Translations by அருண் குமார் - Arun Kumar
அருண் குமார் - Arun Kumar has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.
150 of 172 results
2.
Connection failed.
2014-03-16
இணைப்பு தோல்வியுற்றது
3.
Connected.
2014-03-16
இணைக்கப்பட்டது
7.
You are installing in system manufacturer mode. Please enter a unique name for this batch of systems. This name will be saved on the installed system and can be used to help with bug reports.
2014-03-16
நீங்க கணினி தயாரிப்பாளர் முறையில் நிறுவுகிறீர்கள். இந்த பருவக் கணினிகளுக்கு ஒரு தனித்த பெயரை உள்ளிடு. இந்த பெயரானது நிறுவுப்படும் கணினியில் சேமிக்கப்படும், மேலும் இது வழு அறிக்கை சமர்பிக்க பயன்படும்.
8.
You can try ${RELEASE} without making any changes to your computer, directly from this ${MEDIUM}.
2014-03-16
இந்த ${MEDIUM} வட்டை பயன்படுத்தி, கணினியில் எந்த மாற்றத்தையும் செய்யாமல் நீங்கள் ${RELEASE} ஐ பயன்படுத்த முடியும்
9.
Or if you're ready, you can install ${RELEASE} alongside (or instead of) your current operating system. This shouldn't take too long.
2014-03-16
அல்லது நீங்கள் தறாராக இருந்தால் , ${RELEASE} இதே நேரத்தில் தற்போதுள்ள இயங்கு தளத்துடன் இதையும் நிறுவ முடியும். இது அதிக நேரம் எடுக்காது.
12.
You may wish to read the release notes or update this installer.
2014-03-16
நீங்கள் வெளியீட்டு குறிப்புகளை படிக்க அல்லது இந்த நிறுவலை புதுப்பிக்க விரும்பலாம்.
13.
You may wish to read the release notes.
2014-03-16
நீங்கள் வெளியீட்டு குறிப்புகளை படிக்க விரும்பலாம்.
14.
You may wish to update this installer.
2014-03-16
நீங்கள்  இந்த நிறுவலை புதுப்பிக்க விரும்பலாம் .
21.
Please press one of the following keys:
2014-03-16
பின்வரும் விசைகளில் ஒன்றை அழுத்துங்கள்:
22.
Is the following key present on your keyboard?
2014-03-16
பின்வரும் விசை உங்களுடைய தட்டச்சு பலகையில் இருக்கிறதா?
26.
2014-03-21
27.
Must start with a lower-case letter.
2014-03-21
கண்டிப்பாக சிறிய எழுத்துகளைக் கொண்டு தொடங்க வேண்டும்
28.
May only contain lower-case letters, digits, hyphens, and underscores.
2014-03-21
சறிய எழுத்துக்கள், எண்கள், - , மற்றும் _ குறிகளை மட்டுமே கொண்டிருக்க வேண்டும்.
31.
2014-03-21
36.
The name it uses when it talks to other computers.
2014-03-21
இது மற்ற கணினிகளி்டையே பேசும்போது இது பயன்படுதும் பெயர்.
37.
Must be between 1 and 63 characters long.
2014-03-21
கண்டிப்பாக 1-63 எழுத்துகளாவது இருத்தல் வேண்டும்.
38.
May only contain letters, digits, hyphens, and dots.
2014-03-21
எழுத்துக்கள், எண்கள், -, மற்றும் . மட்டுமே இருத்தல் வேண்டும்.
39.
May not start or end with a hyphen.
2014-03-21
பெரும்பான்மையானவை தொடக்கத்தில் இல்லது இறுதியில் - உடன் இருக்காது.
40.
May not start or end with a dot, or contain the sequence "..".
2014-03-21
தொடக்கத்தில் அல்லது இறுதியில் . உடனே அல்லது ".." உடனே இருக்காது.
41.
You are running in debugging mode. Do not use a valuable password!
2014-03-21
வழுநீக்கல் முறையில் நீங்கள் இயக்குகிறீர்கள். பயனுள்ள கடவுச்சொல்லை பயன்படுத்தாதீர்கள்!
49.
Require my password to log in
2014-03-21
உள்நுழைய என்னுடைய கடவுச்சொல் தேவைப்படுகிறது
50.
Encrypt my home folder
2014-03-21
என்னுடைய இல்ல அடைவை மறைகுறியாக்கவும்
53.
Where would you like to install Kubuntu?
2014-03-21
கேபுண்டுவை எங்க நிறுவ விரும்புகிறீர்கள்?
55.
