Translations by Shantha kumar

Shantha kumar has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

150 of 522 results
~
_Verify New Password
2014-10-01
புதிய கடவுச் சொல்லைச் சரிபார் (_V)
~
Passwords do not match.
2014-10-01
கடவுச்சொற்கள் பொருந்தவில்லை
~
My Home Network
2014-05-29
என் இல்ல பிணையம்
~
hardware
2014-05-29
வன்பொருள்
~
reset
2014-05-29
மீட்டமை
~
English (United Kingdom)
2014-05-29
ஆங்கிலம் (இங்கிலாந்து)
~
United Kingdom
2014-05-29
யுனைட்டக் கிங்டம்
2.
Changes throughout the day
2014-05-29
நாள் முழுதும் மாறும்
14.
No Pictures Found
2014-10-01
படங்கள் இல்லை
16.
You can add images to your %s folder and they will show up here
2014-10-01
உங்கள் %s கோப்புறையில் நீங்கள் படங்களைச் சேர்க்கலாம், அவை இங்கு காண்பிக்கப்படும்
24.
Change your background image to a wallpaper or photo
2014-05-29
உங்கள் பின்புலப் படத்தை வால்பேப்பர் அல்லது புகைப்படமாக மாற்றவும்
26.
Wallpaper;Screen;Desktop;
2014-05-29
சுவர்-காகிதங்கள் ;திரை;மேல்மேசை;
37.
Turn Bluetooth on and off and connect your devices
2014-05-29
Bluetooth ஐ ஆன் மற்றும் ஆஃப் செய்யவும் மற்றும் உங்கள் சாதனங்களை இணைக்கவும்
43.
Shut the laptop lid
2014-05-29
மடிக்கணினி மூடியை மூடவும்
44.
An internal error occurred that could not be recovered.
2014-05-29
சரிசெய்ய முடியாத ஒரு உள்ளமை பிழை நேர்ந்தது.
45.
Tools required for calibration are not installed.
2014-05-29
அளவைவகுத்தலைச் செய்வதற்குத் தேவையான கருவிகள் நிறுவப்படவில்லை.
46.
The profile could not be generated.
2014-05-29
சுயவிவரத்தை உருவாக்க முடியவில்லை.
47.
The target whitepoint was not obtainable.
2014-05-29
இலக்கு வெண்புள்ளி அடையக்கூடியதாக இல்லை.
48.
Complete!
2014-05-29
முடிந்தது!
49.
Calibration failed!
2014-05-29
அளவைவகுத்தல் தோல்வி!
50.
You can remove the calibration device.
2014-05-29
அளவைவகுத்தல் சாதனத்தை அகற்றலாம்.
51.
Do not disturb the calibration device while in progress
2014-05-29
செயலில் இருக்கும் போது அளவைவகுத்தல் சாதனத்தைத் தொந்தரவு செய்ய வேண்டாம்
52.
Laptop Screen
2014-05-29
மடிக்கணினி திரை
53.
Built-in Webcam
2014-05-29
உள்ளமைந்த வெப்கேம்
54.
%s Monitor
2014-05-29
%s மானிட்டர்
55.
%s Scanner
2014-05-29
%s ஸ்கேனர்
56.
%s Camera
2014-05-29
%s கேமரா
57.
%s Printer
2014-05-29
%s அச்சுப்பொறி
58.
%s Webcam
2014-05-29
%s வெப்கேம்
59.
Enable color management for %s
2014-05-29
%s க்கு நிற மேலாண்மையை செயல்படுத்தவும்
60.
Show color profiles for %s
2014-05-29
%s க்கு நிற சுயவிவரங்களைக் காண்பி
61.
Not calibrated
2014-05-29
அளவைவகுக்கப்படவில்லை
70.
Failed to upload file: %s
2014-10-01
கோப்பைப் பதிவேற்றுவதில் தோல்வியடைந்தது: %s
71.
The profile has been uploaded to:
2014-10-01
சுயவிவரம் இங்கு பதிவேற்றப்பட்டது:
72.
Write down this URL.
2014-10-01
இந்த URL ஐ எழுதிக்கொள்ளவும்.
73.
Restart this computer and boot your normal operating system.
2014-10-01
இந்த கணினியை மறுதொடக்கம் செய்து உங்கள் வழக்கமான இயக்க முறைமையை பூட் செய்யவும்.
74.
Type the URL into your browser to download and install the profile.
2014-10-01
சுயவிவரத்தைப் பதிவிறக்க இந்த URL ஐ உங்கள் உலாவியில் தட்டச்சு செய்து, சுயவிவரத்தை நிறுவவும்.
75.
Save Profile
2014-05-29
சுயவிவரத்தைச் சேமி
76.
_Save
2014-10-01
சேமி (_S)
81.
Standard Space
2014-05-29
தரநிலையான இடம்
82.
Test Profile
2014-05-29
சோதனை சுயவிவரம்:
83.
Automatic
2014-05-29
தானியங்கு
84.
Low Quality
2014-05-29
குறைந்த தரம்
85.
Medium Quality
2014-05-29
நடுநிலைத் தரம்
86.
High Quality
2014-05-29
உயர் தரம்
90.
Vendor supplied factory calibration data
2014-05-29
விற்பனையாளர் வழங்கிய தொழிற்சாலை அளவைவகுத்தல் தரவு
91.
Full-screen display correction not possible with this profile
2014-05-29
இந்த சுயவிவரத்தில் முழுத்திரை காட்சி திருத்தம் செய்ய முடியாது
92.
This profile may no longer be accurate
2014-05-29
இந்த சுயவிவரம் இப்போது துல்லியமாக இல்லாமால் இருக்கலாம்
93.
Display Calibration
2014-05-29
காட்சி அளவைவகுத்தல்
96.
_Done
2014-05-29
முடிந்தது (_D)