Translations by Arun Prakash

Arun Prakash has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

143 of 43 results
1.
You're currently running KDE, but KCModule for fcitx couldn't be found, the package name of this KCModule is usually kcm-fcitx or kde-config-fcitx. Now it will open config file with default text editor.
2016-01-28
நீங்கள் தற்சமயம் kDEஐ இயக்கி கொண்டு இருக்கிரிர்கள், ஆனால் fcitx க்கான KCModule கண்டறிய முடியவில்லை, இந்த KCModuleயின் தொகுப்பு (package) பெயர் வழக்கமாக KCM-fcitx அல்லது KDE-config-fcitxயாக இருக்கும் . இப்போது அது config fileஐ முன்னிருப்பு(default) உரை திருத்தி (text editor) மூலம் திறக்கும்.
2.
You're currently running Fcitx with GUI, but fcitx-configtool couldn't be found, the package name is usually fcitx-config-gtk, fcitx-config-gtk3 or fcitx-configtool. Now it will open config file with default text editor.
2016-01-28
நீங்கள் தற்சமயம் Fcitx மற்றும் GUIஐ இணைந்து இயக்கி கொண்டு இருக்கிரிர்கள், ஆனால் fcitx-configtoolஐ கண்டறிய முடியவில்லை, இந்த தொகுப்பு (package) பெயர் வழக்கமாக fcitx-config-gtk, fcitx-config-gtk3 அல்லது fcitx-configtoolயாக இருக்கும் . இப்போது அது config fileஐ முன்னிருப்பு(default) உரை திருத்தி (text editor) மூலம் திறக்கும்.
3.
${1} not found.
2016-01-28
${1} கிடைக்கவில்லை.
4.
Beginner's Guide
2016-01-28
தொடக்க நிலையினருக்கான வழிகாட்டி
5.
/Beginner%27s_Guide
2016-01-28
/தொடக்க நிலையினருக்கான%27s_ வழிகாட்டி
6.
Please set environment variable ${env_name} to "${value}" using the tool your distribution provides or add ${1} to your ${2}. See ${link}.
2016-01-28
தயவு செய்து சூழல் மாறியை (environment variable) ${env_name}யில் இறுந்து "${value}" யாக மாற்ற தங்கள் விநியோகர் (distribution) கொடுத்த கருவியை பயன்படுத்துக அல்லது ${1}ஐ ${2} சேர்க்கவும்(add). பார்க்கவும் ${link}.
2016-01-28
தயவு செய்து சூழல் மாறியை (environment variable) ${env_name}
7.
Input Method Related Environment Variables:
2016-01-28
உள்ளீடு முறைக்கான சூழல் மாறி:
8.
/Input_method_related_environment_variables
2016-01-28
/உள்ளீடு_முறைக்கான_சூழல்_மாறி
9.
Note for GNOME Later than 3.6
2016-01-29
GNOME 3.6க்கு பிறகு உள்ள குறிப்பு
10.
/Note_for_GNOME_Later_than_3.6
2016-01-29
/GNOME_3.6க்கு_பிறகு_உள்ள_குறிப்பு
11.
If you are using ${1}, you may want to uninstall ${2}, remove ${3} or use the command ${g36_disable_ibus} to disable IBus integration in order to use any input method other than ${2}. See ${link} for more detail.
2016-01-29
நீங்கள் ${1} ஐ பயன்படுத்தி இருந்தால், நீங்கள் ${2} ஐ நீக்க வேண்டும், நீக்கவும் ${3} ஐ அல்லது ${g36_disable_ibus} கட்டளையைப் பயன்படுத்தி IBus ஒருங்கிணைபை முடக்கி ஏதேனும் ஒரு உள்ளீடு முறையை பயன்படுத்துக தயவு செய்து ${2} ஐ பயன்படுத்த வேண்டாம். மேலும் விவரங்களுக்கு ${link} ஐ பார்க்கவும்.
12.
If you are using ${1}, you may want to uninstall ${2} or remove ${3} in order to use any input method other than ${2}. See ${link} for more detail as well as alternative solutions.
