Translations by shrini

shrini has submitted the following strings to this translation. Contributions are visually coded: currently used translations, unreviewed suggestions, rejected suggestions.

150 of 122 results
56.
Welcome
2010-06-03
நல்வரவு
57.
Welcome to \emph{Getting Started with Ubuntu}, an introductory guide written to help new users get started with Ubuntu.
2010-06-03
புதிய பயனாளர்கள் உபுண்டு வுடன் தொடங்குவதற்காக எழுதப்பட்ட \emph{உபுண்டு உடன் ஒரு பயணம்} என்ற புத்தகத்திற்கு வரவேற்கிறோம்.
74.
Ubuntu will always be free of charge, along with its regular enterprise releases and security updates.
2010-06-03
உபுண்டு எப்பொழுதும் ஒரு இலவச மென்பொருள். மேலும் அதன் தொடர்ச்சியான வெளியீடுகள் (updates) அனைத்தும் இலவசம்.
75.
Ubuntu comes with full commercial support from \gls{Canonical} and hundreds of companies from across the world.
2010-06-03
\gls{Canonical} மற்றும் உலகத்திலுள்ள நூற்றுக்கணக்கான நிறுவனங்களின் வர்த்தக ரீதியான உதவியுடன் உபுண்டு செயல்படுகிறது.
76.
Ubuntu provides the best translations and accessibility features that the free software community has to offer.
2010-06-03
இலவச மென்பொருள் சமூகம் வழங்கும் translations மற்றும் accessibility சிறப்பம்சங்களை உபுண்டு வழங்குகிறது.
78.
A brief history of Ubuntu
2010-06-03
உபுண்டு-வின் வரலாறு
86.
What is Linux?
2010-06-03
லினக்ஸ் என்பது என்ன?
102.
Website: \url{http://www.ubuntu-manual.org/}
2010-06-03
இணையதளம்: \url{http://www.ubuntu-manual.org/}
104.
\acronym{IRC}: \#ubuntu-manual on \url{irc.freenode.net}
2010-06-03
\acronym{IRC}: \#ubuntu-manual on \url{irc.freenode.net}
121.
The following typographic conventions are used in this book:
2010-06-03
இப்புத்தகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள typo graphics conventions கள் பின்வருவன.
124.
\texttt{Monospaced type} is used for text that you type into the computer, text that the computer outputs (as in a terminal), and keyboard shortcuts.
2010-06-03
கணிப்பொறியில் நீங்கள் தட்டச்சு செய்தல், கணிப்பொறி வெளியீடுகள் (terminal -ல் உள்ளது போல்) மற்றும் விசைப்பலகை shortcuts கள் அனைத்திற்கும் \texttt{Monospaced type} பயன்டுத்தப்பட்டுள்ளது.
299.
Workspaces
2010-06-06
Workspaces
354.
Creating new folders
2010-06-06
புதிய foldersகளை உருவாக்குதல்
379.
Appearance
2010-06-06
Appearance
385.
Desktop background
2010-06-06
Desktop background
531.
Change the \dropdown{Method} to ``Manual.''
2010-06-06
\dropdown{Method}-ல் இருந்து "manual” ஆக மாற்றுக
543.
If your computer is equipped with a wireless (Wi-Fi) card and you have a wireless network nearby, you should be able to set up a wireless connection in Ubuntu.
2010-06-06
தங்கள் கணினியில் wi-fi வசதி இருப்பின் மற்றும் கணினியின் அருகில் wi-fi வலை அமைப்பு இருப்பின் உபுண்டுவுடன் wi-fi மூலம் வலையமைப்பை பெறலாம்.
634.
Opening new windows
2010-06-06
புதிய windowஐ திறக்க
651.
Opening a new blank tab
2010-06-06
புதிய tab ஐ திறத்தல்
657.
Opening a link in its own tab
2010-06-06
Opening a link in its own tab
691.
If you do not want to use Google as your search engine in the Search Bar, you can change the search engine that Firefox uses.
2010-06-06
உங்களுக்கு google search engine வேண்டாமெனில் அதை firefox க்கு மாற்றலாம்.
703.
Once some text has been matched on the web page, you can:
2010-06-06
உங்கள் வார்த்தையுடன் ஒத்துப்போகும் வார்த்தையையும் நீங்கள் தேர்வு செய்யலாம்.
729.
Saving all or part of a page
2010-06-06
பக்கத்தில் ஒரு பகுதியையோ அல்லது முழுவதையோ save செய்வது
1021.
When you find each one, select it with a double-click and then click the \button{Install} button. This may open an \window{Authenticate} window. If so, enter your password then click \button{Authenticate} to start the installation process.
