Translations by drtvasudevan
drtvasudevan has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.
1. |
Screensaver
|
|
2008-01-15 |
திரை சேமிப்பி
|
|
4. |
<b>Warning: the screen will not be locked for the root user.</b>
|
|
2007-08-17 |
<b>எச்சரிக்கை: திரை ரூட் பயனருக்கு பூட்டப்பட மாட்டாது. </b>
|
|
5. |
Power _Management
|
|
2007-08-17 |
சக்தி நிர்வாகம்
|
|
6. |
Regard the computer as _idle after:
|
|
2007-08-17 |
இந்த நேரத்துக்குப்பின் கணினி சும்மாயிருப்பதாக கொள்ளவும்:
|
|
7. |
Screensaver Preferences
|
|
2008-01-15 |
திரைசேமிப்பி முன்னுரிமைகள்
|
|
9. |
_Activate screensaver when computer is idle
|
|
2007-08-17 |
கணினி சும்மாயிருப்பின் திரை சேமிப்பியை செயல்படுத்துக
|
|
10. |
_Lock screen when screensaver is active
|
|
2007-08-17 |
திரை சேமிப்பி செயலில் இருப்பின் திரையை பூட்டவும்.
|
|
14. |
Screensavers
|
|
2008-01-15 |
திரைசேமிப்பிகள்
|
|
16. |
Allow embedding a keyboard into the window
|
|
2007-08-17 |
சாளரத்தில் ஒரு விசைப்பலகையை உட்பொதிய அனுமதி
|
|
19. |
Embedded keyboard command
|
|
2007-08-17 |
உட்பொதியப்பட்ட விசைப்பலகை கட்டளை
|
|
22. |
Reason for being away
|
|
2007-08-17 |
கணினியை விட்டுச் செல்ல காரணம்
|
|
24. |
Set this to TRUE to activate the screensaver when the session is idle.
|
|
2007-08-17 |
அமர்வு சும்மாயிருக்கும் போது திரை சேமிப்பியை இயக்க இதை உண்மை என அமைக்கவும்.
|
|
25. |
Set this to TRUE to allow embedding a keyboard into the window when trying to unlock. The "keyboard_command" key must be set with the appropriate command.
|
|
2007-08-17 |
பூட்டை திறக்க முயலும்போது சாளரத்தில் ஒரு விசைப்பலகையை உள் அமைக்க இதை உண்மை என அமைக்கவும். "keyboard_command" விசை பொருத்தமான கட்டளையால் அமைக்கப்பட வேண்டும்.
|
|
26. |
Set this to TRUE to lock the screen when the screensaver goes active.
|
|
2007-08-17 |
திரை சேமிப்பி இயங்கும் போது திரையை பூட்ட இதை உண்மை என அமைக்கவும்.
|
|
27. |
Set this to TRUE to offer an option in the unlock dialog to switch to a different user account.
|
|
2007-08-17 |
திரை பூட்டை திறக்கும் போது வேறு ஒரு பயனர் கணக்குக்கு மாற தேர்வை தர இதை உண்மை என அமைக்கவும்.
|
|
28. |
Set this to TRUE to offer an option in unlock dialog to logging out after a delay. The Delay is specified in the "logout_delay" key.
|
|
2007-08-17 |
திரை பூட்டை திறக்கும் போது ஒரு தாமதம் கழித்து வெளியேற தேர்வை தர இதை உண்மை என அமைக்கவும். தாமத நேரம் "logout_delay" விசையில் அமைக்கப்பட்டது.
|
|
29. |
The command that will be run, if the "embedded_keyboard_enabled" key is set to TRUE, to embed a keyboard widget into the window. This command should implement an XEMBED plug interface and output a window XID on the standard output.
|
|
2007-08-17 |
"embedded_keyboard_enabled" விசை உண்மை என அமைந்தால் ஒரு விசைப்பலகை விட்செட்டை சாளரத்தில் உள்ளமைக்க பயன்படும் கட்டளை. இந்த கட்டளை XEMBED சொருகி இடைமுகத்தை செயலாக்க வேண்டும் மற்றும் சாதாரண வெளியீட்டில் சாளர XID ஐ வெளியிட வேண்டும்.
