Browsing Tamil translation

1716 of 1729 results
1716.
The NTFS partition was not cleanly unmounted. This probably indicates that the system was not shut down properly. Please run "chkdsk /r" from Windows; once that is fixed you should be able to resume the installation. Press OK to reboot.
Type: error
Description
NTFS பிரிவு சுத்தமாக விலக்கப்படவில்லை. இது கணினி முறையாக பணி நிறுத்தம் செய்யப்படவில்லை என்பதை காட்டுகிறது. விண்டோஸிலிருந்து தயவுச்செய்து "chkdsk /r" என்ற கட்டளையை இயக்கவும்; அதை சரிசெய்த பிறகு மீண்டும் நிறுவலை தொடங்கலாம். மீள்துவக்க சரி பொத்தானை அழுத்தவும்.
Translated and reviewed by அருண் குமார் - Arun Kumar
Located in ../partman-auto-loop.templates:1001
1716 of 1729 results

This translation is managed by Ubuntu Tamil Translators, assigned by Ubuntu Translators.

You are not logged in. Please log in to work on translations.