Translations by Zhakanini

Zhakanini has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

150 of 163 results
1.

Key Bindings
Using key bindings you can configure certain actions to be triggered when you press a key or a combination of keys, e.g. Ctrl+C is normally bound to 'Copy'. KDE allows you to store more than one 'scheme' of key bindings, so you might want to experiment a little setting up your own scheme while you can still change back to the KDE defaults.
In the tab 'Global Shortcuts' you can configure non-application specific bindings like how to switch desktops or maximize a window. In the tab 'Application Shortcuts' you will find bindings typically used in applications, such as copy and paste.
2006-04-04

விசை பிணைப்புகள்>/h1> விசை பிணைப்புகளை பயன்படுத்தி, ஏதாவது விசையை அல்லது விசை சேர்மானத்தை அமுக்கினால் ஏற்படும் சில செயல்களை நீங்கள் வடிவமைக்கலாம்., உதா. CTRL-C என்பது 'நகல் செய்' என்பதற்கு பயன்படும். ஒரு விசை பிணைப்பு 'அமைப்பு முறைக்கு' மேல் கேடியி அனுமதிக்கும், அதனால், நீங்கள் அமைப்புமுறையை சோதனை செய்யலாம் மற்றும் பின்னால், கேடியி முன்னிருப்புக்கு மாற்றிவிடலாம்.
'உலகளாவிய குறுக்குவழிகள்' என்ற தத்தலில் நீங்கள், பயன்பாடு-இல்லாத குறிப்பிட்ட பிணைப்புகளை, எப்படி மேசைகளை மாற்றலாம் அல்லது சாளரத்தை எப்படி பெரியதாக்கலாம், என்பதை நீங்கள் வடிவமைக்கலாம். 'பயன்பாடுகள் குறுக்குவழிகள்' என்ற தத்தலில், நகல் செய் மற்றும் ஒட்டு போன்ற பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகிற பிணைப்புகளை நீங்கள் பார்ப்பீர்கள்.
2.
Click here to remove the selected key bindings scheme. You cannot remove the standard system-wide schemes 'Current scheme' and 'KDE default'.
2006-04-04
தேர்வு செய்யபட்ட விசை பிணைப்புத் திட்டத்தை நீக்க இங்கே சொடுக்கவும்.உங்கள் கணினியில் நிலையான-அமைப்புமுறைகள், 'நடப்பு அமைப்புமுறை' மற்றும் 'கேடியி முன்னிருப்பு' கலை நீக்க முடியாது.
3.
New scheme
2006-04-04
புதிய திட்டம்
4.
&Save...
2006-04-04
&சேமி...
5.
Click here to add a new key bindings scheme. You will be prompted for a name.
2006-04-04
புதிய விசை பிணைப்புத் திட்டத்தைச் சேர்க்க இங்கே க்ளிக் செய்யவும். ஒரு பெயர் கேட்கபடும்.
6.
&Global Shortcuts
2006-04-04
&உலகளாவிய குறுக்குவழிகள்
7.
Shortcut Se&quences
2006-04-04
குறுக்குவழித் தொடர்கள்
8.
App&lication Shortcuts
2006-04-04
பயன்பாட்டு குறுக்குவழிகள்
9.
User-Defined Scheme
2006-04-04
பயனர்-விவரித்த திட்டம்
10.
Current Scheme
2006-04-04
நடப்புத் திட்டம்
11.
Your current changes will be lost if you load another scheme before saving this one.
2006-04-04
நீங்கள் வேறு திட்டத்தை நிறுவினால், இதுவரை செய்த மாற்றங்கள் மறக்கப்பட்டுவிடும்.
12.
This scheme requires the "%1" modifier key, which is not available on your keyboard layout. Do you wish to view it anyway?
2006-04-04
இத்திட்டத்திற்கு "%1" என்ற மாற்றி விசை உங்கள் விசைப்பலகையில் இல்லை, தொடர விருப்பமா?
13.
Win
2006-04-04
Win
14.
Save Key Scheme
2006-04-04
விசைத் திட்டத்தை சேமி
15.
Enter a name for the key scheme:
2006-04-04
விசைத்திட்டத்திற்கு பெயரிடவும்:
16.
A key scheme with the name '%1' already exists; do you want to overwrite it?
2006-04-04
'%1' எனும் பெயருள்ள ஒரு விசைத்திட்டம் ஏற்கனவே உள்ளது; அதன் மேலெழுத விரும்புகிறீர்களா?
17.
Overwrite
2006-04-04
மேலெழுது
18.
KDE Modifiers
2006-04-04
கேடியி மாற்று விசைகள்
19.
Modifier
2006-04-04
மாற்று விசைகள்
20.
X11-Mod
2006-04-04
X11-மாற்று விசை
21.
Ctrl
2006-04-04
Ctrl
22.
Macintosh keyboard
2006-04-04
மேக் விசைபலகை
23.
MacOS-style modifier usage
2006-04-04
மேக் போன்ற மாற்றி விசைகள்
24.
Checking this box will change your X Modifier Mapping to better reflect the standard MacOS modifier key usage. It allows you to use Command+C for Copy, for instance, instead of the PC standard of Ctrl+C. Command will be used for application and console commands, Option as a command modifier and for navigating menus and dialogs, and Control for window manager commands.
2006-04-04
இந்த பேட்டியை தேர்வு செய்தால் உங்கள் X மாற்று வரைபடத்தில் மாற்றங்கள் செய்யபடும் அது நிரந்தர MacOS மாற்று விசை பயனைவிட சிறந்ததாக இருக்கும். அது உங்களை கட்டளை+C ஐ பயன்படுத்த அனுமதிக்கும் நகலிடுவதற்காக, உடணடியாக, நிரந்தர PC தவிர Ctrl+C. கட்டளை பயன்பாட்டிர்காக பயன்படுத்துலாம் மற்றும் பணியக் கட்டளை, தேர்வுகள் ஒரு கட்டளை மாற்றியாக மற்றும் பட்டி உலாவுவதர்காக மற்றும் உறையாடல், மற்றும் கட்டளைl சாலர மேலாளர கட்டளைக்கு.
25.
X Modifier Mapping
2006-04-04
X மாற்று விசைஅமைப்பு
26.
Command
2006-04-04
கட்டளை
27.
Option
2006-04-04
விருப்பத்தேர்வு
28.
Control
2006-04-04
கட்டுபாடு
29.
Key %1
2006-04-04
விசை %1
30.
None
2006-04-04
ஒன்றுமில்லை
31.
You can only activate this option if your X keyboard layout has the 'Super' or 'Meta' keys properly configured as modifier keys.
2006-04-04
உங்கள் X-விசைப்பலகையில் 'Super' மற்றும் 'Meta' விசைகளுக்கு ஆதரவு இருந்தால் மாற்று விசைகளை பயன்படுத்த முடியும்
32.

