Translations by Rajesh k

Rajesh k has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

14 of 4 results
14.
The official documentation covers many of the most common areas about Ubuntu. It's available both online and via the Help icon in the Dock.
2019-07-30
அதிகாரபூர்வ ஆவணங்கள் உபுன்டுவின் பெரும்பாலான பகுதிகளை விவரிக்க வல்லது. இது இணையத்திலும், செயலி முகப்பில்(dock ) உள்ள உதவி சின்னத்திலும் கிடைக்க பெறும்.
15.
At Ask Ubuntu you can ask questions and search an impressive collection of already answered questions. Support in your own language may be provided by your Local Community Team.
2019-07-30
உபுண்டுவை கேளுங்கள்  பகுதியில் நீங்கள் கேள்விகள் கேட்கலாம். மேலும், ஏற்கனவே கேட்கப்பட்ட கேள்விகளுக்கான சிறப்பு வாய்ந்த பதில்களையும் தேடலாம். உபுண்டு உள்ளூர் குழு  அந்தந்த இடத்திற்குரிய மொழியில் ஆதரவை வழங்க வாய்ப்பு உண்டு.
16.
For pointers to other useful resources, please visit Community support or Commercial support.
2019-07-30
மேலும் பல சிறந்த இணைய வழி அறிவுரைகளை குழு ஆதரவு பக்கம் அல்லது  வணிக ரீதி ஆதரவு பக்கத்தை பார்க்கவும்.
34.
Say goodbye to searching the web for new software. With access to the Snap Store and the Ubuntu software archive, you can find and install new apps with ease. Just type in what you’re looking for, or explore categories such as Graphics & Photography, Games and Productivity, alongside helpful reviews from other users.
2019-07-30
புதிய மென்பொருள்களை இணையத்தில் தேடுவதை நிறுத்துங்கள். ஸ்னாப்ஸ்டோர் மற்றும் உபுண்டு மென்பொருள் காப்பு மூலம் புதிய மென்பொருளை சுலபமாக நிறுவ முடியும். நீங்கள் எந்த வகையான மென்பொருளை தேடுகிறீர்களோ அதை டைப் செய்யவும். அல்லது மென்பொருள் தொகுப்புகள், வகைகளை (அதன் விமர்சனங்களுடன்) ஆராய்ந்து தேடுங்கள்.