Translations by Shantha kumar

Shantha kumar has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

150 of 428 results
11.
Settings
2014-05-29
அமைவுகள்
43.
Notifications
2014-05-29
அறிவிப்புகள்
67.
_Open
2014-10-01
திற (_O)
75.
Change your background image to a wallpaper or photo
2014-05-29
உங்கள் பின்புலப் படத்தை வால்பேப்பர் அல்லது புகைப்படமாக மாற்றவும்
76.
Wallpaper;Screen;Desktop;
2014-05-29
சுவர்-காகிதங்கள் ;திரை;மேல்மேசை;
87.
Turn Bluetooth on and off and connect your devices
2014-05-29
Bluetooth ஐ ஆன் மற்றும் ஆஃப் செய்யவும் மற்றும் உங்கள் சாதனங்களை இணைக்கவும்
95.
screen;lock;diagnostics;crash;private;recent;temporary;tmp;index;name;network;identity;
2014-05-29
திரை;பூட்டு;கண்டறிதல்கள்;செயலிழப்பு;தனிப்பட்ட;சமீபத்திய;தற்காலிக;tmp;அட்டவணை;பெயர்;பிணையம்;அடையாளம்;
99.
Shut the laptop lid
2014-05-29
மடிக்கணினி மூடியை மூடவும்
100.
An internal error occurred that could not be recovered.
2014-05-29
சரிசெய்ய முடியாத ஒரு உள்ளமை பிழை நேர்ந்தது.
101.
Tools required for calibration are not installed.
2014-05-29
அளவைவகுத்தலைச் செய்வதற்குத் தேவையான கருவிகள் நிறுவப்படவில்லை.
102.
The profile could not be generated.
2014-05-29
சுயவிவரத்தை உருவாக்க முடியவில்லை.
103.
The target whitepoint was not obtainable.
2014-05-29
இலக்கு வெண்புள்ளி அடையக்கூடியதாக இல்லை.
104.
Complete!
2014-05-29
முடிந்தது!
105.
Calibration failed!
2014-05-29
அளவைவகுத்தல் தோல்வி!
106.
You can remove the calibration device.
2014-05-29
அளவைவகுத்தல் சாதனத்தை அகற்றலாம்.
107.
Do not disturb the calibration device while in progress
2014-05-29
செயலில் இருக்கும் போது அளவைவகுத்தல் சாதனத்தைத் தொந்தரவு செய்ய வேண்டாம்
108.
Display Calibration
2014-05-29
காட்சி அளவைவகுத்தல்
111.
_Done
2014-05-29
முடிந்தது (_D)
112.
Laptop Screen
2014-05-29
மடிக்கணினி திரை
113.
Built-in Webcam
2014-05-29
உள்ளமைந்த வெப்கேம்
114.
%s Monitor
2014-05-29
%s மானிட்டர்
115.
%s Scanner
2014-05-29
%s ஸ்கேனர்
116.
%s Camera
2014-05-29
%s கேமரா
117.
%s Printer
2014-05-29
%s அச்சுப்பொறி
118.
%s Webcam
2014-05-29
%s வெப்கேம்
119.
Enable color management for %s
2014-05-29
%s க்கு நிற மேலாண்மையை செயல்படுத்தவும்
120.
Show color profiles for %s
2014-05-29
%s க்கு நிற சுயவிவரங்களைக் காண்பி
121.
Not calibrated
2014-05-29
அளவைவகுக்கப்படவில்லை
130.
Failed to upload file: %s
2014-10-01
கோப்பைப் பதிவேற்றுவதில் தோல்வியடைந்தது: %s
131.
The profile has been uploaded to:
2014-10-01
சுயவிவரம் இங்கு பதிவேற்றப்பட்டது:
132.
Write down this URL.
2014-10-01
இந்த URL ஐ எழுதிக்கொள்ளவும்.
133.
Restart this computer and boot your normal operating system.
2014-10-01
இந்த கணினியை மறுதொடக்கம் செய்து உங்கள் வழக்கமான இயக்க முறைமையை பூட் செய்யவும்.
134.
Type the URL into your browser to download and install the profile.
2014-10-01
சுயவிவரத்தைப் பதிவிறக்க இந்த URL ஐ உங்கள் உலாவியில் தட்டச்சு செய்து, சுயவிவரத்தை நிறுவவும்.
135.
Save Profile
2014-05-29
சுயவிவரத்தைச் சேமி
136.
_Save
2014-10-01
சேமி (_S)
142.
Calibration will produce a profile that you can use to color manage your screen. The longer you spend on calibration, the better the quality of the color profile.
2014-05-29
அளவைவகுத்தல் செய்தால், ஒரு சுஉயவிவரம் உருவாக்கப்படும், அதைக் கொண்டு நீங்கள் உங்கள் திரையின் நிறங்களை மேலாண்மை செய்யலாம். அளவைவகுத்தலில் அதிக நேரம் செலவழித்தால் உங்கள் நிற சுயவிவரம் தரமாக இருக்கும்.
143.
You will not be able to use your computer while calibration takes place.
2014-05-29
அளவைவகுத்தல் நிகழும் போது கணினியைப் பயன்படுத்த முடியாது.
144.
Quality
2014-05-29
தரம்
145.
Approximate Time
2014-05-29
தோராயமான நேரம்
146.
Calibration Quality
2014-05-29
அளவைவகுத்தல் தரம்
147.
Select the sensor device you want to use for calibration.
2014-05-29
அளவைவகுத்தலுக்கு நீங்கள் பயன்படுத்த விரும்பும் சென்சார் சாதனத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
148.
Calibration Device
2014-05-29
அளவைவகுத்தல் சாதனம்
149.
Select the type of display that is connected.
2014-05-29
இணைக்கப்பட்ட காட்சியின் வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
150.
Display Type
2014-05-29
காட்சி வகை
151.
Select a display target white point. Most displays should be calibrated to a D65 illuminant.
2014-05-29
ஒர் உதிரை இலக்கு வெண் புள்ளியைத் தேர்ந்தெடுக்கவும். பெரும்பாலான காட்சிகள் D65 இல்லுமினன்ட்டுக்கு அளவைவகுக்கப்பட வேண்டும்.
152.
Profile Whitepoint
2014-05-29
சுயவிவர வெண்புள்ளி
153.
Please set the display to a brightness that is typical for you. Color management will be most accurate at this brightness level.
2014-05-29
காட்சியை உங்களுக்கு வழக்கமாக இருக்கும் ஒளிர்வில் அமைக்கவும். இந்த ஒளிர்வு அளவில் நிற மேலாண்மை மிகத் துல்லியமாக இருக்கும்.
154.
Alternatively, you can use the brightness level used with one of the other profiles for this device.
2014-05-29
மாற்றாக இந்த சாதனத்திற்கு பயன்படுத்தப்படும் மற்ற சுயவிவரங்களில் ஒன்றில் பயன்படுத்தப்பட்டுள்ள ஒளிர்வு அளவையும் நீங்கள் பயன்படுத்தலாம்.
155.
Display Brightness
2014-05-29
காட்சி ஒளிர்வு
156.
You can use a color profile on different computers, or even create profiles for different lighting conditions.
2014-05-29
நீங்கள் வெவ்வேறு கணினிகளில் ஒரு நிற சுயவிவரத்தைப் பயன்படுத்தலாம் அல்லது வெவ்வேறு ஒளி நிலைகளுக்கு என சுயவிவரங்களை உருவாக்கிக்கொள்ளலாம்.