Keyboard Shortcuts
Using shortcuts you can configure certain actions to be triggered when you press a key or a combination of keys, e.g. Ctrl+C is normally bound to 'Copy'. KDE allows you to store more than one 'scheme' of shortcuts, so you might want to experiment a little setting up your own scheme, although you can still change back to the KDE defaults.
In the 'Global Shortcuts' tab you can configure non-application-specific bindings, like how to switch desktops or maximize a window; in the 'Application Shortcuts' tab you will find bindings typically used in applications, such as copy and paste.
2006-04-04

விசை பிணைப்புகள்
விசை பிணைப்புகளை பயன்படுத்தி ஏதாவது விசையை அல்லது விசை சேர்மானத்தை அமுக்கினால் ஏற்படும் சில செயல்களை நீங்கள் வடிவமைக்கலாம், உதா. CTRL+C என்பது 'நகல் செய்' என்பதற்கு பயன்படும். ஒரு விசை பிணைப்பு 'அமைப்புமுறைக்கு' மேல் KDE அனுமதிக்கும், அதனால், நீங்கள் அமைப்புமுறையை சோதனை செய்யலாம் மற்றும் பின்னால், KDE கொடாநிலைக்கு மாற்றிவிடலாம்.
'உலாகலாவிய குறுக்குவழிகள்' என்ற தக்கலில் நீங்கள் பயன்பாடு-இல்லாத குறிப்பிட்ட பிணைப்புகளை, எப்படி மேசைகளை மாற்றலாம் அல்லது சாளரத்தை எப்படி பெரியதாக்கலாம்; என்பதை நீங்கள் வடிவமைக்கலாம் 'பயன்படுகள் குறுக்குவழிகள்' என்ற தக்கலில், நகல் செய் மற்றும் ஒட்டு போன்ற பயன்பாடுகளில் பயன்படுததபடுகிற பிணைப்புகளை நீங்கள் பார்ப்பீர்கள்.
33.
Shortcut Schemes
2006-04-04
குறுக்குவழித் திட்டங்கள்
34.
Command Shortcuts
2006-04-04
கட்டளையின் குறுக்குவழிகள்
35.
Modifier Keys
2006-04-04
மாற்று விசைகள்
36.
Shortcut
2006-04-04
குறுக்குவழிகள்
37.
Alternate
2006-04-04
மாற்று
38.

