Translations by Mathieu Trudel-Lapierre

Mathieu Trudel-Lapierre has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

150 of 417 results
9.
Contact layout style
2011-05-20
தொடர்புகள் இட அமைவு பாங்கு
11.
Contact preview pane position (horizontal)
2011-05-20
தொடர்பு முன்பார்வை பலக இடம் (கிடைமட்டம்)
12.
Position of the contact preview pane when oriented horizontally.
2011-05-20
கிடைமட்டமாக உள்ளபோது தொடர்பு முன்பார்வை பலகத்தின் இடம்.
13.
Contact preview pane position (vertical)
2011-05-20
தொடர்பு முன்பார்வை பலக இடம் (செங்குத்து)
14.
Position of the contact preview pane when oriented vertically.
2011-05-20
செங்குத்தாக உள்ளபோது தொடர்பு முன்பார்வை பலகத்தின் இடம்.
17.
Primary address book
2011-05-20
முதன்மை முகவரி புத்தகம்
41.
Birthday and anniversary reminder value
2011-05-20
பிறந்த நாள் & ஆண்டு துவக்க நாள் நினைவூட்டல் மதிப்பு
43.
Birthday and anniversary reminder units
2011-05-20
பிறந்த நாள் & ஆண்டு துவக்க நாள் நினைவூட்டல் அலகுகள்
120.
Memo preview pane position (horizontal)
2011-05-20
நினைவூட்டல் முன் பார்வை பலகத்தின் நிலை (கிடைமட்டம்)
122.
Memo layout style
2011-05-20
நினைவூட்டல் இட அமைவு பாணி
124.
Memo preview pane position (vertical)
2011-05-20
நினைவூட்டல் முன் பார்வை பலகத்தின் நிலை (செங்குத்து )
142.
Recurrent Events in Italic
2011-05-20
சுழல் நிகழ்வுகள் சாய்வெழுத்தில்
150.
Show the memo preview pane
2011-05-20
நினைவூட்டல் முன்பார்வை பலகத்தை காட்டு
152.
Show the task preview pane
2011-05-20
வேலை முன்பார்வை பலகத்தை காட்டு
154.
Show week numbers in Day View, Work Week View, and Date Navigator
2011-05-20
நாள், வேலை வார பார்வை மற்றும் தேதி உலாவியில் வாரத்தின் எண்ணை காட்டு.
162.
Task layout style
2011-05-20
வேலை இட அமைவு பாங்கு
164.
Task preview pane position (vertical)
2011-05-20
பணிகள் முன்பார்வை பலக நிலை (செங்குத்து)
176.
Birthday and anniversary reminder
2011-05-20
பிறந்த நாள் & ஆண்டு துவக்க நாள் நினைவூட்டல்
218.
Path where picture gallery should search for its content
2011-05-20
பட காலரி தன் உள்ளடக்கத்துக்கு தேட வேண்டிய அடைவுக்கு பாதை
234.
Group Reply replies to list
2011-05-20
பட்டியல்குழுக்களுக்கு குழு பதில்
269.
Do not add signature delimiter
2011-05-20
கையெழுத்து மட்டுப்படுத்தியை சேர்க்காதே
270.
Set to TRUE in case you do not want to add signature delimiter before your signature when composing a mail.
2011-05-20
அஞ்சலை எழுதும் போது உங்கள் கையொப்பத்தின் முன் கையொப்ப வரையரையை சேர்க்க வேண்டாம் எனில் உண்மை என அமைக்கவும்.
273.
Ignore list Reply-To:
2011-05-20
குழு அமைப்பில் பதில் இவருக்கு: என்பதை உதாசீனம் செய்
307.
Enable to use a similar message list view settings for all folders
2011-05-20
எல்லா அடைவுகளுக்கும் ஒரே மாதிரியான பட்டியல் காட்சி அமைப்புகளை செயலாக்கு
308.
Enable to use a similar message list view settings for all folders.
2011-05-20
எல்லா அடைவுகளுக்கும் இதைப்போன்ற செய்தியை பட்டியல் பார்வையை பயன்படுத்த இதை தேர்வு செய்க.
322.
Show all message headers
2011-05-20
அனைத்தும் செய்திகள் தலைப்புகளையும் காட்டுக
323.
Show all the headers when viewing a messages.
2011-05-20
ஒரு அஞ்சலை காணும்போது அனைத்தும் செய்திகள் தலைப்புகளையும் காட்டுக
353.
Layout style
2011-05-20
இட அமைவு பாங்கு
383.
Flush Outbox after filtering
2011-05-20
வடித்தபின் வெளிச்செல் பெட்டியை துப்புரவாக்கு
398.
Prompt before sending to recipients not entered as mail addresses
2011-05-20
அஞ்சல் முகவரியாக உள்ளிடாத பெறுனர்கள் இருப்பின் செய்தி அனுப்புமுன் தூண்டு.
