Translations by Shantha kumar

Shantha kumar has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

140 of 40 results
~
Binding to launch GNOME settings.
2015-01-06
GNOME அமைவுகளைத் துவக்க பிணைத்தல்.
16.
Command to be run when a device is added or removed. An exit value of 1 means that the device will not be handled further by gnome-settings-daemon.
2013-09-09
ஒரு சாதனம் சேர்க்கப்படும் போது அல்லது நீக்கப்படும் போது இயக்கப்பட வேண்டிய கட்டளை. 1 என்ற வெளியேற்ற மதிப்பானது, இனி அந்த சாதனம் gnome-அமைப்புகள்-டெமானால் கையாளப்படாது என்பதைக் குறிக்கும்.
71.
Key combinations for a touchring or touchstrip custom action
2013-09-09
தொடுவளையம் அல்லது தொடுபட்டை தனிப்பயன் செயலுக்கான விசை சேர்க்கைகள்
73.
Button label for OLED display.
2014-10-01
OLED திரைக்கான பொத்தான் லேபிள்.
74.
Label will be rendered to OLED display belonging to the button
2014-10-01
பொத்தானுக்கு உரிய OLED திரையில் லேபிள் ரென்டர் செய்யப்படும்
96.
List of plugins that are allowed to be loaded
2013-09-09
ஏற்ற அனுமதிக்கப்படும் செருகுநிரல்களின் பட்டியல்
110.
Launch settings
2015-01-06
துவக்குதல் அமைவுகள்
154.
Copy a screenshot to clipboard
2014-10-01
திரைவெட்டை ஒட்டுப்பலகைக்கு நகல் எடுக்கவும்.
156.
Copy a screenshot of a window to clipboard
2014-10-01
ஒரு சாரளத்தின் திரைவெட்டை ஒட்டுப்பலகைக்கு நகல் எடுக்கவும்.
158.
Copy a screenshot of an area to clipboard
2014-10-01
ஒரு இடத்தின் திரைவெட்டை ஒட்டுப்பலகைக்கு நகல் எடுக்கவும்.
160.
Record a short video of the screen
2014-10-01
திரையின் ஒரு குறுகிய நேர வீடியோவைப் பதிவு செய்யவும்
282.
Binding
2014-10-01
பிணைக்கிறது
331.
On which connections the service is enabled
2015-01-06
எந்த இணைப்புகளில் இந்தச் சேவை செயல்படுத்தப்படும்
332.
The list of NetworkManager connections (each one represented with its UUID) on which this service is enabled and started.
2015-01-06
எந்தெந்த NetworkManager இணைப்புகளில் இந்தச் சேவை செயல்படுத்தப்பட்டு துவக்கப்படும் என்ற பட்டியல் (ஒவ்வொன்றும் அதன் UUID மூலம் குறிப்பிடப்படுகிறது).
357.
UTC%:::z
2014-10-01
UTC%:::z
358.
Time Zone Updated to %s (%s)
2014-10-01
நேரமண்டலம் %s (%s) என புதுப்பிக்கப்பட்டது
359.
Settings
2014-10-01
அமைவுகள்
360.
Date & Time Settings
2014-10-01
தேதி & நேரம் அமைவுகள்
376.
Screencast from %d %t.webm
2014-10-01
%d %t இலிருந்து ஸ்கிரீன்காஸ்ட்.webm
377.
Unable to capture a screenshot
2014-10-01
திரை பிடிப்பு செய்ய முடியவில்லை
2013-09-09
திரை பிடிப்பு செய்ய முடியவில்லை.
378.
Screenshot taken
2013-09-09
திரைப்பிடிப்பு எடுக்கப்பட்டது
379.
Screenshot from %s
2013-09-09
%s யிலிருந்து திரைவெட்டு
390.
Unknown amount of UPS backup power remaining
2014-11-26
மீதமுள்ள UPS காப்புத் திறனின் அறியப்படாத மதிப்பு
430.
On battery power
2015-01-06
மின்கல சக்தியில் இயங்கும் போது
431.
On AC power
2015-01-06
AC மின்சாரத்தில் இயங்கும் போது
432.
Automatic logout
2013-09-09
தானாக வெளியேறுகிறது
433.
You will soon log out because of inactivity.
2013-09-09
செயலின்றி இருந்ததால் விரைவில் நீங்கள் வெளியேற்றப்படுவீர்கள்.
434.
Automatic suspend
2013-09-09
தானியங்கு இடைநிறுத்தம்
435.
Computer will suspend very soon because of inactivity.
2014-10-01
செயலின்றி இருந்ததால் கணினி விரைவில் இடைநிறுத்தப்படும்.
2013-09-09
செயலின்றி இருந்ததால் கணினி விரைவில் இடைநிறுத்தப்படும்.்கிரம் இடை நிறுத்தம் செய்யப்படப்போகிறது
436.
Automatic hibernation
2013-09-09
தானியங்கு இடை உறக்கம்
470.
Printing stopped
2014-10-01
அச்சிடுதல் நிறுத்தப்பட்டது
472.
Printing canceled
2014-10-01
அச்சிடுதல் ரத்துசெய்யப்பட்டது
473.
Printing aborted
2014-10-01
அச்சிடுதல் கைவிடப்பட்டது
474.
Printing completed
2014-10-01
அச்சிடுதல் பூர்த்தியானது
475.
Printing
2014-10-01
அச்சடித்தல்
479.
User was not logged in with smartcard.
2014-10-01
பயனர் ஸ்மார்ட்கார்டு கொண்டு புகுபதிவு செய்யப்படவில்லை.
492.
Modify the OLED image for a Wacom tablet
2014-10-01
ஒரு Wacom டேப்ளட்டுக்கான OLED படத்தை மாற்றியமைக்கவும்
493.
Authentication is required to modify the OLED image for a Wacom tablet
2014-10-01
ஒரு Wacom டேப்ளட்டுக்கான OLED படத்தை மாற்றியமைக்க அங்கீகரிப்பு தேவை