|
|
30. |
The command to invoke when the logout button is clicked. This command should simply log the user out without any interaction. This key has effect only if the "logout_enable" key is set to TRUE.
|
|
2007-08-17 |
வெளியேறு பொத்தானை சொடுக்கியதும் நிறைவேற்ற வேண்டிய கட்டளை. இது ஒரு ஊடாடலும் இல்லாமல் பயனரை வெளியேற்ற வேண்டும். இது "logout_enable" விசை உண்மை என அமைந்தால் மட்டுமே செயல் படும்.
|
|
31. |
The number of minutes after screensaver activation before locking the screen.
|
|
2007-08-17 |
திரை சேமிப்பி துவங்கிய பின் திரையை பூட்டு முன் நேரம்.
|
|
32. |
The number of minutes after the screensaver activation before a logout option will appear in unlock dialog. This key has effect only if the "logout_enable" key is set to TRUE.
|
|
2007-08-17 |
திரை சேமிப்பி துவங்கிய பின் பூட்டு திறப்பு உரையாடலில் வெளியேற்ற தேர்வு அமைய நிமிடங்களில் நேரம். இது "logout_enable" விசை உண்மை என அமைந்தால் மட்டுமே செயல் படும்.
|
|
33. |
The number of minutes of inactivity before the session is considered idle.
|
|
2007-08-17 |
அமர்வு சும்மாயிருப்பதாக கருத நிமிடங்களில் செயலற்ற நேரம்.
|
|
34. |
The number of minutes to run before changing the screensaver theme.
|
|
2007-08-17 |
திரை சேமிப்பி கருப்பொருளை மாற்று முன் இயங்க நிமிடங்களில் நேரம்.
|
|
35. |
The number of seconds of inactivity before signalling to power-management. This key is set and maintained by the session power-management agent.
|
|
2007-08-17 |
சக்தி மேலாண்மை அமைய சமிக்ஞை வரு முன் வினாடிகளில் நேரம். இந்த விசை சக்தி மேலாண்மை அமைப்பியால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்படும்.
|
|
36. |
The reason for being away from the computer.
|
|
2007-08-17 |
கணினியை விட்டு செல்ல காரணம்.
|
|
37. |
The selection mode used by screensaver. May be "blank-only" to enable the screensaver without using any theme on activation, "single" to enable screensaver using only one theme on activation (specified in "themes" key), and "random" to enable the screensaver using a random theme on activation.
|
|
2007-08-17 |
திரை சேமிப்பி பயன்படுத்தும் தேர்வு பாங்கு. செயலாக்கும் போது, ஒரு கருப்பொருளையும் பயன்படுத்தாமல் வெற்றாக்க "blank-only" , "themes" விசையால் குறிப்பிட்ட ஒரே ஒரு கருப்பொருளை பயன்படுத்த "single" குறிப்பற்ற கருப்பொருளை பயன்படுத்த "random".
|
|
40. |
This key specifies the list of themes to be used by the screensaver. It's ignored when "mode" key is "blank-only", should provide the theme name when "mode" is "single", and should provide a list of themes when "mode" is "random".
|
|
2007-08-17 |
இந்த விசை திரை சேமிப்பி பயன்படுத்த வேண்டிய கருப்பொருட்களை பட்டியல் இடுகிறது. "mode" விசை "blank-only", ஆக இருப்பின் இது உதாசீனப்படுத்தப்படும். "mode" "single" ஆக இருப்பின் கருப்பொருளின் பெயரை தர வேண்டும்."mode" "random" ஆனால் ஒரு கருப்பொருள் பட்டியலை தர வேண்டும்.