399.
It disables/enables the repeated prompts to warn that you are trying to send a message to recipients not entered as mail addresses
2011-05-20
ஒரு அஞ்சல் அனுப்ப முயற்ச்சிக்கும்போது பெறுனர் பட்டியலில் அஞ்சல் முகவரி இல்லாமல் பெயர் மட்டும் இருப்பின் மீண்டும் மீண்டும் எச்சரிக்கும் பண்புக்கூறை செயல் நீக்குகிறது / செயல்படுத்துகிறது
414.
Prompt when replying privately to list messages
2011-05-20
பட்டியல் செய்திக்கு அந்தரங்க பதில் எழுதும்போது தெரிவிக்கவும்
415.
It disables/enables the repeated prompts to warn that you are sending a private reply to a message which arrived via a mailing list.
2011-05-20
ஒரு மடல் குழுவிலிருந்து வந்த மடலுக்கு அந்தரங்க பதில் எழுதும் போது எச்சரிக்கும் பண்புக்கூறை செயல் நீக்குகிறது / செயல்படுத்துகிறது
416.
Prompt when mailing list hijacks private replies
2011-05-20
அந்தரங்க அஞ்சலை அஞ்சல் குழு கடத்தும்போது தெரிவிக்கவும்
417.
It disables/enables the repeated prompts to warn that you are trying sending a private reply to a message which arrived via a mailing list, but the list sets a Reply-To: header which redirects your reply back to the list
2011-05-20
அது நீங்கள் அஞ்சல் குழுவிலிருந்து வந்த அஞ்சலுக்கு நீங்கள் தனிப்பட்ட பதில் அளிக்கிறீர்கள் என்ற எச்சரிக்கையை மீண்டும் மீண்டும் தருவதை செயல் நீக்கும்/ ஆக்கும். ஆனால் குழு பட்டியல் பதில் இவருக்கு: என்ற புலத்தை மைப்பதால் உங்கள் பதில் குழுவுக்கு சென்றுவிடும் .
418.
Prompt when replying to many recipients
2011-05-20
பல பெறுனர்களுக்கு அஞ்சல் அனுப்பும்போது தூண்டு
419.
It disables/enables the repeated prompts to warn that you are sending a reply to many people.
2011-05-20
நீங்க பலருக்கு மடல் அனுப்பும்போது மீண்டும் மீண்டும் எச்சரிக்கும் பண்புக்கூறை செயல் நீக்குகிறது / செயல்படுத்துகிறது.
429.
Last time Empty Trash was run
2011-05-20
கடைசியாக குப்பைகாலி இயக்கப்பட்ட நேரம்
430.
The last time Empty Trash was run, in days since January 1st, 1970 (Epoch).
2011-05-20
ஜனவரி 1, 1970 (epoch) க்கு பின் கடைசியாக குப்பை காலி இயக்கப்பட்ட நேரம்
444.
Last time Empty Junk was run
2011-05-20
குப்பையை காலி செய்த கடைசி நேரம்.
445.
The last time Empty Junk was run, in days since January 1st, 1970 (Epoch).
2011-05-20
சகாப்த ஆரம்பத்திலிருந்து. கடைசி நேரம் ஜங்க் காலி செய் இயக்கிய நேரம், தினங்களில்
461.
Check for new messages on start
2011-05-20
துவங்கும்போது புதிய மின்னஞ்சல்களை சோதி
463.
Check for new messages in all active accounts
2011-05-20
செயலிலுள்ள கணக்குகளுக்கு புதிய மின்னஞ்சல்களை சோதி
551.
Insert Face picture by default
2011-05-20
முன்னிருப்பாக முகத்தின் படத்தை இணைக்கவும்
552.
Whether insert Face picture to outgoing messages by default. The picture should be set before checking this, otherwise nothing happens.
2011-05-20
முன்னிருப்பாக முகத்தின் படத்தை இணைப்பதா? இதை தேர்வு செய்யு முன் படத்தை தேர்வு செய்ய வேண்டும்; இல்லையானால் ஒன்றும் நிகழாது.
573.
Use sound theme
2011-05-20
ஒலி கருத்தை பயனாக்கு
574.
Play themed sound when new messages arrive, if not in beep mode.
2011-05-20
புதிய மின்னஞ்சல் வரும்போது கருத்து ஒலிக்கோப்பை இசை, இல்லை எனில் பீப் பாங்கு.
600.
Enable express mode
2011-05-20
அதிவேக பாங்கை செயல்படுத்து
601.
Flag that enables a much simplified user interface.
2011-05-20
மேலும் எளிதான பயனர் இடைமுகத்தை செயலாக்கும் குறீயீடு
808.
Web Addresses
2011-05-20
வலைமனை முகவரிகள்