Translations by முரளி (murali)

முரளி (murali) has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

51100 of 120 results
124.
Key to start the Launcher Application Switcher
2013-09-28
துவக்கியின் பயன்பாடு மாற்றியை துவக்கும் விசை
126.
Key to start the Launcher Application Switcher in reverse
2013-09-28
துவக்கியின் பயன்பாடு மாற்றயை தலைகீழாக துவக்கும் விசை
127.
Cycles through icons present in the Launcher, in reverse order. Activates the highlighted icon on release.
2013-09-28
துவக்கியிலுள்ள குறிப்படங்களை தலைகீழாக சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கும். விசையை விட்டவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்படம் செயல்படுத்தப்படும்.
128.
Dash tap duration
2013-09-28
முகப்பு விசை அழுத்து நேரம்
129.
Duration (in millseconds) that will count as a tap for opening the Dash.
2013-09-28
முகப்பை திறப்பதற்கு விசையை அழுத்தி வைத்திருக்க வேண்டிய நேரம் (மில்லி நொடிகளில்)
130.
Launcher Opacity
2013-09-28
துவக்கியின் ஒளிப்புகாமை
131.
The opacity of the Launcher background.
2013-09-28
துவக்கியினுடைய பின்னணியின் ஒளிப்புகாமை
133.
Make the Launcher hide automatically after some time of inactivity.
2013-09-28
சிறிது நேரம் செயலற்று இருந்தபின் துவக்கியை தானாக மறைக்கவும்
137.
Animation played when the Launcher is showing or hiding.
2013-09-28
துவக்கி தோன்றும் பொழுதும் மறையும் பொழுதும் ஓடும் அசைவூட்டம்
138.
Fade on bfb and Slide
2013-09-28
பி.எப்.பி மற்றும் சறுக்கலின் போது மங்கு
139.
Slide only
2013-09-28
சறுக்குதல் மட்டும்
141.
Fade and Slide
2013-09-28
சறுக்குதல் மற்றும் மங்குதல்
142.
Reveal Trigger
2013-09-28
தூண்டியை காட்டு
145.
Launcher Monitors
2013-09-28
துவக்கி திரைகள்
146.
Selects on which display the Launcher will be present.
2013-09-28
எந்த திரையில் துவக்கி இருக்கும் என்பதை தேர்ந்தெடுக்கிறது
147.
All Displays
2013-09-28
அனைத்து திரைகளும்
148.
Primary Display
2013-09-28
முதன்மை திரை
149.
Launcher Capture Mouse
2013-09-28
துவக்கியில் சுட்டியை கைப்பற்றல்
150.
Determines if the Launcher's edges will capture the mousepointer.
2013-09-28
துவக்கியின் விளிம்புகள் சுட்டியை கைப்பற்றுவதை தீர்மானிக்கிறது
157.
Launcher Reveal Pressure
2013-10-12
துவக்கியை காட்டும் அழுத்தம்
158.
Amount of mouse pressure required to reveal the Launcher.
2013-10-12
துவக்கியை காட்ட தேவையான சுட்டி அழுத்தம்
161.
Pressure Decay Rate
2013-10-12
அழுத்தம் குறையும் விகிதம்
163.
Edge Stop Velocity
2013-10-12
விளிம்பு நிறுத்த வேகம்
167.
Launcher Icon Size
2013-10-12
துவக்கியின் குறிப்பட அளவு
168.
The size of the icons in the Launcher.
2013-10-12
துவக்கியிலுள்ள குறிப்படங்களின் அளவு.
169.
Launcher Icon Backlight Mode
2013-10-12
துவக்கியின் குறிப்பட பின்னொளிர்வு நிலை
170.
Change how the icons in the Launcher are backlit.
2013-10-12
துவக்கியிலுள்ள குறிப்படங்களின் பின்னொளிர்வு ஊட்டத்தை மாற்று.
171.
Backlight Always On
2013-10-12
எப்பொழுதும் பின்னொளிர்வை காட்டு
172.
Backlight Toggles
2013-10-12
பின்னொளிர்வு மாற்றம்
173.
Backlight Always Off
2013-10-12
பின்னொளிர்வை எப்போதும் நிறுத்திவை
174.
Edge Illumination Toggles
2013-10-12
விளிம்பு ஒளியூட்டல் மாற்றம்
175.
Backlight and Edge Illumination Toggles
2013-10-12
பின்னொளிர்வு மற்றும் விளிம்பு ஒளியூட்டல் மாற்றங்கள்
176.
Launcher Icon Launch Animation
2013-10-12
துவக்கியின் குறிப்பட செயலாக்க அசைவூட்டம்
177.
The icon animation playing during the launch of a process.
2013-10-12
ஒரு நிரல் துவக்கப்படும் பொழுது காட்டப்படும் குறிப்பட அசைவூட்டம்
185.
Menus
2013-10-12
பட்டிகள்
186.
Menus Fade-in Duration
2013-10-12
பட்டிகளின் ஒளியேற்ற கால அளவு
187.
Duration (in milliseconds) of the menus fade-in animation, used when the mouse goes over the top-panel.
2013-10-12
உச்சி பலகத்தின் மேல் சுட்டி செல்லும் பொழுது பயன்படுத்தப்படும் பட்டிகளின் ஒளியேற்ற அசைவூட்டத்தின் கால அளவு (மில்லி நொடிகளில்).
188.
Menus Fade-out Duration
2013-10-12
பட்டிகளின் மறைவுறு கால அளவு
189.
Duration (in milliseconds) of the menus fade-out animation, used when the mouse goes over the top-panel.
2013-10-12
உச்சி பலகத்தின் மேல் சுட்டி செல்லும் பொழுது பயன்படுத்தப்படும் பட்டிகளின் மறைவுறு அசைவூட்டத்தின் கால அளவு (மில்லி நொடிகளில்).
190.
Menus Discovery Duration
2013-10-12
பட்டிகளின் வெளிப்பாட்டு கால அளவு
191.
How many seconds the menus should be shown when a new application has been launched.
2013-10-12
ஒரு புதிய பயன்பாடு துவக்கப்பட்டபின் பட்டிகள் காட்டப்பட வேண்டிய நொடிகள்.
196.
Key to start the Switcher
2013-10-12
மாற்றியை துவக்கும் விசை
197.
Switches to the next open window on the actual viewport.
2013-10-12
காட்சித்துறையின் திறந்துள்ள அடுத்த சாளரத்துக்கு மாற்றுகிறது
198.
Key to switch to the previous window in the Switcher
2013-10-12
சாளர மாற்றியில் முந்தைய சாளரத்துக்கு மாற்றும் விசை
210.
Show live previews of windows in the Switcher
2014-01-25
மாற்றியில் சாளர முன்னோட்டங்களை காட்டு
211.
Enables miniature live window previews in the Switcher.
2014-01-25
சாளர மாற்றியில் சிறிய சாளர முன்னோட்டங்களை செயல்படுத்துகிறது
216.
Disable Show Desktop in the Switcher
2014-01-25
சாளர மாற்றியில் "பணிமேடையைக் காட்டு"ஐ செயல்நீக்கவும்
218.
Disable the mouse in the Switcher
2014-01-25
மாற்றியில் சுட்டியை செயல்நீக்கு
219.
Disables the mouse in the Switcher.
2014-01-25
மாற்றியில் சுட்டியை செயல்நீக்குகிறது.
230.
+ Shift + 1 to 9
2014-01-25
+ Shift + 1 முதல் 9 வரை