Translations by Shantha kumar

Shantha kumar has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

124 of 24 results
7.
XDMCP: Incorrect XDMCP version!
2017-07-27
XDMCP: தவறான XDMCP பதிப்பு!
8.
XDMCP: Unable to parse address
2017-07-27
XDMCP: முகவரியைப் பாகுபடுத்த முடியவில்லை
11.
Could not identify the current seat.
2017-07-27
நடப்பு அமர்வினை கண்டுபிடிக்க முடியவில்லை.
12.
The system is unable to determine whether to switch to an existing login screen or start up a new login screen.
2017-07-27
கணினியால் இருப்பில் உள்ள உள்நுழைவு திரைக்கு செல்வதா அல்லது புதிய உள்நுழைவு திரையை துவக்குவதா என்று நிர்ணயிக்க முடியவில்லை
13.
The system is unable to start up a new login screen.
2017-07-27
கணினியால் புதிய உள்நுழைவு திரையை துவக்க முடியவில்லை
17.
No session available
2017-07-27
அமர்வு இல்லை
19.
Can only be called before user is logged in
2017-07-27
பயனர் உள்நுழையும் முன் மட்டுமே அழைக்க முடியும்
20.
Caller not GDM
2017-07-27
அழைப்பாளர் ஜிடிஎம் இல்லை
36.
Could not create authentication helper process
2017-07-27
அங்கீகார உதவி செயலை உருவாக்க முடியவில்லை
48.
Failed to create ran once marker dir %s: %s
2017-07-27
ஒருமுறை இயங்கிய குறிப்பான் கோப்பகத்தை உருவாக்குவதில் தோல்வி %s: %s
49.
Failed to create LogDir %s: %s
2017-07-27
LogDir %s ஐ உருவாக்குவதில் தோல்வி: %s
60.
Whether or not to allow fingerprint readers for login
2017-07-27
கை இரேகை படிப்பியை உள்நுழைவதற்கு பயனாக அனுமதிக்கலாமா இல்லையா
61.
The login screen can optionally allow users who have enrolled their fingerprints to log in using those prints.
2017-07-27
உள்நுழை திரை இப்போது தேர்வால் பயனர்களை அவர்களது கைவிரல் ரேகையை பதிவு செய்வதன் மூலம் அவற்றை பயன்படுத்தி உள்நுழைய அனுமதிக்கிறது.
62.
Whether or not to allow smartcard readers for login
2017-07-27
ஸ்மார்ட் அட்டை படிப்பியை உள்நுழைவதற்கு பயனாக அனுமதிக்கலாமா இல்லையா
63.
The login screen can optionally allow users who have smartcards to log in using those smartcards.
2017-07-27
உள்நுழை திரை இப்போது தேர்வால் பயனர்கள் அவர்களது ஸ்மார்ட் அட்டையை பயன்படுத்தி உள்நுழைய அனுமதிக்கிறது.
64.
Whether or not to allow passwords for login
2017-07-27
புகுபதிவுக்கு கடவுச்சொற்களை அனுமதிக்க வேண்டுமா வேண்டாமா
65.
The login screen can be configured to disallow password authentication, forcing the user to use smartcard or fingerprint authentication.
2017-07-27
கடவுச்சொல் அங்கீகரிப்பை அனுமதிக்காத வகையில் புகுபதிவு திரையை அமைவாக்கம் செய்ய முடியும், இதனால் பயனர் ஸ்மார்ட்கார்டு அல்லது கைரேகை அங்கீகரிப்பைப் பயன்படுத்த வேண்டியிருக்கும்.
66.
Path to small image at top of user list
2017-07-27
பயனர் பட்டியலில் மேலே இருக்கும் சிறு பிம்பத்துக்கு பாதை
69.
Avoid showing user list
2017-07-27
பயனர் பட்டியலை காட்டுதலை தவிர்
70.
The login screen normally shows a list of available users to log in as. This setting can be toggled to disable showing the user list.
2017-07-27
உள்நுழைவுத்திரை சாதாரணமாக நுள்நுழையக்கூடிய பயனர்களின் பட்டியலை காட்டும். இந்த அமைப்பை நிலை மாற்றி பட்டியலை காட்டுவதை செயலிழக்க வைக்க முடியும்.
77.
Number of allowed authentication failures
2017-07-27
அனுமதிக்கப்பட்ட அங்கீகாரத் தோல்விகளின் எண்ணிக்கை
78.
The number of times a user is allowed to attempt authentication, before giving up and going back to user selection.
2017-07-27
பயனர் அங்கீகாரம் பெற முயற்சிக்கையில், முயற்சியைக் கைவிட்டு மீண்டும் பயனர் தேர்ந்தெடுத்தலுக்குத் திரும்பும் முன்பு பயனரின் அனுமதிக்கப்படும் அங்கீகார முயற்சிகளின் எண்ணிக்கை.
79.
Unable to create transient display:
2017-07-27
தற்காலிக காட்சியை துவக்க முடியவில்லை:
80.
Unable to activate session:
2017-07-27
அமர்வை செயலாக்க முடியவில்லை: