Translations by Zhakanini

Zhakanini has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

150 of 109 results
1.
Click on this button to change the comparison sign.
2006-04-20
ஒப்பீடு சைகையை மாற்ற இந்த பட்டனை அழுத்தவும்.
2.
WRONG
2006-04-20
தவறான
3.
&Check Task
2006-04-20
&பணியை சரிபார்
4.
Click on this button to check your result.
2006-04-20
உங்கள் முடிவை சரிப்பார்க்க இந்த பட்டனை க்ளிக் செய்யவும்.
5.
In this exercise you have to compare 2 given fractions.
2006-04-20
இந்த பயிற்சியில் கொடுக்கப்பட்டுள்ள 2 பகுதிகளையும் ஒப்பீடு செய்யவும்.
6.
In this exercise you have to compare 2 given fractions by choosing the correct comparison sign. You can change the comparison sign by just clicking on the button showing the sign.
2006-04-20
சரியான ஒப்பீடு சைகையை தேர்ந்தெடுத்து இந்த பயிற்சியில் கொடுக்கப்பட்டுள்ள 2 பகுதிகளையும் ஒப்பீடு செய்யவும். சைகையைக் காட்டும் பட்டனை க்ளிக் செய்வதன் மூலம் ஒப்பீடு சைகையை மாற்றலாம்.
7.
Click on this button to get to the next task.
2006-04-20
அடுத்த பணிக்குள் செல்ல இந்த பட்டனை க்ளிக் செய்யவும்.
8.
CORRECT
2006-04-20
சரி
9.
N&ext Task
2006-04-20
அடுத்த பணி
10.
Learn calculating with fractions
2006-04-20
பின்னங்களுடன் கணக்கிடுதலை கற்றுக்கொள்ளவும்.
11.
Enter the numerator of your result
2006-04-20
தீர்வின் ஈவு மதிப்பை உள்ளிடவும்
12.
Enter the denominator of your result
2006-04-20
தீர்வின் மீதி மதிப்பை உள்ளிடவும்
13.
Click on this button to check your result. The button will not work if you have not entered a result yet.
2006-04-20
உங்கள் முடிவை சரிப்பார்க்க இந்த பட்டனை க்ளிக் செய்யவும். முடிவு உள்ளிடப்படவில்லையென்றால் இந்த பட்டன் செயல்படாது.
14.
In this exercise you have to convert a number into a fraction.
2006-04-20
இந்த பயிற்சியில் நீங்கள் ஒரு எண்ணை பின்னத்திற்கு மாற்றவேண்டும்.
15.
In this exercise you have to convert a given number into a fraction by entering numerator and denominator. Do not forget to reduce the result!
2006-04-20
பின்ன
16.
You entered a 0 as the denominator. This means division by zero, which is not allowed. This task will be counted as not correctly solved.
2006-04-20
நீங்கள் 0 யை மீதியாக உள்ளிட்டுள்ளீர்கள். அதாவது பூஜ்ஜியத்தால் வகுத்தல், அது அனுமதிக்காது. இந்த பணி சரியாக தீர்க்கப்படவில்லை என எண்ணப்படும்.
17.
You entered the correct result, but not reduced. Always enter your results as reduced. This task will be counted as not correctly solved.
2006-04-20
சரியான முடிவு உள்ளிடப்பட்டுள்ளது, ஆனால் அதை குறைக்க முடியாது எப்போதும் உங்கள் தீர்வில் குறைந்தே உள்ளிடுங்கள். இந்த பணி சரியாக தீர்க்கப்படவில்லை என எண்ணப்படும்.
18.
In this exercise you have to solve a given task with fractions.
2006-04-20
இந்த பயிற்சியில் கொடுக்கப்பட்டுள்ள பணியை பின்னங்களுடன் தீர்க்கவும்.
19.
In this exercise you have to solve the generated task. You have to enter numerator and denominator. You can adjust the difficulty of the task with the boxes in the toolbar. Do not forget to reduce the result!
2006-04-20
இந்த பயிற்சியில் இயக்கப்பட்ட பணியை நீங்கள் தீர்க்கவேண்டும். நீங்கள் பின்னத்தின் மேல்கூறையும் மற்றும் வகைப்பாட்டையும் உள்ளிடவும். கருவிப்பட்டியில் உள்ள பெட்டிகளின் மூலம் பணியின் கடினத்தை சரிசெய்யலாம். முடிவை குறைக்க மறக்கவேண்டாம்.
