Translations by Zhakanini

Zhakanini has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

150 of 65 results
1.
KDE Font Installer
2006-04-04
கேடியி எழுத்துரு நிறுவனர்
2.
GUI front end to the fonts:/ ioslave. (c) Craig Drummond, 2000 - 2004
2006-04-04
எழுத்துருவங்களுக்கான ஜியுஐ பிரன்ட்டென்ட்:/ ioslave. (சி) கிரெய்க் டிரம்மென்ட், 2000 - 2004
3.
Developer and maintainer
2006-04-04
மேம்பாட்டாளர் மற்றும் பாதுகாப்பாளர்
4.
Add Fonts...
2006-04-04
எழுத்துருவங்களை சேர்...
5.
The fonts shown are your personal fonts.
To see (and install) system-wide fonts, click on the "Administrator Mode" button below.
2006-04-04
தெரியும் எழுத்துருக்கள் உங்கள் தனிப்பட்டவை.
அமைப்பு எழுத்துருக்களை பார்க்க (நிறுவுவதற்கும்), கீழே உள்ள "நிர்வாகி முறை" பட்டனை அழுத்தவும்.
9.

Font Installer

This module allows you to install TrueType, Type1, and Bitmap fonts.

You may also install fonts using Konqueror: type fonts:/ into Konqueror's location bar and this will display your installed fonts. To install a font, simply copy one into the folder.

2006-04-04

எழுத்துரு நிறுவுபவர்

இந்த பகுதி ட்ரு டைப், டைப் 1, ஸ்பீடோ மற்றும் பிட்மேப் எழுத்துருவங்களை நிறுவ அனுமதிக்கும்.

நீங்கள் கான்கொரரை உபயோகித்து எழுத்துருவங்களை நிறுவலாம்: கான்கொரரின் இடப்பட்டியில் எழுத்துருவங்களை:/ உள்ளிடுகையில் நீங்கள் நிறுவப்பட்ட எழுத்துருவங்களை காட்டும். ஒரு எழுத்துருவை நிறுவ அதை அடைவில் நகல் எடுத்தால் போதும்.

10.

Font Installer

This module allows you to install TrueType, Type1, and Bitmap fonts.

You may also install fonts using Konqueror: type fonts:/ into Konqueror's location bar and this will display your installed fonts. To install a font, simply copy it into the appropriate folder - "Personal" for fonts available to just yourself, or "System" for system-wide fonts (available to all).

NOTE: As you are not logged in as "root", any fonts installed will only be available to you. To install fonts system-wide, use the "Administrator Mode" button to run this module as "root".

2006-04-04

எழுத்துரு நிறுவி

இந்த பகுதி ட்ரு டைப், டைப் 1, ஸ்பீடோ மற்றும் பிட்மேப் எழுத்துருவங்களை நிறுவ அனுமதிக்கும்.

நீங்கள் கான்கொரரை உபயோகித்து எழுத்துருவங்களை நிறுவலாம்: கான்கொரரின் இடப்பட்டியில் எழுத்துருவங்களை:/ உள்ளிடுகையில் நீங்கள் நிறுவப்பட்ட எழுத்துருவங்களை காட்டும். ஒரு எழுத்துருவை நிறுவ சரியான அடைவில் இருந்து நகல் எடுத்தால் போதும் - "தனிப்பட்ட" என்பதில் உங்களுக்கான எழுத்துருக்களும், அல்ல்து "அமைப்பு" என்பதில் அமைப்பிற்கான எழுத்துருக்களும் இருக்கும். (அனைவருக்கும் கிடைக்கும்).

குறிப்பு:நீங்கள் "root" உள் நுழைவில்லையென்றால், நிறுவப்பட்டிருக்கும் எழுத்துருக்கள் மட்டுமே இருக்கும். அமைப்பிற்கு எழுத்துருக்களை நிறுவ, "நிர்வாக வகை" என்ற பட்டனை பயன்படுத்தி இந்த பகுதியை "root"ஆக இயக்கவும்..

