Translations by Shantha kumar

Shantha kumar has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

135 of 35 results
9.
Adds support for reading comic books
2014-09-22
காமிக் புத்தகங்களைப் படிப்பதற்கான ஆதரவைச் சேர்க்கிறது
13.
Adds support for reading DjVu documents
2014-09-22
DjVu ஆவணங்களைப் படிப்பதற்கான ஆதரவைச் சேர்க்கிறது
16.
Adds support for reading DVI documents
2014-09-22
DVI ஆவணங்களைப் படிப்பதற்கான ஆதரவைச் சேர்க்கிறது
18.
Adds support for reading PDF Documents
2014-09-22
PDF ஆவணங்களைப் படிப்பதற்கான ஆதரவைச் சேர்க்கிறது
42.
Adds support for reading PostScript documents
2014-09-22
PostScript ஆவணங்களைப் படிப்பதற்கான ஆதரவைச் சேர்க்கிறது
46.
Adds support for reading TIFF documents
2014-09-22
TIFF ஆவணங்களைப் படிப்பதற்கான ஆதரவைச் சேர்க்கிறது
49.
Adds support for reading XPS documents
2014-09-22
XPS ஆவணங்களைப் படிப்பதற்கான ஆதரவைச் சேர்க்கிறது
52.
_Automatic
2014-09-15
தானியங்கு (_A)
60.
Download document
2014-09-22
ஆவணத்தை பதிவிறக்கு
61.
Print document
2014-09-22
ஆவணத்தை அச்சிடு
71.
Page cache size in MiB
2014-09-15
பக்க தேக்கக அளவு MiB இல்
72.
The maximum size that will be used to cache rendered pages, limits maximum zoom level.
2014-09-15
ரென்டர் செய்யப்படும் பக்கங்களை தேக்ககப்படுத்த பயன்படுத்தப்படும் அதிகபட்ச அளவு, அதிகபட்ச ஜூம் நிலையைக் கட்டுப்படுத்தும்.
73.
Show a dialog to confirm that the user wants to activate the caret navigation.
2014-09-15
பயனர் சுட்டி வழிசெலுத்தலை செயல்படுத்த விரும்புகிறரா என உறுதிப்படுத்த ஒரு உரையாடலைக் காட்டு.
74.
Allow links to change the zoom level.
2014-09-22
பெரிதாக்கல் நிலையை மாற்ற இணைப்புகளை அனுமதி
98.
Preparing preview…
2014-09-22
முன்னோட்டத்தைத் தயார்செய்கிறது…
100.
Generating preview: page %d of %d
2014-09-22
முன்னோட்டத்தை உருவாக்குகிறது: பக்கம் %d / %d
103.
Requested format is not supported by this printer.
2014-09-22
கோரிய வடிவமைப்பை இந்த அச்சுப்பொறி ஆதரிக்கவில்லை.
138.
Document viewer for popular document formats
2014-09-22
பிரபல ஆவண வடிவமைப்புகளுக்கான ஆவணக் காட்சிக்கருவி
154.
Previous Page
2014-09-22
முந்தைய பக்கம்
155.
Next Page
2014-09-22
அடுத்த பக்கம்
174.
default:mm
2015-11-10
default:mm
196.
_Close
2014-09-22
மூடு (_C)
217.
_Odd Pages Left
2014-09-15
ஒற்றைப்படை பக்கம் இடது (_O)
234.
_Copy
2014-09-22
நகலெடு (_C)
241.
Remove Annotation
2014-09-22
வியாக்கியானத்தை நீக்கு
244.
First Page
2014-09-22
முதல் பக்கம்
245.
Last Page
2014-09-22
கடைசி பக்கம்
292.
File options
2014-09-22
கோப்பு விருப்பங்கள்
295.
Supported Image Files
2014-09-15
ஆதரிக்கப்படும் படக் கோப்புகள்
298.
Unable to open document “%s”.
2014-09-15
ஆவணம் "%s" ஐத் திறக்க முடியவில்லை.
338.
Enable caret navigation?
2014-09-15
சுட்டி வழிசெலுத்தலை செயல்படுத்தவா?
339.
_Enable
2014-09-15
செயல்படுத்து (_E)
340.
Pressing F7 turns the caret navigation on or off. This feature places a moveable cursor in text pages, allowing you to move around and select text with your keyboard. Do you want to enable the caret navigation?
2014-09-22
F7 ஐ அழுத்தினால், சுட்டி வழிசெலுத்தல் இயக்கப்படும் அல்லது அணைக்கப்படும். இந்த வசதியானது உரைப் பக்கங்களில் நகர்த்தக்கூடிய ஒரு சுட்டியை இடம்பெறச் செய்யும், இதைக் கொண்டு நீங்கள் தேர்ந்தெடுத்த உரையில் விசைப்பலகையைப் பயன்படுத்தி நகரலாம். சுட்டி வழிசெலுத்தலை இயக்க வேண்டுமா?
349.
Recent Documents
2014-09-22
சமீபத்திய ஆவணங்கள்
350.
Password Required
2014-09-22
கடவுச்சொல் தேவைப்படுகிறது