Translations by Shantha kumar

Shantha kumar has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

150 of 231 results
~
App Picker View
2017-06-27
ஆப் பிக்கர் காட்சி
~
Index of the currently selected view in the application picker.
2017-06-27
பயன்பாட்டுத் தேர்வியில் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காட்சியின் அட்டவணை.
~
(or swipe finger)
2017-06-27
(அல்லது விரல் தீய்ப்பு)
1.
System
2020-03-24
கணினி
3.
Focus the active notification
2020-03-24
இயங்கு செய்தி அறிவிப்பை குவி
4.
Show the overview
2020-03-24
கண்ணோட்டத்தை காட்டு
5.
Show all applications
2020-03-24
எல்லா செயலிகளையும் காட்டு
6.
Open the application menu
2020-03-24
செயலிகள் பட்டியை திறக்க விசைபிணைப்பு
7.
GNOME Shell
2017-06-27
க்னோம் ஷெல்
8.
Window management and application launching
2017-06-27
சாளர மேலாண்மை மற்றும் பயன்பாடு துவக்கம்
9.
Enable internal tools useful for developers and testers from Alt-F2
2017-06-27
உருவாக்குவோர் மற்றூம் சோதிப்போருக்கு பயன்படுமாறு Alt-F2 வழியாக உள்ளமை கருவிகளை செயலாக்கு
10.
Allows access to internal debugging and monitoring tools using the Alt-F2 dialog.
2017-06-27
உள்ளமை வழி நீக்கம் மற்றும் Alt-F2 உரையாடல் மூலம் கருவிகள் கண்காணிப்பு ஆகியவற்றை அணுக உதவும்.
11.
UUIDs of extensions to enable
2017-06-27
செயல்படுத்த வேண்டிய நீட்சிகளின் UUIDகள்
12.
GNOME Shell extensions have a UUID property; this key lists extensions which should be loaded. Any extension that wants to be loaded needs to be in this list. You can also manipulate this list with the EnableExtension and DisableExtension D-Bus methods on org.gnome.Shell.
2017-06-27
க்னோம் ஷெல் நீட்சிகளுக்கு ஒரு யூயூஐடி பண்பு உண்டு. இந்த விசை எந்த நீட்சிகள் ஏற்றப்பட வேண்டும் என பட்டியலிடுகிறது. ஏற்றப்பட வேண்டிய எந்த நீட்சியும் இந்த பட்டியலில் இருந்தே ஆகவேண்டும். org.gnome.Shell. இல் உள்ள EnableExtension மற்றும் DisableExtension DBus முறைகளில் இந்த பட்டியலை நீங்கள் திருத்தலாம்.
17.
Disables the validation of extension version compatibility
2017-06-27
நீட்சிப் பதிப்பு இணக்கத்தன்மை செல்லுபடியாக்கத்தை முடக்கும்
18.
GNOME Shell will only load extensions that claim to support the current running version. Enabling this option will disable this check and try to load all extensions regardless of the versions they claim to support.
2017-06-27
GNOME ஷெல் நடப்பு இயக்கப் பதிப்பை ஆதரிப்பதாகக் கூறும் நீட்சிகளை மட்டுமே ஏற்றும். இந்த விருப்பத்தைச் செயல்படுத்தினால் இந்த சோதனை முடக்கப்படும், பிறகு நீட்சிகள் எந்தப் பதிப்புகளை ஆதரிப்பதாகக் கூறுகின்றன என்பதைப் பொருட்படுத்தாமல் எல்லா நீட்சிகளையும் ஏற்ற முயற்சி செய்யப்படும்.
19.
List of desktop file IDs for favorite applications
2017-06-27
விருப்ப பயன்பாடுகளுக்கு மேல்மேசை கோப்பு அடையாளங்கள்
20.
The applications corresponding to these identifiers will be displayed in the favorites area.
2017-06-27
இந்த அடையாளங் காட்டிகளுக்கு பொருத்தமான பயன்பாடுகள் விருப்ப இடத்தில் காட்டப்படும்.
21.
History for command (Alt-F2) dialog
2017-06-27
(Alt-F2) கட்டளை உரையாடல் க்கு வரலாறு
22.
History for the looking glass dialog
2017-06-27
லுக்கிங் க்ளாஸ் உரையாடலுக்கு வரலாறு
25.
