Translations by Barneedhar

Barneedhar has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

150 of 67 results
1.
List keys of trusted vendors
2011-12-12
நம்பகமான விற்பனையாளர்களின் சாவிகளைப் பட்டியலிடவும்
2.
To view the list of trusted keys, you need to authenticate.
2011-12-12
நம்பகமான சாவிகள் பட்டியலைக் காண வேண்டுமானால், நீங்கள் அங்கீகரிக்க வேண்டும்.
3.
Remove downloaded package files
2011-12-12
பதிவிறக்கப்பட்ட தொகுப்பு கோப்புகளை நீக்கவும்
4.
To clean downloaded package files, you need to authenticate.
2011-12-12
பதிவிறக்கப்பட்ட தொகுப்புக் கோப்புகளை சுத்தம் செய்யவேண்டுமானால், நீங்கள் அங்கீகரிக்க வேண்டும்.
5.
Change software configuration
2011-12-12
மென்பொருள் கட்டமைப்பை மாற்றவும்
6.
To change software settings, you need to authenticate.
2011-12-12
மென்பொருள் அமைப்புகளை மாற்றவேண்டுமானால், நீங்கள் அங்கீகரிக்க வேண்டும்.
7.
Change software repository
2011-12-12
மென்பொருள் களஞ்சியத்தை மாற்றவும்
8.
To change software repository settings, you need to authenticate.
2011-12-12
மென்பொருள் களஞ்சிய அமைப்புகளை மாற்றவேண்டுமானால், நீங்கள் அங்கீகரிக்க வேண்டும்.
10.
To install this package, you need to authenticate.
2011-12-12
இந்த தொகுப்பை நிறுவ வேண்டுமானால், நீங்கள் அங்கீகரிக்க வேண்டும்.
12.
To update the software catalog, you need to authenticate.
2011-12-12
மென்பொருள் வரிசைப்பட்டியலைப் புதுப்பிக்க வேண்டுமானால், நீங்கள் அங்கீகரிக்க வேண்டும்.
13.
Install or remove packages
2011-12-12
தொகுப்புகளை நிறுவுக அல்லது நீக்குக
14.
To install or remove software, you need to authenticate.
2011-12-12
மென்பொருள்களை நிறுவவோ அல்லது நீக்கவோ வேண்டுமானால், நீங்கள் அங்கீகரிக்க வேண்டும்.
17.
Add a new repository and install packages from it
2011-12-12
புதிய களஞ்சியத்தைச் சேர்த்து, அதிலிருந்து தொகுப்புகளை நிறுவவும்
18.
To install software from a new source, you need to authenticate.
2011-12-12
புதிய மூலத்தில் இருந்து மென்பொருள்களை நிறுவ வேண்டுமானால், நீங்கள் அங்கீகரிக்க வேண்டும்.
19.
Add a new repository of purchased software and install packages from it
2011-12-12
விற்பனைக்கிருக்கும் மென்பொருள்களைக் கொண்டிருக்கும் புதிய களஞ்சியத்தைச் சேர்த்து, அதிலிருந்து தொகுப்புகளை நிறுவவும்
20.
To install purchased software, you need to authenticate.
2011-12-12
வாங்கப்பட்ட மென்பொருள்களை நிறுவ வேண்டுமானால், நீங்கள் அங்கீகரிக்க வேண்டும்.
22.
To install updated software, you need to authenticate.
2011-12-12
புதுப்பிக்கப்பட்ட மென்பொருள்களை நிறுவ வேண்டுமானால், நீங்கள் அங்கீகரிக்க வேண்டும்.
23.
Cancel the task of another user
2011-12-12
மற்ற பயனாளரின் பணியை ரத்து செய்யவும்
24.
To cancel someone else's software changes, you need to authenticate.
2011-12-12
மற்றவரின் மென்பொருள் மாற்றங்களை ரத்து செய்யவேண்டுமானால், நீங்கள் அங்கீகரிக்க வேண்டும்.
