Browsing Tamil (Sri-Lanka) translation

Don't show this notice anymore
Before translating, be sure to go through Ubuntu Translators instructions and Tamil (Sri-Lanka) guidelines.
110 of 427 results
1.
Power Manager Brightness Applet
மின் மேலாளர் பிரகாச குறுநிரல்
Translated by Yogaraj
Located in ../applets/brightness/brightness-applet.c:105
2.
Adjusts laptop panel brightness.
மடி கணினியின் வெளிச்சத்தை சரி செய்கிறது.
Translated by Yogaraj
Located in ../applets/brightness/brightness-applet.c:106
3.
Cannot connect to gnome-power-manager
க்னோம் மின் மேலாளர் ஐ தொடர்பு கொள்ள முடியவில்லை
Translated by Yogaraj
Located in ../applets/brightness/brightness-applet.c:359 ../applets/inhibit/inhibit-applet.c:358
4.
Cannot get laptop panel brightness
மடி கணினியின் பலக பிரகாசத்தை வாங்க முடியவில்லை
Translated by Yogaraj
Located in ../applets/brightness/brightness-applet.c:361
5.
LCD brightness : %d%%
எல்சிடி(LCD) வெளிச்சம்:: %d%%
Translated by Yogaraj
Located in ../applets/brightness/brightness-applet.c:363
6.
Licensed under the GNU General Public License Version 2
ஜிஎன்யு பொது அனுமதி விதிகளின் 2ம் பதிப்பு படி அனுமதிக்கப் பட்டது
Translated by Yogaraj
Located in ../applets/brightness/brightness-applet.c:748 ../applets/inhibit/inhibit-applet.c:427
7.
Power Manager is free software; you can redistribute it and/or
modify it under the terms of the GNU General Public License
as published by the Free Software Foundation; either version 2
of the License, or (at your option) any later version.
There are line breaks here. Each one represents a line break. Start a new line in the equivalent position in the translation.
சக்தி மேலாளர் இலவச மென் பொருளாகும்.நீங்கள் இலவச மென் பொருள் அமைப்பினால்
வெளியிடப்பட்ட ஜிஎன்யு பொது அனுமதிக்கான விதிகளின் படி இந்த 2ம் பதிப்பையோ
அல்லது அடுத்த பதிப்புகளையோ நீங்கள் (விருப்பப்படி) மாற்றலாம்.
அல்லது மீண்டும் பறிமாறலாம்.
Translated by Yogaraj
Located in ../applets/brightness/brightness-applet.c:749 ../applets/inhibit/inhibit-applet.c:428
8.
Power Manager is distributed in the hope that it will be useful,
but WITHOUT ANY WARRANTY; without even the implied warranty of
MERCHANTABILITY or FITNESS FOR A PARTICULAR PURPOSE. See the
GNU General Public License for more details.
There are line breaks here. Each one represents a line break. Start a new line in the equivalent position in the translation.
உபயோகப்படும் என்ற எதிர்பார்ப்புடன் சக்தி மேலாளர் வெளியிடப்படுகிறது.
ஆனால் விற்க தகுதி, குறிப்பிட்ட செயலுக்கான தகுதி உள்பட எந்த உத்திரவாதமும்
அளிக்கப்படவில்லை. மேற் கொண்டு விவரங்களுக்கு ஜிஎன்யு பொது அனுமதிக்கான
விதிகளை பார்க்கவும்
Translated by Yogaraj
Located in ../applets/brightness/brightness-applet.c:753 ../applets/inhibit/inhibit-applet.c:432
9.
You should have received a copy of the GNU General Public License
along with this program; if not, write to the Free Software
Foundation, Inc., 51 Franklin Street, Fifth Floor, Boston, MA
02110-1301, USA.
There are line breaks here. Each one represents a line break. Start a new line in the equivalent position in the translation.
சக்தி மேலாளர் உடன் ஜிஎன்யு பொது அனுமதிக்கான விதிகளின் பிரதி
உங்களுக்கு கிடைத்திருக்க வேண்டும். இல்லையானால் கீழ் கண்ட
முகவரிக்கு கடிதம் எழுதவும். Free Software Foundation, Inc., 51 Franklin Street,
Fifth Floor, Boston, MA 02110-1301, USA.
Translated by Yogaraj
Located in ../applets/brightness/brightness-applet.c:757 ../applets/inhibit/inhibit-applet.c:436
10.
Copyright © 2006 Benjamin Canou
காப்புரிமை © 2006 பென்சமின் கனோ
Translated by Yogaraj
Located in ../applets/brightness/brightness-applet.c:771
110 of 427 results

This translation is managed by Ubuntu Srilanka Tamil Translators, assigned by Ubuntu Translators.

You are not logged in. Please log in to work on translations.

Contributors to this translation: Yogaraj.