20.
/
2007-11-02
/
21.
KBruch
2006-04-20
Kப்ருஷ்
22.
2
2006-04-20
2
23.
3
2006-04-20
3
24.
5
2006-04-20
5
25.
7
2006-04-20
7
26.
11
2006-04-20
11
27.
13
2006-04-20
13
28.
17
2006-04-20
17
29.
19
2006-04-20
19
30.
Add prime factor 2.
2006-04-20
முதல் எண் கூறு 2ஐ சேர்.
31.
Add prime factor 3.
2006-04-20
முதல் எண் கூறு 3ஐ சேர்.
32.
Add prime factor 5.
2006-04-20
முதல் எண் கூறு 5ஐ சேர்.
33.
Add prime factor 7.
2006-04-20
முதல் எண் கூறு 7ஐ சேர்.
34.
Add prime factor 11.
2006-04-20
முதல் எண் கூறு 11ஐ சேர்.
35.
Add prime factor 13.
2006-04-20
முதல் காரணி 13யைச் சேர்.
36.
Add prime factor 17.
2006-04-20
முதல் எண் கூறு 17ஐ சேர்.
37.
Add prime factor 19.
2006-04-20
முதல் எண் கூறு 19ஐ சேர்.
38.
&Remove Last Factor
2006-04-20
&கடைசி எண் கூறை நீக்கு
39.
Removes the last entered prime factor.
2006-04-20
கடைசியாக உள்ளிட்ட முதல் காரணியை நீக்குகிறது.
40.
In this exercise you have to factorize a given number.
2006-04-20
இந்த பயிற்சியில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணை பின்னமாக்கவும்.
41.
In this exercise you have to factorize a given number. You have to enter all prime factors of the number. You can add a prime factor by clicking on the corresponding button. The chosen prime factors will be shown in the input field. Do not forget to enter all prime factors, even when a prime factor repeats several times!
2006-04-20
இந்த பயிற்சியில் கொடுக்கப்பட்ட எண்ணை பின்னமாக்கவேண்டும். எண்ணின் எல்லா முதன்மை காரணிகளையும் உள்ளிடவேண்டும். தொடர்புடைய பட்டனை க்ளிக் செய்வதன் மூலம் முதன்மை காரணியை நீங்கள் சேர்க்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட முதன்மை காரணிகள் உள்ளீட்டு புலத்தில் தெரியும். ஒரு முதன்மை காரணி பலமுறைகள் வந்தாலும்கூட எல்லா முதன்மை காரணிகளையும் உள்ளிட மறக்கவேண்டாம்.
42.
Choose another exercise by clicking on an icon.
2006-04-20
ஒரு குறும்படத்தின் மீது க்ளிக் செய்வதன் மூலம் வேறு பயிற்சியை தேர்ந்தெடுக்கவும்.
43.
Click on the different icons to choose another exercise. The exercises help you to practice different aspects of calculating with fractions.
2006-04-20
வேறு பயிற்சியை தேர்ந்தெடுக்க மாறுபட்ட குறும்படங்களின்மீது க்ளிக் செய்யவும். இந்த பயிற்சிகள், பின்னங்களுடன் கணக்கிடுவதின் மாறுபட்ட தோற்றங்களை பழகுவதற்கு உதவி செய்கிறது.
44.
Fraction Task
2006-04-20
பின்ன பணி
45.
Comparison
2006-04-20
ஒப்பிடுதல்
46.
Conversion
2006-04-20
மாற்றுதல்
47.
Factorization
2006-04-20
எண் கூறுகளைக் கண்டுபிடித்தல்
49.
Terms:
2006-04-20
சொற்கள்
50.
The number of terms you want
2006-04-20
உங்களுக்கு தேவையான சொற்களின் எண்ணிக்கை
51.
Choose the number of terms (2, 3, 4 or 5) you want for calculating fractions.
2006-04-20
நீங்கள் பின்னங்களை கணக்கிடவேண்டிய எண்ணிக்கையை (2, 3, 4, அல்லது 5) தேர்ந்தெடு