Translations by மு.மயூரன்

மு.மயூரன் has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

115 of 15 results
24.
<span weight="bold" size="larger">A volume with software packages has been detected.</span> Would you like to open it with the package manager?
2006-09-23
<span weight="bold" size="larger">மென்பொருட் பொதிகளின் தொகுதி ஒன்று கண்டறியப்பட்டுள்ளது</span> இதனை பொதி முகாமையாளருடன் திறக்க விரும்புகிறீர்களா?
26.
Upgrade volume detected
2006-09-23
மேம்படுத்தற் தொகுதி கண்டறியப்பட்டுள்ளது
28.
Run upgrade
2006-09-23
மேம்படுத்துக
31.
Start package manager
2006-09-23
பொதி முகாமையாளரை ஆரம்பிக்கவும்
32.
_Run this action now
2006-09-23
_இச்செயலை இயக்கவும்
34.
Click on the notification icon to show the available information.
2006-09-23
கிடைப்பிலுள்ள தகவல்களை பார்வையிட அறிவித்தல் படவுருவின் மேல் சொடுக்குக
43.
Show updates
2006-09-23
இற்றைப்படுத்தல்களை காண்பிக்கவும்
44.
Install all updates
2006-09-23
அனைத்து இற்றைப்படுத்தல்களையும் நிறுவுக
45.
Check for updates
2006-09-23
இற்றைப்படுத்தல்கள் உண்டா என அறிக
46.
There is %i update available
There are %i updates available
2006-09-23
%i இற்றைப்படுத்தல் உண்டு
%i இற்றைப்படுத்தல்கள் உண்டு
47.
Show notifications
2006-09-23
அறிவித்தல்களை காண்பிக்க
48.
A package manager is working
2006-09-23
பொதி முகாமையாளர் இயங்கிக்கொண்டிருக்கிறது
50.
Software updates available
2006-09-23
மென்பொருள் இற்றைப்படுத்தல்கள் உள்ளன
54.
This usually means that your installed packages have unmet dependencies
2006-09-23
நீங்கள் நிறுவிய பொதிகள் தளைகளை சரியாக பூர்த்திசெய்யவில்லை என்பது பொதுவாக இதன் அர்த்தமாகும்
59.
update-notifier
2006-09-23
இற்றைப்படுத்தல்-அறிவிப்பான்