_Install Now[ action ]
2014-03-21
இப்போது _நிறுவவா[ செயல்]
58.
Bootloader install failed
2014-03-21
துவக்க ஏற்றியை நிறுவுவதில் தோல்வியுற்றது
59.
Sorry, an error occurred and it was not possible to install the bootloader at the specified location.
2014-03-21
மன்னிக்கவும், பிழை நேர்ந்தது இந்த துவக்க ஏற்றிறை குறிப்பட்ட இடத்தில் நிறுவ இயலவில்லை.
60.
Choose a different device to install the bootloader on:
2014-03-21
இன்னொரு சாதனத்தை தெரிவுச்செய்து துவக்க ஏற்றியை நிறுவவும்:
61.
Continue without a bootloader.
2014-03-21
துவக்க ஏற்றி இல்லாமல் தொடரவும்.
62.
You will need to manually install a bootloader in order to start ${RELEASE}.
2014-03-21
${RELEASE} ஐ தொடங்க துவக்க ஏற்றியை கைமுறையாக நீங்கள் நிறுவ வேண்டும்.
64.
This may leave your computer unable to boot.
2014-03-21
இது உங்கள் கணினியை துவக்க இயலாததாக விட்டுவிடலாம்.
65.
How would you like to proceed?
2014-03-21
நீங்கள் எப்படி தொடர வேண்டும் என விரும்புகிறீர்கள்?
70.
Installer crashed
2014-03-21
நிறுவி நிலைகுலைந்தது
71.
We're sorry; the installer crashed. After you close this window, we'll allow you to file a bug report using the integrated bug reporting tool. This will gather information about your system and your installation process. The details will be sent to our bug tracker and a developer will attend to the problem as soon as possible.
2014-03-21
எங்களை மன்னிக்கவும்; நிறுவி செயலிழந்தது. நீங்கள் இந்த சாளரத்தை மூடிய பிறகு இதனுடன் உள்ளினைந்த வழுநீக்க கருவியை பயன்டுத்தி வழுநீக்க அறிக்கையை சமர்பிக்கவும். இது உங்களுடைய கணினி மற்றும் நிறுவல் செயற்பாட்டின் தகவல்களை சேகரிக்கும். வழூநீக்கியானது பிழை கண்காணிப்பு தளத்திற்கு தகவலை அனுப்பிய பிறகு உருவாக்னர் இதை ஆராய்ந்து பிரச்சனையை உடனுக்குடன் தீர்க்க இயலும்.
72.
_High Contrast
2014-03-21
_உச்ச வெளிச்சம்
73.
_Screen Reader
2014-03-21
_திரை வாசப்பான்கள்
74.
_Keyboard Modifiers
2014-03-21
_விசைப்பலகை மாற்றிகள்
75.
_On-screen Keyboard
2014-03-21
_திரை தட்டச்சு பலகை
76.
New Partition Table...
2014-03-21
புதிய வன்தட்டு பிரிவு அட்டவணை...
84.
Mount point
2014-03-21
ஏற்றப்புள்ளி
85.
Format?
2014-03-21
மறுசீராக்கம்
88.
System
2014-03-21
கணினி
89.
free space
2014-03-21
வெற்றிடம்
92.
Size:
2014-03-21
அளவு:
93.
Beginning of this space
2014-03-21
இந்த இடத்தின் தொடக்கத்திலிருந்து
94.
End of this space
2014-03-21
இந்த இடத்தின் முடிவில்
100.
Installation has finished. You can continue testing ${RELEASE} now, but until you restart the computer, any changes you make or documents you save will not be preserved.
2014-03-21
நிறுவல் முடிவடைந்தது. நீங்கள் இப்போது ${RELEASE} ஐ தொடர்ந்து சோதிக்கலாம், கணினி மீள்துவக்கம் செய்யும்வரை, நீங்கள் செய்யும் மாற்றங்கள் உருவாக்கும் ஆவணங்கள் நிலைத்திருக்காது.
105.
Continue in UEFI mode
2016-04-22
UFI முறைமையில் தொடரவும்
106.
Installation is complete. You need to restart the computer in order to use the new installation.
2014-03-21
நிறுவல் முடிவடைந்தது. நிறுவிய கணினியை பயனபடுத்த நீங்கள் கணினியை மீள்துவக்கம் செய்ய வேண்டும்.
107.
Verifying the installation configuration...
2014-03-21
நிறுவிய அமைப்புகளை சரிபார்க்கிறது...
111.
Almost finished copying files...
2014-03-21
ஏறக்குறைய கோப்புகளின் நகலேடுப்பு முடிந்நதது...