Translations by drtvasudevan

drtvasudevan has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

150 of 702 results
7.
URI for the folder last used in the select names dialog
2007-08-21
பெயர்களை தேர்ந்தெடு உரையாடலுக்கு கடைசியாக பயன்படுத்திய அடைவுக்கான யூஆர்ஐ(URI)
8.
URI for the folder last used in the select names dialog.
2007-08-21
பெயர்களை தேர்ந்தெடு உரையாடலுக்கு கடைசியாக பயன்படுத்திய அடைவுக்கான யூஆர்ஐ(URI)
9.
Contact layout style
2011-10-04
தொடர்பு இட அமைவு பாங்கு
11.
Contact preview pane position (horizontal)
2011-10-04
தொடர்பு முன் பார்வை பலக இடம் (கிடைமட்டம்)
12.
Position of the contact preview pane when oriented horizontally.
2011-10-04
கிடை மட்டமாக உள்ளபோது தொடர்பு முன் பார்வை பலக இடம்
13.
Contact preview pane position (vertical)
2011-10-04
தொடர்பு முன் பார்வை பலக இடம் (செங்குத்து)
14.
Position of the contact preview pane when oriented vertically.
2011-10-04
செங்குத்தாக உள்ளபோது தொடர்பு முன் பார்வை பலக இடம்
15.
Show maps
2011-10-04
வரை படங்களை காட்டு
17.
Primary address book
2011-10-04
முதன்மை முகவரி புத்தகம்
36.
Convert message text to Unicode UTF-8 to unify spam/ham tokens coming from different character sets.
2007-08-21
அஞ்சல் உரை ஐ யூனிக்கோடுக்கு மாற்றுக. இதனால் எரிதம் ஹாம் டோக்கன்கள் மற்ற எழுத்துருகளில் வருவதை ஒருங்கிணைக்கலாம்.
39.
Save directory for reminder audio
2011-10-04
நினைவூட்டல் ஒலிகளை சேமிக்க அடைவு
40.
Directory for saving reminder audio files
2011-10-04
நினைவூட்டல் ஒலி கோப்புகளுக்கு சேமிக்க அடைவு
41.
Birthday and anniversary reminder value
2011-10-04
பிறந்த நாள் மற்றும் ஆண்டு விழா நாள் நினைவூட்டல் மதிப்பு
43.
Birthday and anniversary reminder units
2011-10-04
பிறந்த நாள் மற்றும் ஆண்டு விழா நாள் நினைவூட்டல் அலகுகள்
112.
Last reminder time
2011-10-04
கடைசி நினைவூட்டல் நேரம்
120.
Memo preview pane position (horizontal)
2011-10-04
நினைவூட்டல் முன் பார்வை பலகத்தின் நிலை (கிடைமட்டம்)
122.
Memo layout style
2011-10-04
நினைவூட்டல் இடஅமைவு பாணி
124.
Memo preview pane position (vertical)
2011-10-04
நினைவூட்டல் முன் பார்வை பலகத்தின் நிலை (செங்குத்து)
142.
Recurrent Events in Italic
2011-10-04
சுருள் நிகழ்வுகள் சாய்வு எழுத்தில்
146.
Show appointment end times in week and month views
2007-08-21
நேர ஒதுக்கம் ஏற்பாடு முடிந்த நேரத்தை வார மற்றும் மாதகாட்சிகளில் காட்டு
152.
Show the task preview pane
2011-10-04
பணி முன்பார்வை பலகத்தை காட்டு
154.
Show week numbers in Day View, Work Week View, and Date Navigator
2011-10-04
நாள் வேலை வாரம் மற்றும் நாள் மாலுமி பார்வையில் வாரத்திள் எண்ணை காட்டு.
2010-11-26
நாள் பார்வை, வேலை வார பார்வை மற்றும் தேதி உலாவி பார்வையில் வாரத்திள் எண்ணை காட்டு.
159.
Tasks due today color
2007-08-21
நிலுவையில் இன்று உள்ள பணிகளின் நிறம்
162.
Task layout style
2011-10-04
பணிகள் இட அமைவு பாங்கு
176.
Birthday and anniversary reminder
2011-10-04
பிறந்த நாள் மற்றும் ஆண்டு விழா நாள் நினைவூட்டல்
178.
Default appointment reminder
2007-08-21
முன்னிருப்பு நேர ஒதுக்க ஏற்பாடு நினைவூட்டல்
180.
