Translations by Shantha kumar

Shantha kumar has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

150 of 866 results
~
default route cannot be added (NetworkManager handles it by itself)
2016-04-30
முன்னிருப்புத் தடத்தைச் சேர்க்க முடியாது (NetworkManager அதைத் தானே கையாளும்)
~
secret is not set
2016-04-30
ரகசியம் அமைக்கப்படவில்லை
~
failed to convert value '%s' to uint
2016-04-30
'%s' எனும் மதிப்பை அலகாக மாற்ற முடியாமல் போனது
~
802.1X
2015-08-11
802.1X
~
Device '%s' has been connected.
2015-08-11
சாதனம் '%s' இணைக்கப்பட்டுள்ளது.
~
WPA1
2015-08-11
WPA1
~
'%s' is not a valid PSK
2015-08-11
'%s' என்பது செல்லுபடியான PSK அல்ல
~
Enable or disable WiFi devices
2013-01-11
WiFi சாதனங்களை செயல்படுத்து அல்லது நீக்கு
~
System policy prevents enabling or disabling WiFi devices
2013-01-11
WiFi சாதனங்களை செயல்படுத்துவதை அல்லது நீக்குவதை கணினி பாலிசி தடுக்கிறது
~
Connection with UUID '%s' created and activated on device '%s'
2013-01-11
'%s' சாதனத்தில் '%s' எனும் UUID கொண்ட இணைப்பு உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது
~
Error: Failed to add/activate new connection: Unknown error
2013-01-11
பிழை: புதிய இணைப்பை சேர்க்க/செயல்படுத்த முடியவில்லை: தெரியாத பிழை
1.
Usage: nmcli agent { COMMAND | help } COMMAND := { secret | polkit | all }
2016-04-30
பயன்பாடு: nmcli agent { COMMAND | help } கட்டளை := { secret | polkit | all }
2.
Usage: nmcli agent secret { help } Runs nmcli as NetworkManager secret agent. When NetworkManager requires a password it asks registered agents for it. This command keeps nmcli running and if a password is required asks the user for it.
2016-04-30
பயன்பாடு: nmcli agent secret { help } nmcli ஐ NetworkManager ரகசிய முகவராக இயங்கு. NetworkManager க்கு கடவுச்சொல் தேவைப்படும் போது பதிவுபெற்ற முகவர்களிடம் அது கடவுச்சொல்லைக் கேட்கும். இந்தக் கட்டளை nmcli தொடர்ந்து இயங்கும்படி செய்யும் மேலும் கடவுச்சொல் தேவைப்பட்டால், பயனரைக் கேட்கும்.
3.
Usage: nmcli agent polkit { help } Registers nmcli as a polkit action for the user session. When a polkit daemon requires an authorization, nmcli asks the user and gives the response back to polkit.
2016-04-30
பயன்பாடு: nmcli agent polkit { help } பயனர் அமர்வுக்கான polkit செயலாக nmcli ஐப் பதிவு செய்கிறது. ஒரு polkit டீமானுக்கு அங்கீகரிப்பு தேவைப்பட்டால், nmcli பயனரிடம் கேட்டு,பதிலை polkit க்குக் கொடுக்கிறது.
4.
Usage: nmcli agent all { help } Runs nmcli as both NetworkManager secret and a polkit agent.
2016-04-30
பயன்பாடு: nmcli agent all { help } nmcli ஐ NetworkManager ரகசிய முகவராகவும் polkit முகவராகவும் இயக்குகிறது.
5.
nmcli successfully registered as a NetworkManager's secret agent.
2016-04-30
nmcli வெற்றிகரமாக NetworkManager -இன் ரகசிய முகவராகப் பதிவு செய்யப்பட்டது.
6.
Error: secret agent initialization failed
2016-04-30
பிழை: ரகசிய முகவர் துவக்கம் தோல்வியடைந்தது
7.
Error: polkit agent initialization failed: %s
2016-04-30
பிழை: polkit முகவர் துவக்கம் தோல்வியடைந்தது: %s
8.
nmcli successfully registered as a polkit agent.
2016-04-30
nmcli வெற்றிகரமாக polkit முகவராகப் பதிவு செய்யப்பட்டது.
9.
GROUP
2013-01-11
GROUP
13.
Warning: password for '%s' not given in 'passwd-file' and nmcli cannot ask without '--ask' option.
2016-04-30
எச்சரிக்கை: 'passwd-file' இல் '%s' க்கான கடவுச்சொல் கொடுக்கப்படவில்லை, '--ask' விருப்பம் இல்லாமல் nmcli ஆல் கேட்கவும் முடியாது.
14.
Error: Could not create NMClient object: %s.
2016-04-30
பிழை: NMClient பொருளை உருவாக்க முடியவில்லை: %s
15.
Error: NetworkManager is not running.
2013-01-11
பிழை: NetworkManager இயங்கவில்லை.
21.
portal
2015-08-11
வலைவாசல்
22.
limited
2015-08-11
வரம்புடையது
23.
full
2015-08-11
முழு
24.
Setting name?