11.
Add Fonts
2006-04-04
எழுத்துருக்களை சேர்
12.
You did not select anything to delete.
2006-04-04
அழிப்பதற்காக நீங்கள் எதையும் தேர்வு செய்யவில்லை.
13.
Nothing to Delete
2006-04-04
அழிப்பதற்கு ஒன்றும் இல்லை
14.
<qt>Do you really want to delete '%1'?</qt>
2006-04-04
<qt>நீங்கள் உண்மையாகவே அழிக்க வேண்டுமா '%1'?</qt>
15.
Delete Font
2006-04-04
எழுத்துருவை நீக்கு
17.
Delete Fonts
2006-04-04
எழுத்துருக்களை அழி
20.
One Font
%n Fonts
2006-04-04
ஒரு எழுத்துரு
%n எழுத்துருக்கள்
21.
(%1 Total)
2006-04-04
(%1 தொகை)
22.
One Family
%n Families
2007-11-02
ஒரு அடைவு
%n குடும்பங்கள்
24.
Please note that any open applications will need to be restarted in order for any changes to be noticed.
2006-04-04
தயவுச் செய்து பயன்பாட்டைத் திறக்கும் பொழுது தாங்கள் மறுமுறைத் துவக்க வேண்டுமென்பதைக் கருத்தில் கொள்ளவும்.
25.
Success
2006-04-04
வெற்றி
26.
Detailed View
2006-04-04
விரிவான காட்சி
27.
Name
2006-04-04
பெயர்
28.
Size
2006-04-04
அளவு
49.
General
2006-04-04
பொது
50.
Full Name
2006-04-04
முழுப்பெயர்
51.
Family
2006-04-04
குடும்பம்
52.
Foundry
2006-04-04
வார்பபட சாலை
53.
Weight
2006-04-04
எடை
54.
Slant
2006-04-04
சாய்ந்த
55.
Please specify "%1" or "%2".
2006-04-04
தயவு செய்து குறிப்பிடு "%1" or "%2".
56.
Could not access "%1" folder.
2006-04-04
"%1" அடைவை அணுக முடியாது.
57.
Sorry, fonts cannot be renamed.
2006-04-04
மன்னிக்கவும், எழுத்துருக்களுக்கு மறுபெயரிடமுடியாது.
58.
Incorrect password.
2006-04-04
தவறான கடவுச்சொல்
59.
Do you wish to install the font into "%1" (in which case the font will only be usable by you), or "%2" (the font will be usable by all users - but you will need to know the administrator's password)?
2006-04-04
"%1"ல் எழுத்துருக்கள் நிறுவ விருப்பமா (அந்த வகையில் எழுத்துருக்கள் உங்களால் மட்டுமே உபயோகிக்கப்படும்), அல்லது"%2" (இந்த எழுத்துருக்கள் எல்லோராலும் உபயோகிக்கப்படும்- ஆனால் நீங்கள் நிர்வாகியின் கடவுச்சொல்லை அறிந்திருக்க வேண்டும்)?
60.
Where to Install
2006-04-04
எங்கு நிறுவுவது
61.
Internal fontconfig error.
2006-04-04
உள்ளார்ந்த எழுத்துரு வடிவமைப்பு பிழை.
62.
Could not access "%1".
2006-04-04
"%1"ஐ அணுக முடியாது.
64.

This font is located in a file alongside other fonts; in order to proceed with the moving they will all have to be moved. The other affected fonts are:

%1

Do you wish to move all of these?

2006-04-04

ஒரு கோப்பில் இந்த எழுத்துரு மற்ற எழுத்துருக்களின் அருகில் வைக்கப்பட்டுள்ளது; இதனால் இதை நகர்த்தும்போது மற்றவைகளும் நகரும். பாதிக்கப்பட்ட மற்ற எழுத்துருக்கள்:

%1

இவைகளை நகர்த்தவேண்டுமா?

65.

This font is located in a file alongside other fonts; in order to proceed with the copying they will all have to be copied. The other affected fonts are:

%1

Do you wish to copy all of these?

2006-04-04

ஒரு கோப்பில் இந்த எழுத்துரு மற்ற எழுத்துருக்களின் அருகில் வைக்கப்பட்டுள்ளது; இதனால் இதை நகல் எடுக்கும்போது மற்றவைகளும் நகல் எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட மற்ற எழுத்துருக்கள்:

%1

இவைகளை நகல் எடுக்க வேண்டுமா?

66.

This font is located in a file alongside other fonts; in order to proceed with the deleting they will all have to be deleted. The other affected fonts are:

%1

Do you wish to delete all of these?

2006-04-04

ஒரு கோப்பில் இந்த எழுத்துரு மற்ற எழுத்துருக்களின் அருகில் வைக்கப்பட்டுள்ளது; இதனால் இதை நீக்கும்போது மற்றவைகளும் நீக்கப்படும். பாதிக்கப்பட்ட மற்ற எழுத்துருக்கள்:

%1

இவைகளை நீக்கவேண்டுமா?

67.
Sorry, you cannot rename, move, copy, or delete either "%1" or "%2".
2006-04-04
மன்னிக்கவும், உங்களால் "%1" அல்லது "%2"ஐ மறுபெயரிடவோ, நகர்த்தவோ, நகல் எடுக்கவோ அல்லது நீக்கவோ முடியாது.
68.
AaBbCcDdEeFfGgHhIiJjKkLlMmNnOoPpQqRrSsTtUuVvWwXxYyZz0123456789
2006-04-04
AaBbCcDdEeFfGgHhIiJjKkLlMmNnOoPpQqRrSsTtUuVvWwXxYyZz0123456789
69.
ERROR: Could not determine font's name.
2006-04-04
பிழை: எழுத்துருவின் பெயரை வரையறுக்கமுடியவில்லை.
71.
The quick brown fox jumps over the lazy dog
2006-04-04
The quick brown fox jumps over the lazy dog
72.
ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ
2006-04-04
ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ
73.
abcdefghijklmnopqrstuvwxyz
2007-11-02
abcdefghijklmnopqrstuvwxyz
74.
0123456789.:,;(*!?'/\")£$€%^&-+@~#<>{}[]
2006-04-04
0123456789.:,;(*!?'/\")£$€%^&-+@~#<>{}[]
75.
No preview available
2006-04-04
முன்காட்சி ஏதுமில்லை
76.
Face:
2006-04-04
முகப்பு:
77.
Install...
2006-04-04
நிறுவு...
78.
Change Text...
2006-04-04
எழுத்தை மாற்று...
79.
Where do you wish to install "%1" (%2)? "%3" - only accessible to you, or "%4" - accessible to all (requires administrator password)
2006-04-04
%1:%2வை எங்கு நிறுவுவதற்கு நீங்கள் விரும்புகிறீர்கள் ? "%3" - உங்களுக்கு மட்டும் அனுமதிக்கப்படும், அல்லது "%4" - எல்லோருக்கும் அனுமதிக்கப்படும் (கடவுச்சொல் நிர்வாகி தேவை)