Use system timezone
2009-07-07
கணினி இயல்பான நேர மண்டலத்தை பயன்படுத்து
234.
Group Reply replies to list
2010-11-26
குழு பதில் என்பது குழுவுக்கு பதில் அனுப்பும்
273.
Ignore list Reply-To:
2010-11-26
மடல்குழுவின் பதில்-இவருக்கு ஐ உதாசீனம் செய்
304.
Enable the side bar search feature to allow interactive searching of folder names.
2009-07-07
அடைவு பெயர்களை ஊடாடி தேட பக்கப்பலக தேடலை செயல்படுத்துக.
307.
Enable to use a similar message list view settings for all folders
2010-11-26
எல்லா அடைவுகளிலும் இதே போன்ற பட்டியல் காட்சி அமைப்பை பயன்படுத்த தேர்வு செய்க
308.
Enable to use a similar message list view settings for all folders.
2011-10-04
எல்லா அடைவுகளுக்கும் இதே மாதிரியான செய்தி பட்டியல் அமைப்பை செயலாக்குக
2010-11-26
எல்லா அடைவுகளிலும் இதே போன்ற பட்டியல் காட்சி அமைப்பை பயன்படுத்த தேர்வு செய்க.
322.
Show all message headers
2011-10-04
அனைத்தும் செய்தி தலைப்புகளையும் காட்டுக
323.
Show all the headers when viewing a messages.
2011-10-04
செய்திகளை காணும்போது அனைத்தும் செய்தி தலைப்புகளையும் காட்டுக
326.
Show photo of the sender
2007-08-21
அனுப்புனர் உடைய படத்தைக் காட்டு
327.
Show the photo of the sender in the message reading pane.
2007-08-21
செய்திகள் படிக்கும் பலகத்தில் அனுப்புனரின் படத்தை காட்டுக
346.
Hides the per-folder preview and removes the selection
2007-09-07
அடைவு முன்பார்வையை மறைக்கிறது மற்றும் தேர்வை நீக்குகிறது
351.
Width of the message-list pane
2007-08-21
செய்திகள் பட்டியல் பலகத்தின் அகலம்
369.
Default value for thread expand state
2007-08-21
இழை விரிவுக்கு முன்னிருப்பு மதிப்பு
383.
Flush Outbox after filtering
2010-11-26
வடிப்பி வேலை முடிந்த பின் வெளிச்செல் பெட்டியை துப்புரவாக்கவும்.
391.
Prompt the user when he or she tries to send a message without a Subject.
2010-11-26
தலைப்பில்லாமல் செய்தி அனுப்ப முயலும் போது தூண்டவும்.
405.
If a user tries to open 10 or more messages at one time, ask the user if they really want to do it.
2007-08-21
பயனர் பத்துக்கு மேல் செய்திகளை திறக்க முயற்சி செய்தால் நிச்சயம் செய்ய வேண்டுமா எனக் கேள்.
407.
Enable or disable the prompt whilst marking multiple messages.
2009-07-07
பல செய்திகளை குறி இடும் போது தூண்டல் செய்திகளை செயல்நீக்கம்/ இயலுமை செய்கிறது.
408.
Prompt when deleting messages in search folder
2010-11-26
தேடல் அடைவிலிருந்து செய்தியை நீக்கினால் தூண்டவும்.
414.
Prompt when replying privately to list messages
2011-10-04
குழு அஞ்சல்களுக்கு தனி மடல் பதில் இடும்போது எச்சரி
2010-11-26
மடல்குழு செய்திக்கு அந்தராங்க பதில் அனுப்பும்போது தூண்டவும்
415.
It disables/enables the repeated prompts to warn that you are sending a private reply to a message which arrived via a mailing list.
2011-10-04
அஞ்சல் குழு வழியாக ஒரு செய்தி வந்த பின் அதற்கு நீங்கள் தனி பதில் எழுதினால் மீண்டும் மீண்டும் எச்சரிக்கும் பண்புக்கூறை செயல் நீக்குகிறது / செயல்படுத்துகிறது
2010-11-26
'இது மடல் குழுவிலிருந்து வந்த மடலுக்கு அனுப்பும் அந்தரங்க மடல்' என மீண்டும் மீண்டும் எச்சரிக்கும் பண்புக்கூறை செயல் நீக்குகிறது / செயல்படுத்துகிறது