பயன்பாடு: apt-ftparchive [options] command
Commands: packages binarypath [overridefile [pathprefix]]
sources srcpath [overridefile [pathprefix]]
contents path
release path
generate config [groups]
clean config
apt-ftparchive என்பது டெபியன் காப்பக கோப்புகளுக்கு சுட்டு கோப்புகளை உருவாக்குகிறது.
முழு தானியங்கி முதல் dpkg-scanpackages மற்றும் dpkg-scansources க்கு வேலை செய்யும்
மாற்று கோப்புகள் வரை பல் வித பாணி கோப்புகளை
ஆதரிக்கிறது
apt-ftparchive என்பது டெப் கிளையிலிருந்து தொகுப்பு கோப்புகளை உருவாக்குகிறது.
தொகுப்பு கோப்புகளில் ஒவ்வொரு தொகுப்பிலும் உள்ள ஆளுகை புலங்களில் உள்ள
உள்ளீடுகளையும் மற்றும் MD5 ஹாஷ், கோப்பின் அளவு ஆகியனவும் உள்ளன. முன்னுரிமை
மற்றும் பிரிவு ஆகியவற்றின் மதிப்பை உறுதி செய்ய புறக்கணிக்கும் கோப்பு ஆதரிக்கப் படுகிறது.
அதே போல் apt-ftparchive என்பது .dscs கிளையிலிருந்து மூல கோப்புகளை உருவாக்குகிறது.
--source-override தேர்வு src புறக்கணிக்கும் கோப்பை குறிக்க பயன் படும்
'packages' மற்றும் 'sources' கட்டளைகள் மூலமாக இருந்து இயக்கப்பட வேண்டும்.இருமபாதைகள் ஆழ் தேடலின் அடித் தளத்தை சுட்ட வேண்டும் மற்றும்
புறக்கணிக்கும் கோப்பு புறக்கணி குறிகளை வைத்திருக்க வேண்டும். இருப்பின் பாதை கோப்பின் பெயருடன் முன் சேர்க்கப் பட வேண்டும்
டெபியன் காப்பகத்திலிருந்து உதாரணம்:
apt-ftparchive packages dists/potato/main/binary-i386/ > \
dists/potato/main/binary-i386/Packages
Options:
-h இந்த உதவி உரை
--md5 கட்டுப்பாடு MD5 உருவாக்கம்
-s=? மூலத்தை புறக்கணிக்கும் கோப்பு
-q அமைதி
-d=? விருப்ப இட மாற்று தகவல் தளத்தை தேர்ந்தெடு
--no-delink delinking பிழை திருத்த பாணியை செயல்படுத்து
--contents உள்ளடக்க கோப்பு உருவாக்கத்தை கட்டுப் படுத்து
-c=? இந்த உருவமைப்புக் கோப்பை படி
-o=? ஒரு தோராய உருவமைப்பு தேர்வை அமை