2010-06-06
ஒவ்வொன்றையும் தேடியபின் அதை தேர்வு செய்து அதை இரண்டு முறை க்ளிக் செய்யவும். பின் \button{Install} பட்டனை அழுத்தவும். இது \window{Authenticate} திரையை திறக்கும் பின்பு கடவுச்சொல்லைக் கொடுத்து பின் \button{Authenticate} பட்டனை கிளிக் செய்வதால் நிறுவவேண்டிய செயல்பாடு நடைபெறும்.
1092.
Burning CDs and DVDs
2010-06-05
CD மற்றும் DVD -களில் பதிவு செய்தல்
1101.
Adding files to a project
2010-06-05
file – களை project-ல் சேர்க்க
1103.
Removing files
2010-06-05
file – களை நீக்குதல்
1105.
Saving a project
2010-06-05
project- ஐ சேமித்தல்
1107.
Burning the disc
2010-06-05
Disc – ல் பதிவுசெய்தல்
1109.
You can specify the burning speed in the \dropdown{Burning speed} drop down. It is best to choose the highest speed.
2010-06-05
Drop down Box-ல் இருக்கும் \dropdown{Burning speed}மூலம் பதிவு செய்யும் வேகத்தை மாற்றலாம். அதிகமான வேகத்தை பயன்படுத்துவது சிறந்தது.
1112.
Blanking a disk
2010-06-05
Disk -ஐ வெற்றிடமாக்க
1115.
You can enable the \checkbox{Fast blank} option if you would like to shorten the amount of time to perform the blanking process. However, selecting this option will not fully remove the files; if you have any sensitive data on your disc, it would be best not to enable the \checkbox{Fast blank} option.
2010-06-05
உங்களுடைய நேரத்தை சேமிக்க நினைத்தால் \checkbox{Fast blank} என்ற விருப்பத்தை தேர்வு செய்யலாம். ஆனால் இதை செய்தால் அனைத்து தகவல்களையும் நீக்கிவிடும் என்பது சிறிது சந்தேகம். உங்களுடைய disc – ல் சில முக்கிய தகவல்கள் இருக்குமானால் \checkbox{Fast blank} – ஐ தவிர்ப்பது சிறந்தது.
1117.
Audio project
2010-06-05
ஆடியோ project
1122.
Data project
2010-06-05
Data project
1126.
Video project
2010-06-05
Video project
1128.
Disc copy
2010-06-05
Disc – ஐ copy செய்தல்
1132.
Image file
2010-06-05
Image file
1136.
Burn image
2010-06-05
Image – ஐ பதிவு செய்யதல்
1233.
Hardware
2010-06-05
Hardware
1234.
Using your devices
2010-06-05
உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள சாதனங்களை பயன்படுத்துதல்.
1235.
Ubuntu supports a wide range of hardware, and support for new hardware improves with every release.
2010-06-05
உபுண்டு அதிகப்படியான hardware-களை கொண்டுள்ளது. மேலும் ஒவ்வொரு வெளியீட்டிலும் புதிய Hardware-ஐ மேம்படுத்துகிறது.
1236.
Hardware identification
2010-06-05
Hardware-ஐ அடையாளம் காணுதல்
1240.
Displays
2010-06-05
Displays - காட்சி அமைவு
1241.
Hardware drivers
2010-06-05
Hardware சாதனம்
1249.
Setting up your screen resolution
2010-06-05
உங்கள் திரையின் resolution – ஐ அமைத்தல்
1259.
Connecting and using your printer
2010-06-05
printer-ஐ பயன்படுத்துதல் மற்றும் இணைத்தல்
1263.
Adding a local printer
2010-06-05
local printer – ஐ சேர்த்தல்
1266.
In the left hand pane of the \window{New Printer} window any printers that you can install will be listed. Select the printer that you would like to install and click \button{Forward}.
2010-06-05
இடதுபுற windowவில் \window{New Printer} வசதிகொண்டு தங்கள் printer எது என்பது அறிந்து install செய்வதற்கு\button{Forward} button-ஐ க்ளிக் செய்யவும்.
1268.
Adding a network printer
2010-06-05
Network printer -ஐ சேர்த்தல்
1271.
If your printer is found automatically it will appear under \emph{Network Printer}. Click the printer name and then click \button{Forward}. In the text fields you can now specify the printer name, description and location. Each of these should remind you of that particular printer so that you can choose the right one to use when printing. Finally click \button{Apply}.
2010-06-05
தங்கள் printer தானாக எடுத்துகொண்டால் அது \emph{Network Printer} - ஆக வந்து சேரும். அதை தேர்வு செய்து \button{Forward} செய்யவும். அங்கு கொடுக்கபட்டுள்ள field உள்ள தங்கள் printer-ன் பெயர், விளக்கம் மற்றும் இடம் ஆகியவைகளை கொடுத்து தங்களின் சரியான printer-ஐ தேர்வு செய்து \button{Apply} செய்யவும்.