2015-08-11
பெயரை அமைக்கிறீர்களா?
25.
Property name?
2015-08-11
பண்பின் பெயர்?
26.
Enter connection type:
2015-08-11
இணைப்பு வகையை உள்ளிடவும்:
27.
Connection (name, UUID, or path):
2015-08-11
இணைப்பு (பெயர், UUID அல்லது பாதை):
33.
deactivating
2013-01-11
முடக்குகிறது
34.
deactivated
2013-03-25
முடக்கப்பட்டது
45.
Usage: nmcli connection up { ARGUMENTS | help } ARGUMENTS := [id | uuid | path] <ID> [ifname <ifname>] [ap <BSSID>] [nsp <name>] [passwd-file <file with passwords>] Activate a connection on a device. The profile to activate is identified by its name, UUID or D-Bus path. ARGUMENTS := ifname <ifname> [ap <BSSID>] [nsp <name>] [passwd-file <file with passwords>] Activate a device with a connection. The connection profile is selected automatically by NetworkManager. ifname - specifies the device to active the connection on ap - specifies AP to connect to (only valid for Wi-Fi) nsp - specifies NSP to connect to (only valid for WiMAX) passwd-file - file with password(s) required to activate the connection
2016-04-30
பயன்பாடு: nmcli connection up { ARGUMENTS | help } மதிப்புருக்கள் := [id | uuid | path] <ID> [ifname <ifname>] [ap <BSSID>] [nsp <name>] [passwd-file <file with passwords>] ஒரு சாதனத்தில் ஒரு இணைப்பைச் செயல்படுத்தும். செயல்படுத்த வேண்டிய தனியமைப்பானது அதன் பெயர், UUID அல்லது D-Bus பாதையைக் கொண்டு அடையாளம் காணப்படும். மதிப்புருக்கள் := ifname <ifname> [ap <BSSID>] [nsp <name>] [passwd-file <file with passwords>] ஒரு சாதனத்தில் ஒரு இணைப்பைச் செயல்படுத்தும். இணைப்பு தனியமைப்பானது NetworkManager ஆல் தானாக தேர்ந்தெடுக்கப்படும். ifname - எந்தச் சாதனத்தில் இணைப்பைச் செயல்படுத்த வேண்டும் எனக் குறிப்பிடுகிறது ap - எந்த AP உடன் இணைக்க வேண்டும் எனக் குறிப்பிடுகிறது (Wi-Fi க்கு மட்டுமே செயல்படும்) nsp - எந்த NSP உடன் இணைக்க வேண்டும் எனக் குறிப்பிடுகிறது (WiMAX க்கு மட்டுமே செயல்படும்) passwd-file - இணைப்பைச் செயல்படுத்தத் தேவைப்படும் கடவுச்சொற்களைக் கொண்டுள்ள கோப்பு
46.
Usage: nmcli connection down { ARGUMENTS | help } ARGUMENTS := [id | uuid | path | apath] <ID> ... Deactivate a connection from a device (without preventing the device from further auto-activation). The profile to deactivate is identified by its name, UUID or D-Bus path.
2016-04-30
பயன்பாடு: nmcli connection down { ARGUMENTS | help } மதிப்புருக்கள் := [id | uuid | path | apath] <ID> ... ஒரு சாதனத்திலிருந்து ஒரு இணைப்பை முடக்கும் (சாதனம் மேற்கொண்டு தானியக்கமாக செயல்படுத்தும் செயலைத் தடுக்காமல்). முடக்க வேண்டிய தனியமைப்பானது, அதன் பெயர், UUID அல்லது D-Bus பாதையைக் கொண்டு அடையாளம் காணப்படும்.
48.
Usage: nmcli connection modify { ARGUMENTS | help } ARGUMENTS := [id | uuid | path] <ID> ([+|-]<setting>.<property> <value>)+ Modify one or more properties of the connection profile. The profile is identified by its name, UUID or D-Bus path. For multi-valued properties you can use optional '+' or '-' prefix to the property name. The '+' sign allows appending items instead of overwriting the whole value. The '-' sign allows removing selected items instead of the whole value. Examples: nmcli con mod home-wifi wifi.ssid rakosnicek nmcli con mod em1-1 ipv4.method manual ipv4.addr "192.168.1.2/24, 10.10.1.5/8" nmcli con mod em1-1 +ipv4.dns 8.8.4.4 nmcli con mod em1-1 -ipv4.dns 1 nmcli con mod em1-1 -ipv6.addr "abbe::cafe/56" nmcli con mod bond0 +bond.options mii=500 nmcli con mod bond0 -bond.options downdelay
2016-04-30
பயன்பாடு: nmcli connection modify { ARGUMENTS | help } மதிப்புருக்கள்:= [id | uuid | path] <ID> ([+|-]<setting>.<property> <value>)+ இணைப்புத் தனியமைப்பின் ஒன்று அல்லது அதிக பண்புகளை மாற்றியமைக்கும். தனியமைப்பானது அதன் பெயர், UUID அல்லது D-Bus பாதையால் அடையாளம் காணப்படுகிறது. பல மதிப்பு கொண்ட பண்புகளுக்கு நீங்கள் பண்புப் பெயருக்கு முன்னொட்டாக '+' அல்லது '-' ஐப் பயன்படுத்தலாம், இது கட்டாயமற்றது. '+' குறியீடு முழு மதிப்பையும் மேலெழுதாமல் பின் சேர்க்க அனுமதிக்கிறது. '-' குறியீடு முழு மதிப்பையும் நீக்காமல் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றை மட்டும் நீக்க அனுமதிக்கிறது. எடுத்துக்காட்டுகள்: nmcli con mod home-wifi wifi.ssid rakosnicek nmcli con mod em1-1 ipv4.method manual ipv4.addr "192.168.1.2/24, 10.10.1.5/8" nmcli con mod em1-1 +ipv4.dns 8.8.4.4 nmcli con mod em1-1 -ipv4.dns 1 nmcli con mod em1-1 -ipv6.addr "abbe::cafe/56" nmcli con mod bond0 +bond.options mii=500 nmcli con mod bond0 -bond.options downdelay
50.
