Translations by அருண் குமார் - Arun Kumar

அருண் குமார் - Arun Kumar has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

125 of 25 results
6.
Failed to start session
2014-04-10
அமர்வை தொடக்குவதில் தோல்வியடைந்தது
7.
Logging in…
2014-03-16
உள்நுழைகிறது...
9.
Back
2014-03-16
பின்செல்
14.
Select desktop environment
2014-03-16
திசைமேசை சூளலை தேர்ந்தெடு
15.
Goodbye. Would you like to…
2014-03-16
நன்றி வணக்கம். நீங்கள் விரும்புகிறீர்களா...
16.
Shut Down
2014-03-16
பணி நிறுத்தம்
17.
Are you sure you want to shut down the computer?
2014-03-16
நீங்கள் கண்டிப்பாக பணிநிறுத்தம் செய்ய வேண்டுமா?
18.
Other users are currently logged in to this computer, shutting down now will also close these other sessions.
2014-03-29
மற்ற பயனர்களும் இந்த கணினியில் உள்நுழைந்துள்ளார்கள், இப்போது பணிநிறுத்தம் செய்தால் மற்றஅமர்வுகளை மூடிவிடும்.
19.
Suspend
2014-03-16
இடைநிறுத்தம்
20.
Hibernate
2014-03-16
இடை உறக்கம்
21.
Restart
2014-03-16
மீள்துவக்கம்
22.
%s (Default)
2014-03-16
%s (முன்னிருப்பு)
28.
Please enter a complete e-mail address
2014-03-16
தயவுச்செய்து மின்னஞ்சல் முகவரியை முழுமையாக உள்ளிடவும்
29.
Incorrect e-mail address or password
2014-03-16
மின்னஞ்சல் அல்லது கடவுச்சொல் தவறானது
30.
If you have an account on an RDP or Citrix server, Remote Login lets you run applications from that server.
2014-03-16
உங்களுக்கு ஆர்டிபி அல்லது சிட்ரிக்ஸ் சேவகனில் கணக்கிருந்தால், அந்த சேவகனிலிருந்து தொலைவிலிருந்து உள்நுழைந்து பயன்பாடுகளை இயக்க வழிவகுக்கும்.
31.
If you have an account on an RDP server, Remote Login lets you run applications from that server.
2014-03-16
உங்களுக்கு ஆர்டிபி சேவகனில் கணக்கிருந்தால், அந்த சேவகனிலிருந்து தொலைவிலிருந்து உள்நுழைந்து பயன்பாடுகளை இயக்க வழிவகுக்கும்.
32.
Cancel
2014-03-16
இரத்துசெய்
33.
Set Up…
2014-03-16
அமைக்க...
34.
You need an Ubuntu Remote Login account to use this service. Would you like to set up an account now?
2014-03-16
இந்த சேவையை பயன்படுத்த உங்களுக்கு உபுண்டுவின் உள்நுழைவு கணக்கு தேவை. இப்போது உங்களுடைய கணக்கை அமைத்துக்கொள்ள விருப்பமா?
35.
OK
2014-03-16
சரி
36.
You need an Ubuntu Remote Login account to use this service. Visit uccs.canonical.com to set up an account.
2014-03-16
இந்த சேவையை பயன்படுத்த உங்களுக்கு உபுண்டுவின் உள்நுழைவு கணக்கு தேவை. uccs.canonical.com பக்கத்தை பார்த்து கணக்கை அமைத்துக்கொள்ளவும்.
37.
Server type not supported.
2014-03-16
சேவகன் வகை ஆதரிக்கப்படதாதது
38.
Domain:
2014-03-16
செயற்களம்:
39.
Email address:
2014-03-16
மின்னஞ்சல் முகவரி:
43.
Retry as %s
2014-03-16
%s ஆக மீண்டும் முயற்சி