|
|
43. |
Time before power-management baseline
|
|
2007-08-17 |
சக்தி அடித்தளம் வரு முன் நேரம்
|
|
44. |
Time before session is considered idle
|
|
2007-08-17 |
அமர்வு சும்மாயிருப்பதாக கருத நேரம்
|
|
46. |
<b>Leave a message for %R:</b>
|
|
2007-08-17 |
<b>%R க்கு ஒரு செய்தி விட்டு செல்லவும்:</b>
|
|
50. |
_Leave Message
|
|
2007-08-17 |
செய்தியை விட்டு செல்லவும்
|
|
52. |
_Switch User
|
|
2007-08-17 |
பயனரை மாற்றுக
|
|
56. |
Bubbles the GNOME foot logo around the screen
|
|
2007-08-17 |
திரையில் பல் இடங்களில் க்னோம் கால் சின்னத்தை குமிழ்களாக வெளியிடுகிறது.
|
|
62. |
Show paths that images follow
|
|
2007-08-17 |
படங்கள் பின்பற்றும் பாதைகளை காட்டு
|
|
63. |
Occasionally rotate images as they move
|
|
2007-08-17 |
படங்களை அவற்றை நகரும் போது எப்போதாவது சுழற்றவும்
|
|
64. |
Print out frame rate and other statistics
|
|
2007-08-17 |
சட்ட விகிதம் மற்றும் பிற புள்ளி விவரங்களை அச்சிடுக
|
|
65. |
The maximum number of images to keep on screen
|
|
2007-08-17 |
திரையில் வைக்க வேண்டிய பிம்பங்களின் அதிகபட்ச எண்ணிக்கை
|
|
66. |
MAX_IMAGES
|
|
2007-08-17 |
MAX_IMAGES
|
|
67. |
The initial size and position of window
|
|
2007-08-17 |
சாளரத்தின் ஆரம்ப அளவு மற்றும் இடம்.
|
|
69. |
The source image to use
|
|
2007-08-17 |
பயன்படுத்த வேண்டிய மூல பிம்பம்
|
|
75. |
Color to use for images background
|
|
2007-09-27 |
பிம்பங்களின் பின்னணிக்கு பயன்படுத்த வண்ணம்
|
|
76. |
"#rrggbb"
|
|
2007-09-27 |
"#rrggbb"
|
|
77. |
Do not randomize pictures from location
|
|
2007-09-27 |
இடத்திலிருந்து படங்களை குறிப்பில்லாததாக செய்யாதே
|
|
78. |
Do not try to stretch images on screen
|
|
2007-09-27 |
திரையில் பிம்பங்களை விரிவு படுத்தாதே
|
|
88. |
Query the length of time the screensaver has been active
|
|
2007-08-17 |
திரை சேமிப்பி செயல்பட்ட நேரத்தை கேள்
|
|
89. |
Tells the running screensaver process to lock the screen immediately
|
|
2007-08-17 |
இயங்கும் திரை சேமிப்பி செயலை உடனே திரையை பூட்டச் சொல்லுகிறது.
|
|
90. |
If the screensaver is active then switch to another graphics demo
|
|
2007-08-17 |
திரைசேமிப்பி இயங்கினால் வேறு ஒரு வரைகலை காட்சிக்கு மாறுக.
|
|
92. |
If the screensaver is active then deactivate it (un-blank the screen)
|
|
2007-08-17 |
திரைசேமிப்பி இயங்கினால் அதை செயல் நீக்குக. (திரையை வெற்றாக ஆக்காதே)
|
|
93. |
Poke the running screensaver to simulate user activity
|
|
2007-08-17 |
பயனர் செயலை போல் செய்ய இயங்கும் திரை சேமிப்பியை சீண்டுக
|
|
94. |
Inhibit the screensaver from activating. Command blocks while inhibit is active.
|
|
2007-08-17 |
திரை சேமிப்பி இயங்குவதை தடுக்கவும். தடுப்பு செயல்படும்போது கட்டளை தடுக்கும்
|
|
95. |
The calling application that is inhibiting the screensaver
|
|
2007-08-17 |
திரை சேமிப்பியை தடுக்க காரணமான பயன்பாடு
|