Command Shortcuts
Using key bindings you can configure applications and commands to be triggered when you press a key or a combination of keys.
2006-04-04

கட்டளை குறுக்கு வழிகள்
விசை சேர்ப்புகளை பயன்படுத்தும்போது பயன்பாடுகள் மற்றும் கட்டளைகளை ஒரு விசையை அல்லது விசைகளின் சேர்வை இயக்கும்போது துவங்கும்படி வடிவமைக்கலாம்.
39.
<qt>Below is a list of known commands which you may assign keyboard shortcuts to. To edit, add or remove entries from this list use the KDE menu editor.</qt>
2006-04-04
<qt>கீழே உள்ள கட்டளைகளின் பட்டியல் பயன்படுத்தி விசைப்பலகை குறுக்குவழிகளை அமைக்கலாம். பட்டியலில் இருந்து உள்ளீடுகளை திருத்த, சேர்க்க அல்லது நீக்ககேடியி பட்டியல் திருத்தியை.</qt>பயன்படுத்தவேண்டும்.
40.
This is a list of all the desktop applications and commands currently defined on this system. Click to select a command to assign a keyboard shortcut to. Complete management of these entries can be done via the menu editor program.
2006-04-04
தற்போது கணினியில் உள்ள எல்லா மேல்மேசை பயன்பாடுகள் மற்றும் கட்டளைகளின் பட்டியல் இது. ஒரு விசைப்பலகை குறுக்குவழியை பொருத்துவதற்கு ஒரு கட்டளையை தேர்ந்தெடுத்து கிளிக் செய்யவும். இந்த உள்ளீடுகளின் முழு நிர்வாகத்தையும் பட்டியல் திருத்தும் நிரலி மூலமாக செய்யலாம்.
41.
Shortcut for Selected Command
2006-04-04
தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டளைக்கு குறுக்கு வழி
42.
&None
2007-11-02
எதுவுமில்லை
43.
The selected command will not be associated with any key.
2006-04-04
தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டளை எந்த விசையுடனும் சேராது.
44.
C&ustom
2006-04-04
தனிப்பயன்
45.
If this option is selected you can create a customized key binding for the selected command using the button to the right.
2006-04-04
இந்த விருப்பத் தேர்வு தேர்ந்தெடுக்கப்பட்டால் வலது பக்க விசையை பயன்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டளைக்கான தனதாக்கிய விசை இணைப்பை உருவாக்கலாம்.
46.
Use this button to choose a new shortcut key. Once you click it, you can press the key-combination which you would like to be assigned to the currently selected command.
2006-04-04
புதிய குறுக்குவழி விசையை தேர்ந்தெடுக்க இந்த விசையை பயன்படுத்தவும். அதை ஒருமுறை அழுத்தினால், ஒத்தியங்கும் விசையை தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டளைக்குப் பொருத்தலாம்.
47.
The KDE menu editor (kmenuedit) could not be launched. Perhaps it is not installed or not in your path.
2006-04-04
கேடியி பட்டியல் திருத்தியை (கேபட்டியல்தொகு) இறக்க முடியவில்லை. அது நிறுவப்படாமல் இருக்கலாம் அல்லது உங்கள் பாதையில் இல்லாமல் இருக்கலாம்.
48.
Application Missing
2006-04-04
இல்லாத பயன்பாட்டு
49.
System
2006-04-04
தொகுதி
50.
Navigation
2006-04-04
வழியாக்கம்