25.
Set a proxy for software downloads
2011-12-12
மென்பொருள் பதிவிறக்கங்களுக்கு பதிலியை அமைக்கவும்
26.
To use a proxy server for downloading software, you need to authenticate.
2011-12-12
மென்பொருளைப் பதிவிறக்குவதற்கு பதிலி சேவையகத்தைப் பயன்படுத்த வேண்டுமானால், நீங்கள் அங்கீகரிக்க வேண்டும்.
27.
ERROR
2011-12-12
பிழை
30.
ERROR:
2011-12-12
பிழை:
48.
Install the given packages
2011-12-12
கொடுக்கப்பட்டுள்ளத் தொகுப்புகளை நிறுவவும்
49.
Reinstall the given packages
2011-12-12
கொடுக்கப்பட்டுள்ளத் தொகுப்புகளை மீண்டும் நிறுவவும்
50.
Remove the given packages
2011-12-12
கொடுக்கப்பட்டுள்ளத் தொகுப்புகளை நீக்கவும்
54.
Upgrade the system in a safe way
2011-12-15
பாதுக்காப்பான முறையில் கணினியை மேம்படுத்துக
61.
List trusted vendor keys
2011-12-12
நம்பகமான விற்பனையாளர் சாவிகளைப் பட்டியலிடவும்
66.
Allow packages from unauthenticated sources
2011-12-15
அங்கீகரிக்கப்படாத மூலங்களிலிருந்து தொகுப்புகளை அனுமதிக்கவும்
68.
Waiting for authentication
2011-12-12
அங்கீகாரத்திற்காக காத்திருக்கிறது
71.
Show internal processing information
2011-12-15
உட்புற செயலாக்கத் தகவலைக் காண்பிக்கவும்
79.
Added key from file
2011-12-12
கோப்பிலிருந்து சாவி சேர்க்கப்பட்டுள்ளது
81.
Search done
2011-12-15
தேடல் முடிந்தது
89.
Added software source
2011-12-12
மென்பொருள் மூலம் சேர்க்கப்பட்டுள்ளது
91.
Removed downloaded package files
2011-12-12
பதிவிறக்கப்பட்ட தொகுப்புக் கோப்புகள் நீக்கப்பட்டுள்ளது
93.
Successful
2011-12-12
வெற்றிகரமாக முடிந்தது
107.
Adding software source
2011-12-12
மென்பொருள் மூலம் சேர்க்கப்படுகிறது
109.
Removing downloaded package files
2011-12-12
பதிவிறக்கப்பட்ட தொகுப்புக் கோப்புகள் நீக்கப்படுகிறது
111.
Searching
2011-12-15
தேடப்படுகிறது
117.
Removing software failed
2011-12-15
மென்பொருளை நீக்குவது தோல்வியடைந்தது
118.
Updating software failed
2011-12-15
மென்பொருளைப் புதுப்பிப்பது தோல்வியடைந்தது
119.
Upgrading the system failed
2011-12-15
கணினியை மேம்படுத்துவது தோல்வியடைந்தது
123.
Adding software source failed
2011-12-15
மென்பொருள் மூலத்தைச் சேர்ப்பது தோல்வியடைந்தது
125.
Removing downloaded package files failed
2011-12-15
பதிவிறக்கப்பட்டத் தொகுப்புக் கோப்புகளை நீக்குவது தோல்வியடைந்தது
126.
Search failed
2011-12-15
தேடல் தோல்வியடைந்தது
180.
Waiting
2011-12-12
காத்துக் கொண்டிருக்கிறது
185.
Downloading
2011-12-12
பதிவிறக்கப்படுகிறது
188.
Finished
2011-12-12
முடிந்தது
189.
Cancelling
2011-12-12
ரத்து செய்யப்படுகிறது
206.
Done
2011-12-12
முடிவுற்றது