Translations by Shantha kumar

Shantha kumar has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

113 of 13 results
5.
Nautilus, also known as Files, is the default file manager of the GNOME desktop. It provides a simple and integrated way of managing your files and browsing your file system.
2014-09-15
Nautilus என்பது GNOME பணிமேசைக்கான முன்னிருப்பு கோப்பு நிர்வாகி ஆகும். இது Files என்றும் அழைக்கப்படுகிறது, இது உங்கள் கோப்புகளை நிர்வகிக்கவும் கோப்புமுறைமையை உலாவவும் எளிய மற்றும் ஒருங்கிணைந்த வசதியளிக்கிறது.
6.
Nautilus supports all the basic functions of a file manager and more. It can search and manage your files and folders, both locally and on a network, read and write data to and from removable media, run scripts, and launch applications. It has three views: Icon Grid, Icon List, and Tree List. Its functions can be extended with plugins and scripts.
2014-09-15
Nautilus பயன்பாடு ஒரு கோப்பு நிர்வாகி வழங்கும் அனைத்து அடிப்படை செயலம்சங்களையும், இன்னும் சில கூடுதல் அம்சங்களையும் வழங்குகிறது. கணினிக்குள்ளும் பிணையத்திலும் இருக்கும் கோப்புகளையும் கோப்புறைகளையும் தேடவும் நிர்வகிக்கவும் பயன்படுகிறது, நீக்கத்தக்க ஊடகங்களில் இருந்து தரவை வாசிக்கவும் அவற்றில் தரவை எழுதவும் பயன்படுகிறது, ஸ்கிரிப்ட்டுகளை இயக்க மற்றும் பயன்பாடுகளைத் துவக்க பயன்படுகிறது. இதில் சின்ன வலையமைப்பு, சின்னப் பட்டியல் மற்றும் கிளையமைப்புப் பட்டியல் என மூன்று காட்சிகள் உள்ளன. செருகுநிரல்களையும் ஸ்கிரிப்ட்டுகளையும் பயன்படுத்தி இதன் அம்சங்களை இன்னும் விரிவாக்கலாம்.
83.
The font description used for the icons on the desktop.
2014-09-15
மேல்மேசையில் உள்ள சின்னங்கள் பயன்படுத்தும் எழுத்துருவின் விளக்கம்.
121.
_Cancel
2014-09-15
ரத்து (_C)
130.
Send file by mail…
2014-09-15
கோப்பினை மின்னஞ்சலில் அனுப்பவும்…
131.
Send files by mail…
2014-09-15
கோப்புகளை மின்னஞ்சலில் அனுப்பவும்…
473.
_OK
2014-09-15
சரி (_O)
487.
Select Move Destination
2014-09-15
நகர்த்துவதற்கான இலக்கிடத்தைத் தேர்ந்தெடுக்கவும்
488.
Select Copy Destination
2014-09-15
நகலெடுப்பதற்கான இலக்கிடத்தைத் தேர்ந்தெடுக்கவும்
642.
Use Default
2014-09-15
முன்னிருப்பு அமைவைப் பயன்படுத்து
799.
_Revert
2014-09-15
மீட்டமை (_R)
952.
_Paste
2014-09-15
ஒட்டு (_P)
970.
Cu_t
2014-09-15
வெட்டு (_t)