Whether to remember password for mounting encrypted or remote filesystems
2017-06-27
குறியாக்கம் செய்யப்பட்ட அல்லது தொலைநிலை கோப்புமுறைமைகளை மவுன்ட் செய்வதற்கான கடவுச்சொல்லை நினைவில் வைத்திருக்க வேண்டுமா
35.
Keybinding to open the application menu
2017-06-27
பயன்பாட்டு பட்டியை திறக்க விசைபிணைப்பு
36.
Keybinding to open the application menu.
2017-06-27
பயன்பாட்டு பட்டியை திறக்க விசைபிணைப்பு.
42.
Keybinding to open the overview
2017-06-27
மேற்பார்வையை திறக்கும் விசைபிணைப்பு
43.
Keybinding to open the Activities Overview.
2017-06-27
செயலிகளின் மேற்பார்வையை திறக்கும் விசைபிணைப்பு.
46.
Keybinding to focus the active notification
2017-06-27
இயங்கு செய்தி அறிவிப்பை குவிக்க விசைபிணைப்பு
47.
Keybinding to focus the active notification.
2017-06-27
இயங்கு செய்தி அறிவிப்பை குவிக்க விசைபிணைப்பு.
57.
Limit switcher to current workspace.
2017-06-27
மாற்றியை நடப்பு பணியிடத்திற்கு மட்டும் எனக் கட்டுப்படுத்து.
58.
If true, only applications that have windows on the current workspace are shown in the switcher. Otherwise, all applications are included.
2017-06-27
ஆம் என அமைக்கப்பட்டால், நடப்புப் பணியிடத்தில் சாளரங்களைக் கொண்டுள்ள பயன்பாடுகள் மட்டுமே மாற்றியில் காண்பிக்கப்படும். இல்லாவிட்டால் அனைத்துப் பயன்பாடுகளும் இருக்கும்.
59.
The application icon mode.
2017-06-27
பயன்பாடு படவுரு பயன்முறை.
61.
If true, only windows from the current workspace are shown in the switcher. Otherwise, all windows are included.
2017-06-27
ஆம் என அமைக்கப்பட்டால், நடப்புப் பணியிடத்தில் உள்ள சாளரங்கள் மட்டுமே மாற்றியில் காண்பிக்கப்படும். இல்லாவிட்டால் அனைத்து சாளரங்களும் இருக்கும்.
66.
Location
2019-08-26
இருப்பிடம்
68.
Attach modal dialog to the parent window
2017-06-27
தாய் சாளரத்துக்கு மாதிரி உரையாடலை இணை
69.
This key overrides the key in org.gnome.mutter when running GNOME Shell.
2017-06-27
இந்த விசை org.gnome.mutter இல் உள்ள விசையை க்னோம் ஷெல்லை இயக்கும்போது வன்மீறல் செய்கிறது.
70.
Enable edge tiling when dropping windows on screen edges
2017-06-27
திரை விளிம்புகளில் சாளரங்களை இடும்போது விளிம்பு சாய்தலை செயலாக்கு
71.
Workspaces are managed dynamically
2017-06-27
பணிக்களங்கள் இயங்கு நிலையில் மேலாளப்படுகின்றன
72.
Workspaces only on primary monitor
2017-06-27
பணிக்களங்கள் முதன்மை திரையில் மட்டும்
73.
Delay focus changes in mouse mode until the pointer stops moving
2017-06-27
சொடுக்கி பயன்முறையில் சுட்டி நகர்வது நிற்கும் வரை கவனப் பகுதி மாறுவதைத் தாமதிக்கவும்
80.
Cancel
2017-06-27
ரத்துசெய்க
81.
Password
2017-06-27
கடவுச்சொல்
82.
Choose Session
2017-06-27
அமர்வை தேர்ந்தெடு
83.
Not listed?
2017-06-27
பட்டியலில் இல்லை?
84.
(e.g., user or %s)
2017-06-27
(எ.கா., பயனர் அல்லது %s)
86.
Login Window
2017-06-27
உள்புகு சாளரம்
87.
Authentication error
2017-06-27
உறுதிப்படுத்தல் பிழை
105.
Command not found
2017-06-27
கட்டளை காணப்படவில்லை
106.
Could not parse command:
2017-06-27
கட்டளையை அலகிட முடியவில்லை
107.
Execution of “%s” failed:
2017-06-27
“%s” செயல்படுத்தல் தோல்வியடைந்தது:
116.
%H∶%M
2017-06-27
%H∶%M
117.
Yesterday, %H∶%M
2017-06-27
நேற்று, %H∶%M