Usage: nmcli connection edit { ARGUMENTS | help } ARGUMENTS := [id | uuid | path] <ID> Edit an existing connection profile in an interactive editor. The profile is identified by its name, UUID or D-Bus path ARGUMENTS := [type <new connection type>] [con-name <new connection name>] Add a new connection profile in an interactive editor.
2015-08-11
பயன்பாடு: nmcli connection edit { ARGUMENTS | help } மதிப்புருக்கள் := [id | uuid | path] <ID> முன்பே உள்ள ஒரு இணைப்பு தனியமைப்பை ஊடாடு திருத்தியில் திருத்து. தனியமைப்பானது அதன் பெயர், UUID அல்லது D-Bus பாதையின் மூலம் அடையாளம் காணப்படுகிறது மதிப்புருக்கள் := [type <new connection type>] [con-name <new connection name>] ஊடாடு திருத்தியில் ஒரு புதிய இணைப்பு தனியமைப்பைச் சேர்.
51.
Usage: nmcli connection delete { ARGUMENTS | help } ARGUMENTS := [id | uuid | path] <ID> Delete a connection profile. The profile is identified by its name, UUID or D-Bus path.
2015-08-11
பயன்பாடு: nmcli connection delete { ARGUMENTS | help } மதிப்புருக்கள் := [id | uuid | path] <ID> ஒரு இணைப்பு தனியமைப்பை அழி. தனியமைப்பானது அதன் பெயர், UUID அல்லது D-Bus பாதையின் மூலம் அடையாளம் காணப்படுகிறது
53.
Usage: nmcli connection reload { help } Reload all connection files from disk.
2015-08-11
பயன்பாடு: nmcli connection reload { help } இணைப்பு கோப்புகள் அனைத்தையும் வட்டிலிருந்து மீளேற்று.
54.
Usage: nmcli connection load { ARGUMENTS | help } ARGUMENTS := <filename> [<filename>...] Load/reload one or more connection files from disk. Use this after manually editing a connection file to ensure that NetworkManager is aware of its latest state.
2015-08-11
பயன்பாடு: nmcli connection load { ARGUMENTS | help } மதிப்புருக்கள் := <filename> [<filename>...] வட்டிலிருந்து ஒன்று அல்லது அதிக இணைப்பு கோப்புகளை ஏற்று/மீளேற்று. இதன் சமீபத்திய நிலை NetworkManager க்குத் தெரிந்திருக்க வேண்டும் என்பதால், இணைப்புக் கோப்பை கைமுறையாக திருத்திய பிறகே இதைப் பயன்படுத்தவும்.
57.
Error updating secrets for %s: %s
2016-04-30
%s-க்கான ரகசியங்களைப் புதுப்பிப்பதில் பிழை: %s
58.
Connection profile details
2015-08-11
இணைப்பு தனியமைப்பு விவரங்கள்
59.
Error: 'connection show': %s
2015-08-11
பிழை: 'connection show': %s
60.
Activate connection details
2015-08-11
இணைப்பு விவரங்களை செயல்படுத்து
61.
NAME
2015-08-11
பெயர்
62.
invalid field '%s'; allowed fields: %s and %s, or %s,%s
2015-08-11
செல்லுபடியாகாத புலம் '%s'; அனுமதிக்கப்படும் புலங்கள்: %s மற்றும் %s, அல்லது %s,%s
63.
'%s' has to be alone
2016-04-30
'%s' தனியாக இருக்க வேண்டும்
70.
NetworkManager active profiles
2015-08-11
NetworkManager செயலில் உள்ள தனியமைப்புகள்
71.
NetworkManager connection profiles
2015-08-11
NetworkManager இணைப்பு தனியமைப்புகள்
73.
Error: %s - no such connection profile.
2015-08-11
பிழை: %s - இப்படி ஒரு இணைப்பு தனியமைப்பு இல்லை.
82.
Connection successfully activated (D-Bus active path: %s)
2013-01-11
இணைப்பு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது (டி-பஸ் செயல் பாதை: %s)