்மை என அமைத்து, ஒரு சொடுக்கி பொத்தானையும் "capture_button" விசையில் அமைத்து இருந்தால் பின் கன்ட்ரோல் விசையை சொடுக்கி விசையுடன் அழுத்த வேண்டும்.
73.
Whether the Ctrl key must be pressed with the mouse button set in "release_button" for the pointer to be released from the capture area.
2009-03-03
பிடிப்பு பரப்பில் இருந்து சுட்டி விடுபட சொடுக்கி பொத்தான் "release_button" இல் உள்ளபோது கன்ட்ரோல் விசையை அழுத்த வேண்டுமா.
74.
Whether the Shift key must be pressed for the pointer to be captured while it's over the capture area. If this option is set as true, and a mouse button is set in the "capture_button" key, then the Shift key must be pressed while the mouse button is pressed.
2009-03-03
பிடிப்பு பரப்பில் உள்ளபோது சுட்டியை பிடிக்க ஷிப்ட் விசையை அழுத்த வேண்டுமா. இந்த தேர்வு உண்மை என அமைத்து, ஒரு சொடுக்கி பொத்தானையும் "capture_button" விசையில் அமைத்து இருந்தால் பின் ஷிப்ட் விசையை சொடுக்கி விசையுடன் அழுத்த வேண்டும்.
75.
Whether the Shift key must be pressed with the mouse button set in "release_button" for the pointer to be released from the capture area.
2009-03-03
பிடிப்பு பரப்பில் இருந்து சுட்டி விடுபட சொடுக்கி பொத்தான் "release_button" இல் உள்ளபோது ஷிப்ட் விசையை அழுத்த வேண்டுமா.
76.
Width of the capture area in pixels.
2009-03-03
பிடிப்பு பரப்பின் அகலம் பிக்ஸல்களில்.
77.
Assistive Technology Support is not Enabled
2009-03-03
தொழில் நுட்ப ஆதரவு செயலாக்கப்படவில்லை