2016-01-29
நீங்கள் ${1} ஐ பயன்படுத்தி இருந்தால், நீங்கள் ${2} ஐ நீக்க வேண்டும், அல்லது ${3} ஐ நீக்கினால் ஏதேனும் ஒரு உள்ளீடு முறையை பயன்படுத்தலாம் தயவு செய்து ${2} ஐ பயன்படுத்த வேண்டாம். மேலும் விவரங்களுக்கும்,மாற்று தீர்வுகளுக்கும் ${link} ஐ பார்க்கவும்.
13.
To see some application specific problems you may have when using xim, check ${link1}. For other more general problems of using XIM including application freezing, see ${link2}.
2016-01-29
xim பயன்படுத்தும் போது உங்களிடம் சில பயன்பாடு குறிப்பிட்ட பிரச்சினைகள் இறுந்தால், ${link1} ஐ பார்க்கவும். மேலும் பொது சிக்கல்கள்கள் உட்பட பயன்பாடு முடக்கம் XIM பயன்படுத்தும் போது இருந்தாள் , ${link2} ஐ பார்க்கவும்.
14.
Hall of Shame for Linux IME Support
2016-01-29
Linux IME க்கு ஆதரவு கொடுத்ததுக்கு அவமானம்
15.
/Hall_of_Shame_for_Linux_IME_Support
2016-01-29
/Linux_IME_க்கு_ஆதரவு_கொடுத்ததுக்கு_அவமானம்
16.
here
2016-01-29
இங்கே
17.
/XIM
2016-01-29
/XIM
18.
System Info:
2016-01-29
கணினி தகவல்:
19.
Desktop Environment:
2016-01-29
மேல்மேசை சூழல்:
20.
Cannot determine desktop environment.
2016-01-29
மேல்மேசை சூழலை தீர்மானிக்க முடியவில்லை.
21.
Desktop environment is ${1}.
2016-01-29
மேல்மேசை சூழல் ${1}.
22.
Bash Version:
2016-01-29
பாஷ் பதிப்பு:
23.
Environment:
2016-01-29
சூழல்:
24.
Keyboard Layout:
2016-01-29
விசைப்பலகையின் அமைப்பு:
25.
Locale:
2016-01-29
மொழி:
26.
All locale:
2016-01-29
அனைத்து மொழிகள்:
27.
Current locale:
2016-01-29
தற்போதைய மொழி:
28.
Error occurs when running ${1}. Please check your locale settings.
2016-01-29
${1} இயங்கும் போது பிழை ஏற்படுகிறது. தயவு செய்து உங்கள் மொழி அமைப்புகளைச் சரிபார்க்கவும்.
29.
Directories:
2016-01-29
டைரக்டரிகள்:
30.
Home:
2016-01-29
ஆரம்பநிலை:
31.
Environment variable ${1} is not set.
2016-01-29
சூழல் மாறி ${1} அமைக்கப்பட வில்லை.
32.
Environment variable ${1} is set to ${2}.
2016-01-29
சூழல் மாறி ${1} ${2} ஆக அமைக்கப்பட்டது.
2016-01-29
சூழல் மாறி ${2} ஆக அமைக்கப்பட்டது.
33.
Current value of ${1} is ${2} (${3}).
2016-01-29
${1} யின் தற்போதைய மதிப்பு ${2} (${3}).
34.
Fcitx Settings Directory:
2016-01-29
Fcitx யின் அமைப்பு டைரக்டரி:
35.
Current fcitx settings directory is ${1} (${2}).
2016-01-29
தற்போதைய fcitx அமைப்பின் டைரக்டரிகள் ${1} (${2}).
36.
Current user:
2016-01-29
தற்போதைய பயனர்:
37.
The script is run as ${1} (${2}).
2016-01-29
ஸ்கிரிப்ட் ${1} (${2}) ஆக ஓட்ட படும்.
38.
${1} Environment Variables:
2016-01-29
${1} சூழல் மாறிகள்:
39.
${1} is set to ${2}.
2016-01-29
${1} அமைக்கப்படுகிறது ${2} வாக.
40.
${1} is not set.
2016-01-29
${1} அமைக்கப்படவில்லை.
41.
Running as root:
2016-01-29
ரூட்டாக இயங்குகிறது: