Translations by drtvasudevan

drtvasudevan has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

150 of 129 results
4.
You need administrator privileges to use this tool. Enter a password to modify your system configuration.
2007-09-08
இந்த கருவியை பயன்படுத்த, மேலாளர் உரிமைகள் தேவை. உங்கள் கணினி அமைப்புகளை மாற்ற கடவுச்சொல்லை உள்ளிடவும்.
7.
<b>Connection Settings</b>
2008-01-15
<b>இணைப்பு அமைவுகள்</b>
11.
<b>Modem Settings</b>
2008-01-15
<b>மோடம் அமைவுகள்</b>
13.
<b>Wireless Settings</b>
2008-01-15
<b>வடமில்லா அமைவுகள்</b>
22.
Delete current location
2007-09-08
இப்போதைய இடத்தை நீக்கு
23.
E_nable roaming mode
2007-09-08
அலையும் முறைமையை செயல்படுத்து
24.
E_nable this connection
2008-01-15
இந்த இணைப்பினை செயல்படுத்து (_n)
27.
Host Alias Properties
2008-01-15
புரவலன் மாற்று அமைவுகள்
38.
Save current network configuration as a location
2007-09-08
இப்போதைய வலையமைப்பை ஒரு இடமாக சேமி
69.
Host name:
2008-01-15
புரவலன் பெயர்:
74.
Share
2009-07-28
பகிர்க
89.
Time servers:
2007-09-08
நேர சேவகர்:
92.
Unconfigured
2007-09-08
அமைக்கப்படாத
93.
_Configuration:
2007-09-08
_கட்டமைப்பு:
128.
Privileges
2008-01-15
சலுகை
129.
Profile _name:
2008-01-15
விவர பெயர்: (_n)
151.
The platform you are running is not supported by this tool
2007-09-08
நீங்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கும் இயங்குதளத்திற்கு இந்த கருவியின் ஆதரவு இல்லை
158.
The configuration could not be loaded
2007-09-08
வடிவமைப்பை ஏற்ற இயலவில்லை
159.
You are not allowed to access the system configuration.
2007-09-08
நீங்கள் கணினி வடிவமைப்பை அணுக அனுமதி இல்லை
169.
Check that the device is not busy and that is correctly attached to the computer.
2007-09-08
சாதனம் வேலை பளுவில் இல்லாது உள்ளதா மற்றும் அது கணினியுடன் சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என்பதை பரிசோதிக்கவும்
173.
Automatic configuration (DHCP)
2007-09-08
தானியக்க கட்டமைப்பு (DHCP)
174.
Local Zeroconf network (IPv4 LL)
2007-09-08
உள்ளமை ஹீரோகான்ஃப் வலையமைப்பு (IPv4 LL)
175.
Static IP address
2007-09-08
நிலையான IP முகவரி
176.
WEP key (ascii)
2007-09-08
வெப்(WEP) விசை (ஆஸ்கி)
177.
WEP key (hexadecimal)
2007-09-08
வெப்(WEP) விசை (பதின்அறும)
178.
WPA Personal
2008-01-15
டபிள்யூபிஏ(WPA) தனிப்பட்ட
179.
WPA2 Personal
2008-01-15
டபிள்யூபிஏ2(WPA2) தனிப்பட்ட
189.
Roaming mode enabled
2007-09-08
அலையும் முறைமை செயற்படுத்தப்பட்டது
192.
<b>Address:</b> %s
2007-09-08
<b>முகவரி:</b> %s
203.
There is already a location with the same name
2007-09-08
இந்த பெயருடன் ஓர் இடம் ஏற்கெனவே உள்ளது
204.
Overwrite it?
2007-09-08
மேலெழுதவா?
205.
Save location
2007-09-08
இடத்தை சேமி
206.
_Location name:
2007-09-08
இடப் பெயர்:
207.
Do you want to delete location "%s"?
2007-09-08
இந்த இடத்தினை அழிக்க வேண்டுமா "%s"?
208.
Changing network location
2007-09-08
வலையமைப்பு இடத்தை மாற்றுகிறது
210.
Check that it is correctly typed and that it is correctly supported by your system.
2007-09-08
அது சரியாக உள்ளிடப்பட்டதா மற்றும் கணினி ஆதரவு உள்ளதா என்பதை பரிசோதிக்கவும்
213.
Configure the first network interface with a specific type
2007-09-08
முதல் வலைப்பின்னல் இடைமுகத்தை ஒரு குறித்த வகையில் அமைக்கவும்
216.
Network
2007-09-08
வலையமைப்பு
220.
This may affect your system behavior in several ways, possibly leading to data loss.
2007-09-08
இது உங்கள் கணினி நடத்தையை வெகுவாக பாதிக்கும். தரவு இழப்பு எற்படலாம்.
222.
Shares your web pages over the Internet
2007-09-08
உங்கள் வலை பக்கங்களை இணையத்தில் பகிர்ந்து கொள்ளலாம்.
229.
MTA authentication service
2007-09-08
எம்டிஏ உறுதிபடுத்தல் சேவை
231.
Downloads your mail from remote accounts
2007-09-08
தொலைநிலை கணக்குகளில் இருந்து உங்கள் அஞ்சலை பதிவிறக்கம் செய்கிறது.
239.
Shares folders over the Internet
2007-09-08
இணையத்தில் கோப்புகளை பகிர்
241.
Synchronizes your computer clock with Internet time servers
2007-09-08
இணைய நேர சேவகனுடன் கணினி கடிகாரத்தை ஒத்திசை:
243.
Analyzes your incoming mail for virus
2007-09-08
உள்வரும் அஞ்சல்களை வைரஸ் க்கு சோதனை செய்கிறது.
244.
Firewall
2007-09-08
தீச்சுவர்
245.
Blocks undesired network access to your computer
2007-09-08
உங்கள் கணினிக்கு விரும்பத்தகாத வலையமைப்பு அணுகலை தடுக்கிறது.
246.
Dictionary server
2007-09-08
அகராதி சேவையகம்
247.
Speech synthesis support
2007-09-08
செயற்கை பேச்சு தயாரிப்பு ஆதரவு
249.
Keeps a log of your computer activity
2007-09-08
உங்கள் கணினி செயல்பாடுகளை ஒரு பதிவேட்டில் பதிக்கிறது